भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

வரலாறு

நான் ராமனுடைய வரலாற்றைப் படித்தேன்

kannada: ಚರಿತ್ರೆ (caritre)

telugu: చరిత్ర (caritra)

Tamil: வரலாறு (varalaaRu)

Malayalam: ചരിതം (caritaM)

English: history

வரலாறு

வரலாற்றிலிருந்து நாம் படிக்கும் பாடம் வரலாற்றிலிருந்து நாம் ஒன்றும் படிக்கவில்லை

kannada: ಚರಿತ್ರೆ (caritre)

telugu: చరిత్ర (caritra)

Tamil: வரலாறு (varalaaRu)

Malayalam: ചരിത്രം (caritRaM)

English: history

வரலாறுகாணாத

அது ஒரு வரலாறுகாணாத வெற்றியாக இருந்தது

kannada: ಐತಿಹಾಸಿಕವಾದ (aitihaasikavaada)

telugu: ఐతిహాసికం (aitihaasikaM)

Tamil: வரலாறுகாணாத (varalaaRukaaNaata)

Malayalam: ഐതിഹാസികമായ (aitihaasikamaaya)

English: fabulous

வரலாற்று அறிவு

வரலாற்று அறிவு இருப்பதால்தான் வளர்ச்சி நமக்கு இருக்கிறது

kannada: ಇತಿಹಾಸ ಜ್ಞಾನ (itihaasa jnaana)

telugu: చారిత్రకదృక్పథం (caaritrakadRukpathaM)

Tamil: வரலாற்று அறிவு (varalaaRRu aRivu)

Malayalam: ചരിത്രബോധം (caritRaboodhaM)

English: historical sense

வரலாற்று ஆசிரியர்

வரலாற்று ஆசிரியர் தன் நோக்கின் மூலம் வரலாறு எழுதினார்

kannada: ಇತಿಹಾಸಕಾರ (itihaasakaara)

telugu: చరిత్రకారుడు (caritrakaaruDu)

Tamil: வரலாற்று ஆசிரியர் (varalaaRRu aaciriyar)

Malayalam: ചരിത്രകാരന്‍ (caritRakaaran)

English: historian

வரவர

வரவர இளமையாகி வருகின்றேனோ?

kannada: ಬರುಬರುತ್ತ (barubarutta)

telugu: క్రమంగా (kramaMgaa)

Tamil: வரவர (varavara)

Malayalam: വരെവരെ (varevare)

English: gradually

வரவழை

அவன் அங்கே போகாமல் எழுத்தாளரை இங்கே வரவழைத்தான்

kannada: ಬರುವಂತೆ ಮಾಡು (baruvante maaDu)

telugu: రప్పించు (rappiMcu)

Tamil: வரவழை (varavazai)

Malayalam: വരുത്ത് (varuttə)

English: make somebody come

வரவிருக்கும்

வரவிருக்கும் தேர்விற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன

kannada: ಆಸನ್ನವಾದ (aasannavaada)

telugu: ఆసన్నమైన (aasannamaina)

Tamil: வரவிருக்கும் (varavirukkum)

Malayalam: ആസന്നമായ (aasannamaaya)

English: impending

வரவில்லை

அவன் வரவில்லையென்றாலும் அவர்கள் வந்தனர்

kannada: ಅನುಪಸ್ಥಿತಿ (anupasthiti)

telugu: లేనప్పుడు (leenappuDu)

Tamil: வரவில்லை (varavillai)

Malayalam: അഭാവം (abhaavaM)

English: absence

வரவு

அவர் வரவிற்காக நாங்கள் காத்திருந்தோம்

kannada: ಬರುವಿಕೆ (baruvike)

telugu: రాక (raaka)

Tamil: வரவு (varavu)

Malayalam: വരവ് (varavə)

English: arrival

வரவு

அவருக்கு உணவகத்தில் இருந்து வரும் வரவு குறைந்தது

kannada: ಬರುವಿಕೆ (baruvike)

telugu: రాబడి (raabaDi)

Tamil: வரவு (varavu)

Malayalam: വരവ് (varavə)

English: income

வரவு செலவு

வரவு செலவுக் கணக்குகளை நாங்கள் பரிசோதித்தோம்

kannada: ಆಯವ್ಯಯ (aayavyaya)

telugu: రాబడిఖర్చులు (raabaDi kharculu)

Tamil: வரவு செலவு (varavu celavu)

Malayalam: വരവുചെലവ് (varavucelavə)

English: income and expenditure

வரவேற்க்கு

மந்திரியை மக்கள் வரவேற்றனர்

kannada: ಸ್ವಾಗತಿಸು (svaagatisu)

telugu: ఎదురేగు (edureegu)

Tamil: வரவேற்க்கு (varaveeRkku)

Malayalam: എതിരേല്ക്ക് (etireelkkə)

English: welcome ceremoniously

வரவேற்பு

அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை

kannada: ಸ್ವಾಗತ (svaagata)

telugu: ఆహ్వానం (aahvaanaM)

Tamil: வரவேற்பு (varaveeRpu)

Malayalam: സ്വീകരണം (sviikaraNaM)

English: reception

வரவேற்று

அவர் வரவேற்பு நல்கினார்

kannada: ಸ್ವಾಗತ (svaagata)

telugu: స్వాగతం (svaagataM)

Tamil: வரவேற்று (varaveeRRu)

Malayalam: സ്വാഗതം (svaagataM)

English: welcome

வராகம்

சுழன்று கொண்டிருக்கின்ற வராகத்தின் வாயில் அம்பெய்தப்பட்டது

kannada: ವರಾಹ (varaaha)

telugu: వరాహం (varaahaM)

Tamil: வராகம் (varaakam)

Malayalam: വരാഹം (varaahaM)

English: pig

வராண்டா

நாங்கள் ஒரு வராண்டாவில் இருந்தோம்

kannada: ಜಗಲಿ (jagali)

telugu: వరండా (varaMDaa)

Tamil: வராண்டா (varaaNTaa)

Malayalam: കോലായ (koolaaya)

English: outer varanda

வராண்டா

அவன் வராண்டாவில் இருந்தான்

kannada: ವರಾಂಡ (varaanDa)

telugu: వరండా (varaMdaa)

Tamil: வராண்டா (varaaNTa)

Malayalam: വരാന്ത (varaanta)

English: veranda

வராத

நேற்று வராத பேப்பர் இன்று வந்திருக்கிறது

kannada: ಬರದ (barada )

telugu: రాని (raani)

Tamil: வராத (varaata)

Malayalam: വരാത്ത (varaatta)

English: not arriving

வராந்தா

வராந்தாவில் மழைத் துளிகள் விழுந்தன

kannada: ಪಡಸಾಲಿ (paDasaali )

telugu: వరండా (varaMDaa)

Tamil: வராந்தா (varaaṉtaa)

Malayalam: ഇറയം (iRayaM)

English: verandah

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App