भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

வயிறிழக்கு

அவனுக்கு உணவு சரியில்லாததால் அவனுக்கு வயிறு இழக்கமாகியது

kannada: ಅತಿಸಾರ (atisaara)

telugu: విరోచనం (viroocanaM)

Tamil: வயிறிழக்கு (vayiRizakku)

Malayalam: വയറിളക് (vayaRiLakə)

English: loose motion

வயிறு

அவர் வயிற்று வலியின் காரணமாக மருத்துவரை அணுகினார்

kannada: ಹೊಟ್ಟೆ (hoTTe )

telugu: కడుపు (kaDupu)

Tamil: வயிறு (vayiRu)

Malayalam: ഉദരം (udaraM)

English: stomach

வயிறு

அவன் வயிற்றில் பலதும் நிரப்பினான்

kannada: ಹೊಟ್ಟೆ (hoTTe )

telugu: పొట్ట (poTTa)

Tamil: வயிறு (vayiRu)

Malayalam: കുക്ഷി (kuk$i)

English: abdomen

வயிறு

உணவு வயிற்றில் ஜீரணமாகிறது

kannada: ಜಠರ (jaThara)

telugu: పొట్ట (poTTa)

Tamil: வயிறு (vayiRu)

Malayalam: ജഠരം (jaTharaM)

English: belly

வயிறு

அவன் உணவு உண்டு வயிறு தடவினான்

kannada: ಹೊಟ್ಟೆ (hoTTe)

telugu: పొట్ట (poTTa)

Tamil: வயிறு (vayiRu)

Malayalam: വയറ് (vayaRə)

English: stomach

வயிறு உப்புதல்

குழந்தைக்கு வயிறு உப்பியது

kannada: ಅಜೀರ್ಣ (ajiirNa)

telugu: అజీర్తి (ajiirti)

Tamil: வயிறு உப்புதல் (vayiRu upputal)

Malayalam: ഗ്രഹണി (gRahaNi)

English: purging due to indigestion

வயிறு எரிச்சல்

குழந்தை வயிறு எரிகிறது என்று கூறுயது

kannada: ಹಸಿವೆ (hasive)

telugu: ఆకలి మంట (aakali maMTa)

Tamil: வயிறு எரிச்சல் (vayiRu ericcal)

Malayalam: വയറുകത്ത് (vyRukattə)

English: buring sensation due to hunger

வயிறுநிறைதல்

அவர் வயிறுநிறைய சாப்பிட்டார்

kannada: ಮೃಷ್ಟಾನ್ನ ಭೋಜನ (mR$Taanna bhoojana)

telugu: మృష్టాన్న భోజనం (mRusTaanna BhoojanaM)

Tamil: வயிறுநிறைதல் (vayiRuṉiRaital)

Malayalam: മൃഷ്ടാന്നഭോജനം (mRə$TaannabhoojanaM)

English: food enough to fill

வயிற்றுக்கடுப்பு

குழந்தைக்கு வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டதாம்

kannada: ಆಮಶಂಕೆ ಆಗು (aamaSanke aagu)

telugu: విరేచనాలు (vireecanaalu)

Tamil: வயிற்றுக்கடுப்பு (vayiRRukkaTuppu)

Malayalam: വയറുകടി (vayaRukaTi)

English: dysentery

வயிற்றுப்பிழைப்பு

வயிற்றுப்பிழைப்பிற்காக மக்கள் வெளிநாட்டிற்குச் செல்கின்றனர்

kannada: ಜೀವನಮಾರ್ಗ (jiivana maarga)

telugu: ఉపాధి (upaadhi)

Tamil: வயிற்றுப்பிழைப்பு (vayiRRuppizaippu)

Malayalam: ഉപജീവനം (upajiivanaM)

English: career

வயிற்றுப்போக்கு

குழந்தை வயிற்றுப்போக்கினால் இறந்தது

kannada: ಅತಿಸಾರ (atisaara)

telugu: అతిసారం (atisaaraM)

Tamil: வயிற்றுப்போக்கு (vayiRRuppookku)

Malayalam: അതിസാരം (atisaaraM)

English: dysentry

வயிற்றுப்போக்கு

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருந்தது

kannada: ಆಮಶಂಕೆ (aamaSanke )

telugu: విరేచనాలు (vireecanaalu)

Tamil: வயிற்றுப்போக்கு (vayiRRuppokku)

Malayalam: തൂറല്‍ (tuuRal)

English: loose motion

வயிற்றுப்போக்கு

உணவு விடுதியில் உண்ட உணவினால் எனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது

kannada: ಬೇಧಿ (beedhi)

telugu: అతిసారం (atisaaraM)

Tamil: வயிற்றுப்போக்கு (vayiRRuppookku)

Malayalam: വയറ്റിളക്കം (vayaRRiLakkaM)

English: diarrhoea

வயிற்றுவலி

வயிற்றுவலி கொண்டு அவன் நெளிந்தான்

kannada: ಹೊಟ್ಟೆ ನೋವು (hooTTe noovu)

telugu: కడుపునొప్పి (kaDupunoppi)

Tamil: வயிற்றுவலி (vayiRRuvali)

Malayalam: വയറുവേദന (vayaRuveedana)

English: stomach ache

வயோதிகம்

அவனுக்கு வயோதிகம் வந்தது

kannada: ವೃದ್ಧಾಪ್ಯ (vRudhaapya)

telugu: ముసలితనం (musalitanaM)

Tamil: வயோதிகம் (vayootikam)

Malayalam: വാര്‍ദ്ധക്യം (vaaRdhakyaM)

English: old age

வயோதிகர்

அவர் ஒரு வயோதிகர்

kannada: ವಯೋವೃದ್ಧ (vayoovRuddha)

telugu: వయోవృద్ధుడు (vayoovRuddhuDu)

Tamil: வயோதிகர் (vayootikar)

Malayalam: വയോധികന്‍ (vayoodhikan)

English: venerable old man

வரட்டு கெளரவம்

அவர் வரட்டு கெளரவத்தினால் அதைச் செய்யவில்லை

kannada: ದುರಭಿಮಾನ (durabhimaana)

telugu: దురభిమానం (durabhimaanaM)

Tamil: வரட்டு கெளரவம் (varaTTu kauravam)

Malayalam: ദുരഭിമാനം (durabhimaanaM)

English: false presitage

வரப்பு

வரப்பு வழியாக அவன் நடந்து வந்தான்

kannada: ಗದ್ದೆಬದು (gaddebadu)

telugu: పొలంగట్టు (polaMgaTTu)

Tamil: வரப்பு (varappu)

Malayalam: ഇടവരമ്പ് (iTavarambə)

English: foot path

வரப்பு

வரப்பினூடாக அவர் நடந்தார்

kannada: ಕಾಲುದಾರಿ (kaaludaari)

telugu: పొలంగట్టు (polaM gaTTu)

Tamil: வரப்பு (varappu)

Malayalam: വരമ്പ് (varambə)

English: small ridge in fields

வரம்

வாழ்க்கை ஒரு வரமாகும்

kannada: ನಿಯೋಗ (niyooga)

telugu: నియోగం (niyoogaM)

Tamil: வரம் (varam)

Malayalam: നിയോഗം (niyoogaM)

English: mission

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App