Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
வந்தவுடனே
ஸ்ரீ கிருஷ்ணன் வந்தவுடனே எல்லோரும் எழுந்து நின்றனர்
kannada: ತತ್ ಕ್ಷಣ (tatk$haNa)
telugu: తక్షణం (tak$aNaM)
Tamil: வந்தவுடனே (vaṉtavuTanee)
Malayalam: തല്ക്ഷണം (ttək$aNaM)
English: instantly
வந்து சேர்
அப்பா இரவு எட்டு மணிக்கு வந்து சேருவார்
kannada: ಬಂದು ಸೇರು (bandu seeru)
telugu: చేరు (ceeru)
Tamil: வந்து சேர் (vaṉtu ceer)
Malayalam: എത്തിച്ചേര് (etticceerə)
English: arrive
வந்துசேருதல்
நான் அவர்கள் வந்து சேர்வதற்காகக் காத்திருக்கிறேன்
kannada: ತಲುಪುವುದು (talupuvudu )
telugu: చేరుకొను (ceerukonu)
Tamil: வந்துசேருதல் (vaṉtuceerutal)
Malayalam: എത്തല് (ettalə)
English: reaching
வனம்
ஒரு வனத்தில் ஒரு சிங்கம் வாழ்ந்திருந்தது
kannada: ಕಾಡು (kaaDu)
telugu: అడవి (aDavi)
Tamil: வனம் (vanam)
Malayalam: വനം (vanaM)
English: forest
வனவாசம்
பாண்டவர்கள் வனவாசம் சென்றனர்
kannada: ವನವಾಸ (vanavaasa)
telugu: వనవాసం (vanavaasaM)
Tamil: வனவாசம் (vanavaacam)
Malayalam: വനവാസം (vanavaasaM)
English: forest dwelling
வனவாசம்
அவர் வனவாசத்திற்காகப் புறப்பட்டார்
kannada: ವಾನಪ್ರಸ್ತ (vaanaprasta)
telugu: వానప్రస్ధం (vaana prasthaM)
Tamil: வனவாசம் (vanavaacam)
Malayalam: വാനപ്രസ്ഥം (vaanapRasthaM)
English: third stage of life
வன்முறை
அவனுடைய செயல்களில் எப்பொழுதும் வன்முறை குணம் வெளிப்படுகின்றது
kannada: ಭಾವಾವೇಶ (bhaavaaveeSa)
telugu: క్రూరమైన (kruuramaina)
Tamil: வன்முறை (vanmuRai)
Malayalam: അക്രമപരമായ (akRamaparamaaya)
English: violent
வம்ச பரம்பரை
இந்த வம்ச பரம்பரையைச் சேர்ந்தவர் இவர்
kannada: ವಂಶ ಪರಂಪರೆ (vamSa parampare)
telugu: వంశపరంపర (vaMSa paraMpara)
Tamil: வம்ச பரம்பரை (vamca paramparai)
Malayalam: വംശപരമ്പര (vaMSaparambara)
English: genealogy
வம்சம்
வம்சம் நாசம் அடைகிறது
kannada: ವಂಶ (vamSa)
telugu: వంశం (vaMSaM)
Tamil: வம்சம் (vamcam)
Malayalam: വംശം (vaMSaM)
English: race
வம்பு
அவன் எப்போதும் வம்பு பேசுகின்றான்
kannada: ಹೊಗಳಿಕೊಳ್ಳುವುದು (hogaLikoLLuvudu)
telugu: డంబాలు (DaMbaalu)
Tamil: வம்பு (vampu)
Malayalam: വമ്പ് (vambə)
English: boasting
வயதாகும்போது
வயதாகும் போது மனிதனுக்கு பரந்த மனம் வரும்
kannada: ವಯಸ್ಸಾಗು (vayassaagu)
telugu: వయస్సు మళ్లే (vayassu maLLee)
Tamil: வயதாகும்போது (vayataakumpootu)
Malayalam: പ്രായംചെല്ല് (pRaayaMcellə)
English: grow old
வயதானக்காலம்
வயதானக்காலத்தில் என்ன செய்ய முடியும்
kannada: ಮುಪ್ಪು (muppu)
telugu: ముసలితనం (musalitanaM)
Tamil: வயதானக்காலம் (vayataanakkaalam)
Malayalam: വയസ്സുകാലം (vayassukaalaM)
English: old age
வயதானவன்
அவன் ஒரு வயதானவன்
kannada: ಮುದುಕ (muduka)
telugu: ముసలివాడు (musali vaaDu)
Tamil: வயதானவன் (vayataanavan)
Malayalam: വയസ്സന് (vayassan)
English: old man
வயதிற்கேற்ப
வயதிற்கேற்ப பணி செய்ய வேண்டும்
kannada: ಪ್ರಾಯ (praaya )
telugu: వయస్సు (vayassu)
Tamil: வயதிற்கேற்ப (vayatirkeerpa)
Malayalam: പ്രായം (pRaayaM)
English: stage of life
வயது
அவனுக்கு குறைந்த வயது
kannada: ವಯಸ್ಸು (vayassu)
telugu: వయస్సు (vayassu)
Tamil: வயது (vayatu)
Malayalam: പ്രായം (pRaayaM)
English: age
வயது
அவன் நூறு வயது வரை வாழ்ந்தான்
kannada: ವರ್ಷ (var$a)
telugu: ఏళ్ళు (eeLLu)
Tamil: வயது (vayatu)
Malayalam: വയസ്സ് (vayassə)
English: age
வயநாடு
தாராளமான காடுகளும் மேடுகளும் நிறைந்த இடம் வயநாடு
kannada: ವೈಯನಾಡ (vaiyanaaDa)
telugu: వాయనాడు (vaayanaaDu)
Tamil: வயநாடு (vayaṉaaTu)
Malayalam: വയനാട് (vayanaaTə)
English: hilly tract wayanad
வயறன்
அவன் ஒரு வயறன்
kannada: ದೊಡ್ಡ ಹೊಟ್ಟೆ (doDDa hoTTE)
telugu: బానపొట్ట (baanapoTTa)
Tamil: வயறன் (vayaRan)
Malayalam: വയറന് (vayaRan)
English: man with hung belly
வயல்
விவசாயி வயலை உழுதார்
kannada: ಗದ್ದೆ (gadde)
telugu: పొలం (polaM)
Tamil: வயல் (vayal)
Malayalam: നിലം (nilaM)
English: paddy field
வயல்
அவன் வயல் உழுதான்
kannada: ಗದ್ದೆ (gadde)
telugu: మడి (maDi)
Tamil: வயல் (vayal)
Malayalam: വയല് (vayal)
English: paddy field