Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
வண்டி
அவன் ஒரு வண்டி நிறைய கல்லு கொண்டு வந்தான்
kannada: ಬಂಡಿ (banDi)
telugu: బండి (baMDi)
Tamil: வண்டி (vaNTi)
Malayalam: വണ്ടി (vaNTi)
English: carriage
வண்டிக்காரன்
வண்டிக்காரன் வண்டி ஓட்டுகிறான்
kannada: ಚಾಲಕ (caalaka)
telugu: బండితోలేవాడు (baMDi tooleevaaDu)
Tamil: வண்டிக்காரன் (vaNTikkaaran)
Malayalam: വണ്ടിക്കാരന് (vaNTikkaaran)
English: driver
வண்டு
தென்னையை வண்டு நாசம் செய்யத் தொடங்கியது
kannada: ಗುಂಗಿಹುಳು (gungihuLu)
telugu: కుమ్మరి పురుగు (kummari purugu)
Tamil: வண்டு (vaNTu)
Malayalam: ചെല്ലി (celli)
English: moth
வண்டு
பூவில் வண்டு வந்திருந்தது
kannada: ಗುಂಗಿ ಹುಳ (gungi huLa)
telugu: తుమ్మెద (tummeda)
Tamil: வண்டு (vaNTu)
Malayalam: വണ്ട് (vaNTə)
English: black beetle
வண்ணக்கலவை
பொழுது சாயும் நேரத்தில் வானம் வண்ணக் கலவையாக காணப்பட்டது.
kannada: ವರ್ಣಾಂಕಿತ (varNaankita)
telugu: వర్ణం (varNaM)
Tamil: வண்ணக்கலவை (vaNNakkalavai)
Malayalam: ചായക്കൂട്ട് (caayakkuuTTə)
English: pigment
வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப்பூச்சிகள் தேன் குடித்தன
kannada: ದುಂಬಿ (dumbi )
telugu: సీతాకోక చిలుకలు (seetaakooka cilukalu)
Tamil: வண்ணத்துப்பூச்சி (vaNNattuppuucci)
Malayalam: പൂമ്പാറ്റ (puumbaaRRa)
English: butterfly
வண்ணத்துப்பூச்சி புழு
வண்ணத்துப் பூச்சி புழுக்கள் அழகானவை
kannada: ಚಿಟ್ಟೆಹುಳು (ciTTehuLu)
telugu: గొంగళి పురుగు (goMgaLi purugu)
Tamil: வண்ணத்துப்பூச்சி புழு (vaNNattupuucci puzu)
Malayalam: ചിത്രശലഭപ്പുഴു (citRaSalabhappuZu)
English: caterpillar
வண்ணமயம்
அந்த விழா வண்ணமயமாக இருந்தது
kannada: ವರ್ಣಮಯ (varNamaya)
telugu: వైభవం (vaibhavaM)
Tamil: வண்ணமயம் (vaNNamayam)
Malayalam: നിറപ്പൊലിമ (niRappolima)
English: colourful
வண்ணம்
அவர்கள் பல வண்ணங்களைக் கண்டனர்
kannada: ಬಣ್ಣ (baNNa)
telugu: రంగు (raMgu)
Tamil: வண்ணம் (vaNNam)
Malayalam: നിറം (niRaM)
English: colour
வண்ணம்
வண்ணத்தின் அடிப்படையில் சண்டையிடக் கூடாது
kannada: ವರ್ಣ (varNa)
telugu: వర్ణం (varNaM)
Tamil: வண்ணம் (vaNNam)
Malayalam: വര്ണ്ണം (vaRNNaM)
English: colour
வண்ணான்
வண்ணான் துணி துவைக்கிறான்
kannada: ಅಗಸ (agasa)
telugu: రజకుడు (rajakuDu)
Tamil: வண்ணான் (vaNNaan)
Malayalam: അലക്കുകാരന് (alakkukaaran)
English: washerman
வண்ணான்
மது வண்ணானிடம் துணி வாங்கப் போனான்
kannada: ಅಗಸ (agasa )
telugu: దోబి (doobi)
Tamil: வண்ணான் (vaNNaan)
Malayalam: ഡോബി (Doobi)
English: washer man
வண்ணான்
ரவி ஒரு வண்ணானாக இருந்தான்
kannada: ದೋಬಿ (doobi)
telugu: చాకలి (caakali)
Tamil: வண்ணான் (vaNNaan)
Malayalam: ദോബി (doobi)
English: washer man
வண்ணான்
வண்ணான் கேரளத்தின் ஒரு முக்கியமான சாதிப்பிரிவு ஆகும்
kannada: ಮಣ್ಣಾನ್ (maNNaan)
telugu: రజక (rajaka)
Tamil: வண்ணான் (VaNNaan)
Malayalam: മണ്ണാന് (maNNaan)
English: caste in Kerala
வண்ணான்
அவன் வண்ணான் ஆவான்
kannada: ಅಗಸ (agasa)
telugu: చాకలి (caakali)
Tamil: வண்ணான் (vaNNaan)
Malayalam: വണ്ണാന് (vaNNaan)
English: washerman
வதந்தி
பிரதமர் கொல்லப்பட்டார் என்று வதந்தி பரவியது
kannada: ಗಾಳಿಮಾತು (gaaLimaatu)
telugu: పుకారు (pukaaru)
Tamil: வதந்தி (vataṉti)
Malayalam: കിംവദന്തി (kiMvadanti)
English: rumour
வதந்தி
நாட்டில் வதந்தி பரவியது
kannada: ಗಾಳಿಸುದ್ದಿ (gaaLisuddhi)
telugu: పుకారు (pukaaru)
Tamil: வதந்தி (vataṉti)
Malayalam: കേട്ടുകേഴ്വി (keeTTukeeLvi)
English: rumour
வதம்
இந்தியாவில் பசு வதம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது
kannada: ವಧೆ (vadhe)
telugu: వధ (vadha)
Tamil: வதம் (vatam)
Malayalam: വധം (vadhaM)
English: killing
வந்தனம்
அவன் வந்தனம் சொன்னான்
kannada: ವಂದನೆ (vandane)
telugu: వందనం (vaMdanaM)
Tamil: வந்தனம் (vaṉtanam)
Malayalam: വന്ദനം (vandanaM)
English: salutation
வந்தனம் செய்
அவன் எல்லோருக்கும் வந்தனம் செய்கிறான்
kannada: ಪೂಜಿಸು (puujisu)
telugu: ఆరాధించు (aaraadhiMcu)
Tamil: வந்தனம் செய் (vaṉtanam cey)
Malayalam: വന്ദിക്ക് (vandikkə)
English: worship