भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

வை

குழம்பு வை

kannada: ತಯಾರಿಸು (tayaarisu)

telugu: తయారుచేయు (tayaaru ceeyu)

Tamil: வை (vai)

Malayalam: വയ്ക്ക് (vaykkə)

English: prepare

வைகறை

வைகறைப் பொழுதுவரை நிலவு இருக்கும்

kannada: ನಿಶಾಂತ (niSaanta)

telugu: రాత్రంతా (raatraMtaa)

Tamil: வைகறை (vaikaRai)

Malayalam: നിശാന്തം (niSaantaM)

English: end of the night

வைக்கோல்

வைக்கோல் கொண்டு குடில் வேயப்படுகிறது

kannada: ಭತ್ತದಹುಲ್ಲು (bhattadahullu)

telugu: వరిగడ్డి (varigaDDi)

Tamil: வைக்கோல் (vaikkool)

Malayalam: കച്ചി (kacci)

English: straw

வைக்கோல்

பசு சாப்பிடுவதற்கு வைக்கோல் போடப்பட்டது

kannada: ಹುಲ್ಲು (hullu )

telugu: ఎండుగడ్డి (eMDugaDDi)

Tamil: வைக்கோல் (vaikkool)

Malayalam: കച്ചി (kacci)

English: hay

வைக்கோல்

வாசலின் முன்பு ஒரு வைக்கோல்போர் உள்ளது

kannada: ಬಣವೆ (baNave)

telugu: గడ్డివాము (gaDDi vaamu)

Tamil: வைக்கோல் (vaikkool)

Malayalam: തുറു (tuRu)

English: hay stack

வைக்கோல்

வைக்கோல் கொண்டு வீடு மேய்ந்தனர்

kannada: ಹುಲ್ಲು (hullu)

telugu: గడ్డి (gaDDi)

Tamil: வைக்கோல் (vaikkool)

Malayalam: വയ്ക്കോല്‍ (vykkool)

English: hay

வைக்கோல் போர்

வைக்கோல் போர் வேலிக்குள் போடப்பட்டுள்ளது

kannada: ಬಣವಿ (baNavi)

telugu: గడ్డివాము (gaDDi+I9542vaaMu)

Tamil: வைக்கோல் போர் (vaikkool poor)

Malayalam: വയ്ക്കോല്‍ തുറു (vykkoolturu)

English: hay stack

வைக்கோல்போர்

விவசாயிகள் வைக்கோல்போர் போட்டனர்

kannada: ಬಣವೆ ಹಾಕು (baNave haaku )

telugu: పేర్చు (peercu)

Tamil: வைக்கோல்போர் (vaikkoolpoor)

Malayalam: തുറുഇട് (tuRuiTə)

English: heap and press down straw so as to from hay stack

வைட்டமின்

உணவில் வைட்டமின்களின் அளவைக் கூட்டவேண்டும்

kannada: ವಿಟಮಿನ್ (viTamin)

telugu: పోషక పదార్ధాలు (po$aka padaarthaalu)

Tamil: வைட்டமின் (vaiTTamin)

Malayalam: ജീവകം (jiivakaM)

English: vitamin

வைத்திரு

அவன் பணத்தை வைத்திருக்கின்றான்

kannada: ಸುರಕ್ಷಿತವಾಗಿಡು (surak$itavaagiDu)

telugu: భద్రంగా (bhadraMgaa)

Tamil: வைத்திரு (vaittiru)

Malayalam: സൂക്ഷിക്ക് (suuk$ikkə)

English: take care of

வைத்துக் கட்டு

ராஜன் பஞ்சும் மருந்தும் வைத்துக் கட்டுகிறான்

kannada: ಔಷಧಿ ಹಚ್ಚಿ ಕಟ್ಟು (ou$adhi hacci kaTTu)

telugu: కట్టు (kaTTu)

Tamil: வைத்துக் கட்டு (vaittuk kaTTu)

Malayalam: വെച്ചുകെട്ട് (veccukeTTə)

English: tie with medicine

வைப்புத்தொகை

மது வங்கியில் பணம் வைப்புத்தொகை வைத்தான்

kannada: ಠೇವಣಿ (TheevaNi)

telugu: జమ (jama)

Tamil: வைப்புத்தொகை (vaipputtokai)

Malayalam: ഡിപ്പോസിറ്റ് (DipposiRRə)

English: deposit

வைப்புநிதி

அவன் வைப்பு நிதியைத் தவறான முறையில் பயன்படுத்தினான்

kannada: ಕಾದಿರಿಸಿದ ನಿಧಿ (kaadirisida nidhi)

telugu: నిధి (nidhi)

Tamil: வைப்புநிதி (vaippuṉiti)

Malayalam: കരുതല്‍ (karutal)

English: reserve fund

வைரம்

அந்த மரத்தின் வைரம் வெளியே தெரிகிறது

kannada: ತಿರುಳು (tiruLu)

telugu: చేవ (ceeva )

Tamil: வைரம் (vairam)

Malayalam: കാതല്‍ (kaatal)

English: heart of a tree

வைரம்

வைரம் விலை உயர்ந்தது

kannada: ವಜ್ರ (vajra)

telugu: వజ్రం (vajraM)

Tamil: வைரம் (vairam)

Malayalam: വജ്രം (vajRaM)

English: diamond

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App