Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
வேறுப்பட்ட நிலை
அவன் ஒரு வேறுப்பட்ட நிலையை பரிந்துரைத்தான்
kannada: ತಿದ್ದುಪಡಿ (tiddupaDi)
telugu: సవరణ (savaraNa)
Tamil: வேறுப்பட்ட நிலை (veeRuppaTTa ṉilai)
Malayalam: ഭേദഗതി (bheedagati)
English: difference of state
வேற்றுச்சாதிக்காரன்
வேற்றுச்சாதிக்காரனுடன் அவன் பேசினான்
kannada: ವಿಜಾತಿ (vijaati )
telugu: ఇతర కులాల (itarakulaalu)
Tamil: வேற்றுச்சாதிக்காரன் (veRRuccaatikkaaran)
Malayalam: വിജാതീയ (vijaatiiya)
English: belonging to different caste
வேற்றுமை
வேற்றுமையில் ஒற்றுமை
kannada: ಅನೇಕತ್ವ (aneekatva)
telugu: భిన్నత్వం (bhinnatvaM)
Tamil: வேற்றுமை (veeRRumai)
Malayalam: നാനാത്വം (naanaatvaM)
English: diversity
வேலி
வீட்டைச் சுற்றி ஒரு வேலி கட்டினான்
kannada: ಬೇಲಿ (beeli)
telugu: కంచె (kaMce)
Tamil: வேலி (veeli)
Malayalam: വേലി (veeli)
English: fence
வேலை
எந்த ஒரு கடின வேலை செய்வதற்கும் அவன் தயாராக இல்லை
kannada: ಪರಿಶ್ರಮ (pariSrama)
telugu: పరిశ్రమ (pariSrama)
Tamil: வேலை (veelai)
Malayalam: അധ്വാനം (adhvaanaM)
English: hard work
வேலை
நான என்னுடைய வேலையை செய்கிறேன்
kannada: ಕೆಲಸ (kelasa)
telugu: పని (pani)
Tamil: வேலை (veeLai)
Malayalam: ജോലി (jooli)
English: work
வேலை
அவனுடைய வேலை என்னவென்று தெரியவில்லை
kannada: ಉದ್ಯೋಗ (udyooga)
telugu: వృత్తి (vRutti)
Tamil: வேலை (veelai)
Malayalam: തൊഴില് (toZil)
English: profession
வேலை
அவன் ஒரு வேலையும் செய்வதில்லை
kannada: ಕೆಲಸ (kelasa)
telugu: పని (pani)
Tamil: வேலை (veelai)
Malayalam: പണി (paNi)
English: work
வேலை
தொழிற்சாலையில் வேலை நிறுத்தப்பட்டது
kannada: ಚಟುವಟಿಕೆ (caTuvaTike)
telugu: ధోరణి (dhooraNi)
Tamil: வேலை (veelai)
Malayalam: പ്രവണത (pRavaNata)
English: tendency
வேலை செய்
இன்று அலுவலகம் வேலை செய்யாது
kannada: ಕೆಲಸ (kelasa)
telugu: పని (pani)
Tamil: வேலை செய் (veelai cey)
Malayalam: പ്രവര്ത്തനം (pRavaRttanaM)
English: activity
வேலை நிறுத்தம்
இன்று முதல் இங்கே வேலை நிறுத்தம்
kannada: ಮುಷ್ಕರ (mu$kara)
telugu: సమ్మె (samme)
Tamil: வேலை நிறுத்தம் (veelai ṉiruttam)
Malayalam: പണിമുടക്ക് (paNimuTakkə)
English: strike
வேலை நிறுத்தம்
அவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்
kannada: ಮುಷ್ಕರ (mu$kara )
telugu: సమ్మె (samme)
Tamil: வேலை நிறுத்தம் (veelai ṉiRuttam)
Malayalam: സമരം (samaraM)
English: strike
வேலைக்காரன்
அவன் நல்ல வேலைக்காரனாக இருந்தான்
kannada: ಕಾರ್ಮಿಕ (kaarmika)
telugu: పనిమంతుడు (panimaMtuDu)
Tamil: வேலைக்காரன் (veelaikkaaran)
Malayalam: പണിക്കാരന് (paNikkaaran)
English: worker
வேலைக்காரன்
அவன் ஒரு வேலைக்காரன்
kannada: ಆಳು (aaLu)
telugu: పనివాడు (panivaaDu)
Tamil: வேலைக்காரன் (veelaikkaaran)
Malayalam: വാല്യക്കാരന് (vaalyakkaaran)
English: servant
வேலைக்காரன்
வேலைகாரன் வேலை செய்கிறான்
kannada: ಕೆಲಸದವನು (kelasadavanu)
telugu: పనివాడు (panivaaDu)
Tamil: வேலைக்காரன் (veelaikkaaran)
Malayalam: വേലക്കാരന് (veelakkaaran)
English: servant
வேலைக்காரி
வேலைக்காரி சமையல் செய்கிறாள்
kannada: ಕೆಲಸದವಳು (kelasadavaLu)
telugu: పనిమనిషి (pani mani$i)
Tamil: வேலைக்காரி (velaikkaari)
Malayalam: വേലക്കാരി (veelakkaari)
English: maid servant
வேலைப்பளு
வேலைப்பளு காரணமாக என்னால் உன்னை வந்து பார்க்க முடியவில்லை
kannada: ಕೆಲಸದ ಒತ್ತಡ (kelasada ottaDa)
telugu: పని ఒత్తిడి (pani ottiDi)
Tamil: வேலைப்பளு (veelaippaLu)
Malayalam: ജോലിത്തിരക്ക് (joolittirakkə)
English: pressure of work
வேலையாள்
வேலையாள் ஒரு பாத்திரம் கொண்டு வந்தான்
kannada: ಸೇವಕ (seevaka)
telugu: సేవకుడు (seevakuDu)
Tamil: வேலையாள் (veelaiyaaL)
Malayalam: ഭൃത്യന് (bhRtyan)
English: servant
வேள்வி
அரசன் வேள்வி நடத்தினான்
kannada: ಯಜ್ಞ (yajna)
telugu: యజ్ఞం (yajñaM)
Tamil: வேள்வி (veeLvi)
Malayalam: യജ്ഞം (yaj~aM)
English: holy sacrifice
வை
இங்கு புத்தகம் வை
kannada: ಇಡು (iDu)
telugu: పెట్టు (peTTu)
Tamil: வை (vai)
Malayalam: വയ്ക്ക് (vaykkə)
English: place