भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

வட்டு

குழந்தை வட்டு விளையாடுகின்றாள்

kannada: ಗೊಲಿ (goli)

telugu: తొక్కుడు బిళ్ల (tokkuDubiLla)

Tamil: வட்டு (vaTTu)

Malayalam: വട്ട് (vaTTə)

English: marble

வணக்கம்

வணக்கம், உள்ளே வாருங்கள்

kannada: ನಮಸ್ಕಾರ (namaskaara)

telugu: నమస్కారం (namaskaaraM)

Tamil: வணக்கம் (vaNakkam)

Malayalam: നമസ്ക്കാരം (namaskkaaraM)

English: word of salutation at any time

வணக்கம்

வணக்கம் தாமஸ் உள்ளே வாருங்கள்

kannada: ನಮಸ್ಕಾರ (namaskaara)

telugu: నమస్కారం (namaskaaraM)

Tamil: வணக்கம் (vaNakkam)

Malayalam: നമസ്ക്കാരം (namsəkkaraM)

English: word for salutation

வணக்கம்

அவர் வணக்கம் செலுத்தினார்

kannada: ಶುಭಾಶಯ (SubhaaSaya)

telugu: నమస్కారం (namaskaaraM)

Tamil: வணக்கம் (vaNakkam)

Malayalam: നമോവാകം (namoovaakaM)

English: word of greeting

வணக்கம்

குருதேவரைக் கண்டு பலரும் வணக்கம் செய்தனர்

kannada: ಪ್ರಣಾಮ (praNaama)

telugu: ప్రేయసి (preeyasi)

Tamil: வணக்கம் (vaNakkam)

Malayalam: പ്രണയിനി (pRaNayini)

English: lady love

வணக்கம்

அவன் ஆசிரியருக்கு வணக்கம் சொன்னான்

kannada: ನಮಸ್ಕಾರ (namaskaara)

telugu: దండం (daMDaM )

Tamil: வணக்கம் (vaNakkam)

Malayalam: വണക്കം (vaNakkaM)

English: reverence

வணக்கம்

எல்லையில் உள்ள பாதுகாப்பு வீரர்கள் வணக்கம் செய்து கதவு அடைத்தனர்

kannada: ಸಲಾಂ (salaam)

telugu: సలామ్ (salaaM)

Tamil: வணக்கம் (vaNakkam)

Malayalam: സലാം (salaaM)

English: gesture of salutation

வணங்கு

அவர்கள் அவர் முன் வணங்கி நின்றார்கள்

kannada: ಮುಜುರೆ (mujure)

telugu: శిరస్సువంచి (SirassuvaMci)

Tamil: வணங்கு (vaNaŋku)

Malayalam: ഓച്ചാനിക്ക് (ooccaanikkə)

English: responding humbly to a superior as a mark of devotion and reverence

வணங்கு

அவர்கள் தெய்வத்தை வணங்கினர்

kannada: ನಮಸ್ಕರಿಸು (namaskarisu)

telugu: నమస్కరించు (namaskariMcu)

Tamil: வணங்கு (vaNaŋku)

Malayalam: നമസ്ക്കരിക്ക് (namaskkarikkə)

English: pay respect

வணங்கு

அவன் கடவுளை வணங்கினான்

kannada: ಪ್ರಾರ್ಥಿಸು (praarthisu)

telugu: ప్రార్ధించు (praarthiMcu)

Tamil: வணங்கு (vaNaŋku)

Malayalam: പ്രാര്‍ത്ഥിക്ക് (pRaaRthikkə)

English: pray for

வணங்கு

அவள் அந்த சிலையை வணங்கினாள்

kannada: ಪೂಜಿಸು (puujisu)

telugu: పూజించు (puujiMcu)

Tamil: வணங்கு (vaNaŋku)

Malayalam: ഭജിക്ക് (bhajikkə)

English: adore

வணங்கு

அவன் எல்லோரையும் வணங்கினான்

kannada: ನಮಸ್ಕರಿಸು (namaskarisu)

telugu: నమస్కరించు (namaskariMcu)

Tamil: வணங்கு (vaNaŋku)

Malayalam: വണങ്ങ് (vaNaŋŋə)

English: bow the head in reverence

வணங்குதல்

வணங்கிய கையுடன் அவன் மீண்டும் வந்திருக்கிறான்

kannada: ಕೈ ಮುಗಿದು (kai mugidu)

telugu: దండంపెట్టు (daMDaMpeTTu)

Tamil: வணங்குதல் (vaNaŋkutal)

Malayalam: തൊഴുകൈ (toZukai)

English: folded palms of the hand in a pose of salutation

வணிகன்

அவன் ஒரு வணிகன் ஆவான்

kannada: ವ್ಯಾಪಾರಿ (vyaapaari)

telugu: వ్యాపారి (vyaapaari)

Tamil: வணிகன் (vaNikan)

Malayalam: വണിക്ക് (vaNikkə)

English: trader

வணிகம்

அவர் வணிகத் தொழிலில் கவனம் செலுத்தினார்

kannada: ವ್ಯವಹಾರ (vyavahaara)

telugu: వ్యాపారం (vyaapaaraM)

Tamil: வணிகம் (vaNikam)

Malayalam: വാണിഭം (vaaNibhaM)

English: trade

வணிகர்

அவர் ஒரு வணிகரின் மகன்

kannada: ವ್ಯಾಪಾರಿ (vyaapaari)

telugu: వ్యాపారి (vyaapaari)

Tamil: வணிகர் (vaNikar)

Malayalam: വ്യവസായി (vyavasaayi)

English: merchant

வண்டல்

நீரின் அடியில் வண்டல் மண் காணப்பட்டது

kannada: ಕೆಸರು (kesaru)

telugu: మడ్డి (maDDi)

Tamil: வண்டல் (vaNTal)

Malayalam: ഊറ്റ് (uuRRə)

English: water spring

வண்டல்

நதிக்கரையில் வண்டல்மண் திரண்டிருக்கிறது

kannada: ಮೆಕ್ಕಲುಮಣ್ಣು (mekkalumaNNu)

telugu: మేట (meeTa)

Tamil: வண்டல் (vaNTal)

Malayalam: എക്കല്‍ (ekkal)

English: soil cast on the shore by the current of a river

வண்டல்

ரவி வண்டலை வாரி வெளியே போட்டான்

kannada: ರಾಡಿ (raaDi)

telugu: మడ్డి (maDDi)

Tamil: வண்டல் (vaNTal)

Malayalam: ചണ്ടി (caNTi)

English: sediment

வண்டல்

ஆயிர்வேத மருந்தின் வண்டல் பாட்டிலின் அடியில் இருந்ததைப் பார்த்தார்

kannada: ಗಸಿ (gasi )

telugu: గసి (gasi)

Tamil: வண்டல் (vaNTal)

Malayalam: മട്ട് (maTTə)

English: sediment

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App