भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

வடிதட்டு

சோற்றுப் பானையை வடித்தட்டு மூலம் மூடினர்

kannada: ಬಸಿಕೆ (basike)

telugu: చేట (ceeTa)

Tamil: வடிதட்டு (vaTitaTTu)

Malayalam: അടച്ചുപാറ്റി (aTaccupaaRRi)

English: wooden lid for filtering boiled rice

வடிதல்

தேன் வடிதல் நின்றுவிட்டது

kannada: ಒಸರು (osaru)

telugu: కారు (kaaru)

Tamil: வடிதல் (vaTital)

Malayalam: കനിച്ചില്‍ (kaaniccil)

English: oozing

வடிவகணிதம்

வடிவகணிதம் மிகவும் விருப்பமான ஒன்று

kannada: ರೇಖಾಗಣಿತ (reekhaagaNita)

telugu: జ్యామితి (jyaamiti)

Tamil: வடிவகணிதம் (vaTivakaNitam)

Malayalam: ജ്യാമിതി (jyaamiti)

English: geometry

வடிவம்

வீட்டினுடைய வடிவம் மிகவும் புதியதாக இருந்தது

kannada: ಆಕಾರ (aakaara)

telugu: రూపం (ruupaM)

Tamil: வடிவம் (vaTivam)

Malayalam: ആകൃതി (aakRəti)

English: shape

வடிவு

அவளுடைய உடலின் வடிவு காண்பதற்கு அழகாக உள்ளது

kannada: ಮಾಟ (maaTa)

telugu: ఆకృతి (aakRuti)

Tamil: வடிவு (vaTivu)

Malayalam: വടിവ് (vaTivə)

English: shape of the body

வடு

வடு வழியாக திரவம் இறங்கி வருகிறது

kannada: ಕೆತ್ತಿದ ಭಾಗ (kettida bhaaga)

telugu: కోతభాగం (kootabhaagaM)

Tamil: வடு (vaTu)

Malayalam: ചെത്തുപാട് (cettupaaTə)

English: cut portion

வடு

அவனுடைய முகத்தில் வடுக்கள் ஏற்பட்டிருந்தன

kannada: ಕಲೆ (kale)

telugu: మచ్చలు (maccalu)

Tamil: வடு (vaTu)

Malayalam: വടു (vaTu)

English: scar

வடை

குழந்தை ஒரு வடை தின்றது

kannada: ವಡೆ (vaDe)

telugu: వడ (vaDa)

Tamil: வடை (vaTai)

Malayalam: വട (vaTa)

English: eatable roasted in oil

வட்டமரம்

அந்தக் கொல்லையில் வட்டமரம் உள்ளது

kannada: ಅಂಟಿನ ಮರ (anTina mara)

telugu: తుమ్మచెట్టు (tumma ceTTu)

Tamil: வட்டமரம் (vaTTamaram)

Malayalam: വട്ട (vaTTa)

English: common gum tree

வட்டமாக

வட்டமாக உள்ள மேஜை மேல் கிண்ணங்கள் இருக்கின்றன

kannada: ಗೋಳ (gooLa)

telugu: గుండ్రని (guMDrani)

Tamil: வட்டமாக (vaTTamaaka)

Malayalam: വട്ടത്തിലുള്ള (vaTTattiluLLa)

English: round

வட்டமாக சுற்றல்

பம்பரம் வட்டமாக சுற்றி நிலத்தில் கீழே விழுந்தது

kannada: ತಿರುಗು (tirugu )

telugu: గిరగిర తిరుగు (giragira tirugu)

Tamil: வட்டமாக சுற்றல் (vaTTamaaka cuRRal)

Malayalam: വട്ടംതിരിയ് (vaTTaMtiriyə)

English: turn round

வட்டமான

சர்கஸில் குழந்தைகள் வட்டமான பெண்டுலத்தில் ஆடுகின்றனர்

kannada: ತಿರುಗುವ (tiruguva)

telugu: పునరావృత్తం (punaraavRutaM)

Tamil: வட்டமான (vaTTamaana)

Malayalam: ചാക്രികമായ (caakRikamaaya)

English: cyclical

வட்டம்

மாவட்டங்களை வட்டங்களாகப் பிரிக்கின்றனர்

kannada: ತಾಲೂಕು (taaluuku)

telugu: తాలుకా (taaluukaa)

Tamil: வட்டம் (vaTTam)

Malayalam: താലൂക്ക് (taaluukkə)

English: division of a district

வட்டம்

காவலாளி அந்த வட்டத்தில் நின்றான்

kannada: ವೃತ್ತ (vRutta)

telugu: కూడలి (kuuDali)

Tamil: வட்டம் (vaTTam)

Malayalam: വട്ടം (vaTTaM)

English: circle

வட்டம்

அந்த வட்டத்தில் இருந்து அவருக்கு வெளியே வரமுடியவில்லை

kannada: ವೃತ್ತ (vRutta)

telugu: చట్రం (caTraM)

Tamil: வட்டம் (vaTTam)

Malayalam: വലയം (valayaM)

English: cycle

வட்டம்

கரும்பலகையில் சுண்ணக்கட்டிக் கொண்டு வட்டம் வரைந்தான்

kannada: ವೃತ್ತ (vRutta)

telugu: వృత్తం (vRuttaM)

Tamil: வட்டம் (vaTTam)

Malayalam: വൃത്തം (vRəttaM)

English: circle

வட்டாட்சியர்

வட்டாட்சியர் வேலையை ராஜினாமா செய்தார்

kannada: ತಹಶೀಲ್ದಾರ್ (tahaSiildaar)

telugu: తహసిల్దారు (tahasildaaru)

Tamil: வட்டாட்சியர் (vaTTaaTTciyar)

Malayalam: തഹസില്‍ദാര്‍ (tahasildaaR)

English: tahsildar

வட்டி

அவன் மிக அதிகமாக வட்டி வசூலிக்கிறான்

kannada: ಬಡ್ಡಿ (baDDi)

telugu: వడ్డీ (vaDDii)

Tamil: வட்டி (vaTTi)

Malayalam: പലിശ (paliSa)

English: interest

வட்டி

அவன் வட்டிக்கு பணம் வாங்கினான்

kannada: ಬಡ್ಡಿ (baDDi)

telugu: వడ్డీ (vaDDii)

Tamil: வட்டி (vaTTi)

Malayalam: വട്ടി (vaTTi)

English: interest

வட்டி ஆதாரம்

அப்பா குத்தகைக்குக் கொடுத்துள்ள வட்டி ஆதாரத்தில் கையொப்பமிட்டார்

kannada: ಅಡವು ಪತ್ರ (aDavu patra)

telugu: తాకట్టు (taakaTTu)

Tamil: வட்டி ஆதாரம் (vaTTi aataaram)

Malayalam: ഒറ്റി (oRRi)

English: mortgage of real property

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App