भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

வசீகரம்

அவன் சில வசீகரத் தந்திரங்களும் செய்தான்

kannada: ವಶೀಕರಣ (vaSiikaraNa)

telugu: వశీకరణం (vaSiikaraNaM)

Tamil: வசீகரம் (vaciikaram)

Malayalam: വശീകരണം (vaSiikaraNaM)

English: enticement

வசீகரிக்கக்கூடிய

வசீகரிக்கக்கூடிய நீலக்கண்கள் நடுங்கின

kannada: ಚಂಚಲವಾದ (cancalavaada)

telugu: ఆలోల (aaloola)

Tamil: வசீகரிக்கக்கூடிய (vaciikarikkakkuuTiya)

Malayalam: ആലോലം (aaloolaM)

English: fickleness

வசீக்கரிக்ககூடிய

ராதாவுடைய விழிகள் வசீகரிக்க கூடியதாக இருந்தது

kannada: ಮರಳುಗೊಳಿಸು (maraLugoLisu)

telugu: మంత్రముగ్ధమైన (maMtramugdhamaina)

Tamil: வசீக்கரிக்ககூடிய (vaciikarikkakuuTiya)

Malayalam: ചടുലം (caTulaM)

English: bewitching

வசூலி

அவர் என்னிடம் இருந்து பணத்தை வசூலித்தார்

kannada: ಈಡಾಗಿಸು (iiDaagisu)

telugu: అప్పుతీర్చు (apputiircu)

Tamil: வசூலி (vacuuli)

Malayalam: ഈടാക്ക് (iiTaakkə)

English: get back one’s debt

வசூல்

அவன் எல்லாத்தையும் வசூல் பண்ணினான்

kannada: ವಸೂಲಿ (vasuuli)

telugu: వసూలు (vasuulu)

Tamil: வசூல் (vacuul)

Malayalam: വസൂല്‍ (vasuul)

English: collection

வசூல்காரன்

மாதவன் ஒரு வசூல்காரன்

kannada: ಸುಂಕದವನು (sunkadavanu)

telugu: పన్నువసూలుదారుడు (pannu vasuuludaaruDu)

Tamil: வசூல்காரன் (vacuulkaaran)

Malayalam: തെണ്ടല്‍ക്കാരന്‍ (teNtalkkaaran)

English: tax collector

வசைச்சொல்

எப்போதும் வசைச்சொல் சொல்கின்றனர்

kannada: ಕೋಪದ ಮಾತು (koopada maatu)

telugu: ఎత్తిపొడుపు (ettipoDupu)

Tamil: வசைச்சொல் (vacaiccol)

Malayalam: കൊള്ളിവാക്ക് (koLLivaakkə)

English: taunting

வஞ்சகன்

அவன் ஒரு வஞ்சகன்

kannada: ವಂಚಕ (vancaka)

telugu: వంచకుడు (vaMcakuDu)

Tamil: வஞ்சகன் (vañcakan)

Malayalam: വഞ്ചകന്‍ (va~cakan)

English: deceitful man

வஞ்சனை

வஞ்சனையுடைய கதைகள் அவன் சொன்னான்

kannada: ವಂಚನೆ (vancane)

telugu: వంచన (vaMcana)

Tamil: வஞ்சனை (vañcanai)

Malayalam: വഞ്ചന (va~cana)

English: deceiet

வஞ்சித்தல்

ரமேசுக்கு வஞ்சித்தல் எதுவுமில்லை

kannada: ಜಂಭ (jambha)

telugu: పొగరు (pogaru)

Tamil: வஞ்சித்தல் (vañcittal)

Malayalam: ജാട (jaaTa)

English: deceit

வட அறை

அம்மா வட அறையில் இருக்கிறார்

kannada: ಬಡಗು ಕೋಣೆ (baDagu kooNi)

telugu: ఉత్తరపు గది (uttarapugadi)

Tamil: வட அறை (vaTa aRai)

Malayalam: വടക്കിനി (vaTakkini)

English: northern room of a traditional house especially for ladies

வடக்கிழக்குப் பருவமழை

இந்த வருட வடக்கிழக்குப் பருவமழை மிகவும் அதிகமாக இருந்தது

kannada: ಹಿಂಗಾರು ಮಳೆ (hingaaru maLe)

telugu: ఈశాన్య ఋతుపవనాలు (iiSaanya Rutupavanaalu)

Tamil: வடக்கிழக்குப் பருவமழை (vaTakkizakkup paruvamazai)

Malayalam: തുലാവര്‍ഷം (tuTaavaR$aM)

English: north east monsoon

வடக்கு

அவர் வடக்கிலிருந்து வந்த அறிஞர்

kannada: ಉತ್ತರ ದಿಕ್ಕು (uttara dikku)

telugu: ఉత్తరం (uttaraM)

Tamil: வடக்கு (vaTakku)

Malayalam: ഉത്തര (uttara)

English: northern

வடக்கு

வீட்டின் வடக்கு பக்கத்தில் ஒரு மாமரம் இருக்கின்றது

kannada: ಉತ್ತರ (uttara)

telugu: ఉత్తరం (uttaraM)

Tamil: வடக்கு (vatakku)

Malayalam: വടക്ക് (vaTakkə)

English: north

வடம்

அவன் வடத்தால் மரக்கட்டையை இழத்தான்

kannada: ಹಗ್ಗ (hagga)

telugu: తాడు (taaDu)

Tamil: வடம் (vaTam)

Malayalam: വടം (vaTaM)

English: thick rope for dragging timber

வடி

அவர் குளத்தில் உள்ள நீரை வடித்தார்

kannada: ಹೊರಚೆಲ್ಲು (horacellu)

telugu: తూమువదలు (tuumuvadalu)

Tamil: வடி (vaTi)

Malayalam: തേവ് (teevə)

English: drain out

வடி

அவள் கண்ணீர் வடிக்கிறாள்

kannada: ಸುರಿಸು (surisi)

telugu: కాల్చుట (kaalcuTa)

Tamil: வடி (vaTi )

Malayalam: പൊള്ളിയ്ക്ക് (pollikkə)

English: putting in oil and frying

வடி

அம்மா சோறு வடித்தாள்

kannada: ಬಸಿ (basi)

telugu: వార్చు (vaarcu)

Tamil: வடி (vaTi)

Malayalam: വടിക്ക് (vaTikkə)

English: decant

வடி

அம்மா சாதம் வடித்தாள்

kannada: ಬಸಿ (basi)

telugu: వార్చు (vaarcu)

Tamil: வடி (vaTi)

Malayalam: വാര്‍ക്ക് (vaaRkkə)

English: pour out water from boiled rice or vegetables

வடிகட்டு

பானையில் இருந்து நீரை வடிகட்டியாயிற்று

kannada: ಸೋಸು (soosu)

telugu: వడకట్టు (vaDakaTTu)

Tamil: வடிகட்டு (vaTikaTTu)

Malayalam: ഊറ്റ് (uuRRə)

English: filter

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App