Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
மோர்
அவன் மோர்க் குடித்தான்
kannada: ಮಜ್ಜಿಗೆ (majjige)
telugu: మజ్జిగ (majjga)
Tamil: மோர் (moor)
Malayalam: മോര് (moorə)
English: butter milk
ம் கொட்டு
அவன் சொல்வதை நான் ம் கொட்டினேன்
kannada: ಹೂಗುಟ್ಟು (huuguTTu)
telugu: తలవూపు (tala uupu)
Tamil: ம் கொட்டு (im koTTu)
Malayalam: മൂള് (muuLə)
English: make hissing sound