भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மேல்

அவர் மேல் எல்லோரும் குற்றம் சாட்டினர்

kannada: ಮೇಲೆ (meele)

telugu: మీద (miida)

Tamil: மேல் (meel)

Malayalam: മേല്‍ (meel)

English: on

மேல்

குழந்தைகள் அவர் மேல் தாவி ஏறினர்

kannada: ಮೇಲೆ (meele)

telugu: శరీరం (SariiraM)

Tamil: மேல் (meel)

Malayalam: മേല്‍ (meel)

English: body

மேல் அண்ணம்

அவனுடைய மேல் அண்ணத்தில் ஒரு கட்டி வந்துள்ளது

kannada: ಅಂಗುಳು (anguLu)

telugu: అంగిలి (aMgili)

Tamil: மேல் அண்ணம் (meel aNNam)

Malayalam: അണ്ണാക്ക് (aNNaakkə)

English: upper region of the mouth

மேல் துண்டு

அவர் ஒரு மேல் துண்டு அணிந்திருந்தார்

kannada: ಮೇಲುವಸ್ತ್ರ (meeluvastra)

telugu: ఉత్తరీయం (uttariiyaM)

Tamil: மேல் துண்டு (meel tuNTu)

Malayalam: നേരിയത് (neeriytə)

English: upper garment worn as a shawl for the men or women

மேல்கூரை

மேல்கூரையில் ஒரு பறவை அமர்ந்திருந்தது

kannada: ಛಾವಣಿ (chaavaNi)

telugu: పై కప్పు (pai kappu)

Tamil: மேல்கூரை (meelkuurai)

Malayalam: മേല്‍ക്കൂര (meelkkuura)

English: roof

மேல்தளம்

மேல்தளம் கட்டப்படவில்லை

kannada: ಚಾವಣಿ (caavaNi)

telugu: పైకప్పు (paikappu)

Tamil: மேல்தளம் (meeltaLam)

Malayalam: മേല്‍പ്പുര (meelppura)

English: roof of the house

மேல்நோக்கி

ராக்கெட் மேல்நோக்கி பாய்ந்து சென்றது

kannada: ಮೇಲ್ಗಡೆಗೆ (meelgaDege)

telugu: పైకి (paiki)

Tamil: மேல்நோக்கி (meelṉookki)

Malayalam: മേലോട്ട് (meelooTTə)

English: upwards

மேல்பரப்பு

மேல்பரப்பு சூனியமாக இருந்தது

kannada: ಹುಲ್ಲುಗಾವಲು (hullugaavalu )

telugu: పసరికబయలు (pasarika bayalu)

Tamil: மேல்பரப்பு (meelparappu)

Malayalam: മുകള്‍പ്പരപ്പ് (mukaLpparappə)

English: meadow

மேல்பாகம்

மேல்பாகம் வழியாக கள்ளன் ஏறினான்

kannada: ಮೇಲ್ಭಾಗ (meelbhaaga)

telugu: పైభాగం (paibhaagaM)

Tamil: மேல்பாகம் (meelpaakam)

Malayalam: മേല്‍ഭാഗം (meelbhaagaM)

English: upper portion

மேல்பொடி

அவன் ஆயூர்வேத கசாயத்தின் மேல் பொடி தூவினான்

kannada: ಕಷಾಯದ ಮೇಲೆ ಹಾಕುವ ಪುಡಿ (ka$aayada meele haaduva puDi)

telugu: పైపొడి (paipoDi)

Tamil: மேல்பொடி (meelpoTi)

Malayalam: മേമ്പൊടി (meemboTi)

English: powder to be scattered on a medicinal decoction

மேளக்கச்சேரி

அங்கே பெரிய மேளக்கச்சேரி நடந்தது

kannada: ಸಂಗೀತ ಮೇಳ (sangiita meeLa)

telugu: గానమేళం (gaana meeLaM)

Tamil: மேளக்கச்சேரி (meeLakkacceeri)

Malayalam: മേളം (meeLaM)

English: band of musicians

மேளக்காரன்

மேளக்காரன் மேளம் கொட்டுகிறான்

kannada: ಚೆಂಡೆವಾದಕ (ceNDevaadaka)

telugu: ఢంకావాడు (DhaMkaavaaDu)

Tamil: மேளக்காரன் (meeLakkaaran)

Malayalam: ചെണ്ടക്കാരന്‍ (ceNTakkaaran)

English: drummer

மேளதாளம்

மேளதாளங்களோடு பண்டிகைக்குக் கொடியேற்றினார்கள்

kannada: ತಾಳಮೇಳ (taaLa meeLa)

telugu: మేళతాళాలు (meeLa taaLaalu)

Tamil: மேளதாளம் (meeLataaLam)

Malayalam: താളമേളം (taaLameeLaM)

English: accompamiment of muscial instruments

மேஷ்திரி

மேஷ்திரி நேற்று வரவில்லை

kannada: ಮೇಸ್ತ್ರಿ (meestri)

telugu: మేస్త్రీ (meestrii)

Tamil: மேஷ்திரி (meeshtiri)

Malayalam: മേസ്ത്തിരി (meesttiri)

English: head worker

மை

மை எது என்று எனக்குத் தெரியும்

kannada: ಕಾಡಿಗೆ (kaaDige)

telugu: కాటుక (kaaTuka)

Tamil: மை (mai)

Malayalam: അഞ്ജനം (a~janaM)

English: onitment for the eyes

மை

பேனாவில் மை தீர்ந்தது

kannada: ಮಸಿ, (masi)

telugu: సిరా (siraa)

Tamil: மை (mai)

Malayalam: മഷി (ma$i)

English: ink

மைக்குப்பி

மைக்குப்பியில் மையில்லை

kannada: ಶಾಯಿ (Saayi )

telugu: సిరాబుడ్డీ (sira buDDii)

Tamil: மைக்குப்பி (maikkuppi)

Malayalam: മഷിക്കുപ്പി (ma$ikkuppi)

English: ink bottle

மைதானம்

குழந்தைகள் மைதானத்தில் பந்து விளையாடினர்

kannada: ಮೈದಾನ (maidaana)

telugu: మైదానం (maidaanaM)

Tamil: மைதானம் (maitaanam)

Malayalam: മൈതാനം (maitanaM)

English: ground

மைத்துனன்

ரவி ராசனுடைய மைத்துனனாவான்

kannada: ಮೈದುನ (maiduna)

telugu: బావమరిది (baavamaridi)

Tamil: மைத்துனன் (maittunan)

Malayalam: മച്ചുനന്‍ (maccunan)

English: brother in law

மைனா

அவன் ஒரு மைனாவைப் பார்த்தான்

kannada: ಮೈನ (maina)

telugu: మైనా (mainaa)

Tamil: மைனா (mainaa)

Malayalam: മൈന (maina)

English: mynah

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App