भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மேலாக

எல்லாவற்றிற்கும் மேலாக மனித அன்பு வேண்டும்

kannada: ಮಿಗಿಲು (migilu)

telugu: పట్ల (paTla)

Tamil: மேலாக (meelaaka)

Malayalam: ഉപരി (upari)

English: above

மேலாடை

அவரின் மேலாடை காற்றில் பறந்ததுப் போனது

kannada: ಉತ್ತರೀಯ (uttariiya)

telugu: ఉత్తరీయం (uttariiyaM)

Tamil: மேலாடை (meelaaTai)

Malayalam: ഉത്തരീയം (uttariiyaM)

English: upper garment

மேலாடை

அவன் மேலாடை அணிந்திருந்தான்

kannada: ಮೇಲಂಗಿ (meelangi)

telugu: పైవస్త్రం (paivastraM)

Tamil: மேலாடை (meelaaTai)

Malayalam: മേലങ്കി (meelaŋki)

English: cloak

மேலாடை

அவர் மேலாடை அணிந்துள்ளார்

kannada: ಶೆಲ್ಯ (Selya)

telugu: అంగ వస్త్రం (aMgavastraM)

Tamil: மேலாடை (meelaaTai)

Malayalam: രണ്ടാംമുണ്ട് (raNTaaMmuNTə)

English: upper cloth

மேலாணை

அரசனுடைய மேலாணையை மக்கள் அங்கீகரித்தனர்

kannada: ಮೇಲಾಧಿಕಾರ (meelaadhikaara)

telugu: సర్వాధికారం (sarvaadhikaaraM)

Tamil: மேலாணை (meelaaNai)

Malayalam: മേല്‍ക്കോയ്മ (meelkkooyma)

English: supremacy

மேலான

அது மாற்றத்தை விட மேலானது

kannada: ಮಿಗಿಲಾಗು (miginaagu)

telugu: ఉత్తమం (uttamaM)

Tamil: மேலான (meelaana)

Malayalam: മികയ്ക്ക് (mikaykkə)

English: become perfect

மேலாளர்

மேலாளர் அவன் மீது கோபம் கொண்டார்

kannada: ವ್ಯವಸ್ಥಾಪಕ (vyavastaapaka)

telugu: నిర్వాహకుడు (nirvaahakuDu)

Tamil: மேலாளர் (meelaaLar)

Malayalam: കാര്യസ്ഥന്‍ (kaaryasthan)

English: manager

மேலாளர்

மேலாளர் அங்கேயிருந்து திரும்பி போனார்

kannada: ವ್ಯವಸ್ಥಾಪಕ (vyavasthaapaka)

telugu: మేనేజరు (meeneejaru)

Tamil: மேலாளர் (meelaaLar)

Malayalam: മാനേജര്‍ (maaneejaR)

English: manager

மேலுக்குமேல்

மேலுக்குமேல் வண்ணத்துப் பூச்சிப் பறந்து போனது

kannada: ಒಂದರ ಮೇಲೆ ಒಂದು (ondara meele ondu)

telugu: ఒకదాని తర్వాత ఒకటి (okadaani tarvaata okaTi)

Tamil: மேலுக்குமேல் (meelukkumeel)

Malayalam: മേല്‍ക്കുമേല്‍ (meelkkumeel)

English: one above the other

மேலுதடு

மேலுதடும் கீழுதடும் பொருந்துவதால் இதலொலி தோன்றுகின்றது

kannada: ಮೇಲ್ತುಟಿ (meeltuTi)

telugu: పై పెదవి (pai pedavi)

Tamil: மேலுதடு (meelutaTu)

Malayalam: മേല്‍ച്ചുണ്ട് (meelccuNTə)

English: upper lip

மேலே

மலையின் மேலே பறக்கின்ற போர்விமானங்களைப் பார்த்து நின்றான்

kannada: ಮೇಲೆ (meele)

telugu: పైన (paina)

Tamil: மேலே (meelee)

Malayalam: മീതെ (miitee)

English: over and above

மேலே

விமானம் மேலே பறந்து சென்றது

kannada: ಮೇಲೆ (meele)

telugu: పైకెగిరి (paikegiri)

Tamil: மேலே (meelee)

Malayalam: മുകളില്‍ (mukaLil)

English: up

மேலே

மேலே இருக்கின்ற புத்தகத்தை எடு

kannada: ಮೇಲೆ (meele)

telugu: మీద (miida)

Tamil: மேலே (meelee)

Malayalam: മുകളില്‍ (mukaLil)

English: above

மேலே

அவன் பலகையின் மேலே ஒரு கோடு வரைந்தான்

kannada: ಮೇಲೆ (meele)

telugu: మీద (meeda)

Tamil: மேலே (meelee)

Malayalam: മേലെ (meele)

English: above

மேலே

பாலத்தின் மேலே வண்டிகள் போகின்றன

kannada: ಮೇಲೆ (meele)

telugu: పై (pai)

Tamil: மேலே (meelee)

Malayalam: മേലെ (meele)

English: over

மேலே

பாலத்தின் மேலே வண்டிகள் போகின்றன

kannada: ಮೇಲೆ (meele)

telugu: పై (pai)

Tamil: மேலே (meelee)

Malayalam: മേല്‍ക്കച്ച (meelkkacca)

English: upper garment

மேலே ஏறு

மேலே ஏறுவது முடிந்தால் கீழே இறங்க வேண்டும்

kannada: ಏರಿಕೆ (eerike)

telugu: ఆరోహణ (aaroohaNa)

Tamil: மேலே ஏறு (meelee eeRu)

Malayalam: ആരോഹണം (aaroohaNaM)

English: ascend

மேலோட்டமான

இவையெல்லாம் மேலோட்டமான மதிப்பீடுகளாகும்

kannada: ಹುರುಳಿಲ್ಲದ (huruLillada)

telugu: పైపై (paipai)

Tamil: மேலோட்டமான (meelooTTamaana)

Malayalam: ഉപരിപ്ലവമായ (upariplavamaaya)

English: superficial

மேல்

எல்லாவற்றிற்கும் மேலாக எது உள்ளது

kannada: ಮೇಲೆ (meele)

telugu: అతీతం (atiitaM)

Tamil: மேல் (meel)

Malayalam: അതീതം (atiitaM)

English: above

மேல்

மேல் பரப்பில் சில கற்கள் பற்றி இருந்தது

kannada: ಮೇಲ್ಭಾಗ (meelbhaaga)

telugu: పైభాగం (pai bhaagaM)

Tamil: மேல் (meel)

Malayalam: മുകള്‍ (mukaL)

English: top side

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App