भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மெல்லு

ராஜேசுக்கு எப்போதும் ஏதேனும் மென்று கொண்டே இருக்கவேண்டும்

kannada: ಜಗಿ (jagi)

telugu: నములు (namulu)

Tamil: மெல்லு (mellu)

Malayalam: ചവയ്ക്കുക (cavaykkuka)

English: chew

மெளனசாட்சி

அந்தக் கொலை நடந்தபோது அவர்கள் மெளனசாட்சியாக இருந்தார்கள்

kannada: ಮೂಕ ಸಾಕ್ಷಿ (muuka saak$i)

telugu: మూగసాక్షి (muuga saak$i)

Tamil: மெளனசாட்சி (maunacaaTci)

Malayalam: മൂകസാക്ഷി (muukasaak$i)

English: mute witness

மெளனம்

மெளனமான ஒரு நிமிடத்தை நாங்கள் கழித்தோம்

kannada: ಮೌನ (mouna)

telugu: మూగ (muuga)

Tamil: மெளனம் (maunam)

Malayalam: മൂക (muuka)

English: dumb

மெளனம்

அவள் மெளனம் காத்தாள்

kannada: ಮೌನ (mauna)

telugu: మౌనం (maunaM)

Tamil: மெளனம் (maunam)

Malayalam: മൌനം (maunaM)

English: silence

மெளல்வி

அவன் ஒரு மெளல்வியாவான்

kannada: ಮೌಲ್ವಿ (maulvi)

telugu: మౌలవి (maulavi)

Tamil: மெளல்வி (maulvi)

Malayalam: മൌലവി (maulavi)

English: muslim scholar who is well versed in Arabic & persian

மெழுகு

ஆசாரி மெழுகை உரைத்து மெருகேற்றினான்

kannada: ಮೇಣ (meeNa)

telugu: లక్క (lakka)

Tamil: மெழுகு (mezuku)

Malayalam: മെഴുക് (meZukə)

English: wax

மெழுகு

மெழுகு கொண்டு அலுவலகத்தில் கடிதங்கள் ஒட்டப்பட்டது

kannada: ಮುದ್ರೆಮೇಣ (mudremeeNa)

telugu: మైనం (mainaM)

Tamil: மெழுகு (mezuku)

Malayalam: മെഴുക് (meZukə)

English: sealing wax

மெழுகுதல்

அம்மா சாணம் மெழுகினாள்

kannada: ಸಾರಿಸು (saarisu)

telugu: అలుకు (aluku)

Tamil: மெழுகுதல் (mezukutal)

Malayalam: മെഴുക് (meZukə)

English: smear with cow dung

மெழுகுவர்த்தி

இருட்டில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்போம்

kannada: ಮೊಂಬತ್ತಿ (mombatti)

telugu: కొవ్వొత్తి (kovvotti)

Tamil: மெழுகுவர்த்தி (mezukuvartti)

Malayalam: മെഴുകുതിരി (meZuKutiri)

English: candle

மொட்டு

செடியில் மொட்டு விட்டது

kannada: ಮೊಗ್ಗು (moggu)

telugu: మొగ్గ (mogga)

Tamil: மொட்டு (moTTu)

Malayalam: അങ്കുരം (aŋkuraM)

English: bud

மே

மே மாதத்தில் இங்கு வெயில் அதிகமாக இருக்கும்

kannada: ಮೇ (mee )

telugu: మే (mee)

Tamil: மே (mee)

Malayalam: മെയ് (meyə)

English: May

மேகமூட்டம்

வானம் மேகமூட்டமாக இருக்கின்றது

kannada: ಮೋಡ ಕವಿ (mooDakavi)

telugu: మేఘావృతం (meeghaavRtaM)

Tamil: மேகமூட்டம் (meekamuuTTam)

Malayalam: മേഘാവൃതം (meeghavRtaM)

English: cloudiness

மேகம்

வானத்தில் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன

kannada: ಮೋಡ (mooDa)

telugu: మబ్బులు (mabbulu)

Tamil: மேகம் (meekam)

Malayalam: കൊണ്ടല്‍ (koNTal)

English: cloud

மேகம்

மழைவந்த போது கார்மேகங்கள் ஒன்று கூடின

kannada: ಮೋಡ (mooDa)

telugu: మబ్బు (mabbu)

Tamil: மேகம் (meekam)

Malayalam: മേഘം (meeghaM)

English: cloud

மேசை

மேசையில் உணவுப் பொருட்கள் பரவியிருந்தன

kannada: ಮೇಜು (meeju)

telugu: మేజా (meejaa)

Tamil: மேசை (meecai)

Malayalam: മേശ (meeSa)

English: table

மேடை

மேடையில் அவன் ஏறி நின்றான்

kannada: ವೇದಿಕೆ (veedike )

telugu: వేదిక (veedika)

Tamil: மேடை (meeTai)

Malayalam: കളിത്തട്ട് (kaLittaTTə)

English: stage

மேதாவி

மேதாவிகள் அபூர்வமாகவே பிறப்பார்கள்

kannada: ಪ್ರತಿಭೆ (pratibhe)

telugu: ప్రతిఫలం (pratiphalaM)

Tamil: மேதாவி (meetaavi)

Malayalam: പ്രതിഫലനം (pRatiphalanaM)

English: reflection

மேனகை

அவள் மேனகை என்று அவள் நினைத்தாள்

kannada: ಮೇನಕೆ (meenake)

telugu: మేనక (meenaka)

Tamil: மேனகை (meenakai)

Malayalam: മേനക (meenaka)

English: heavenly woman

மேனி

அவளுடைய மேனிக் கண்டு மயங்கினேன்

kannada: ದೇಹ (deeha )

telugu: మేను (meenu)

Tamil: மேனி (meeni)

Malayalam: മേനി (meeni)

English: body

மேன்மை

அவர் மேன்மையுள்ள அரசராக இருந்தார்

kannada: ಪ್ರಭಾವವುಳ್ಳ (prabhaavuLLa)

telugu: ఉపన్యాసం (upanyaasaM)

Tamil: மேன்மை (meenmai)

Malayalam: പ്രഭാഷണം (pRabhaak$NaM)

English: lecture

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App