भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

மூலம்

அவன் கெட்ட சிந்தனைகளின் மூலாதாரம்

kannada: ಧಾಮ (dhaama)

telugu: నిలయం (nilayaM)

Tamil: மூலம் (muulam)

Malayalam: ധാമം (dhaamaM)

English: dwelling

மூலம்

கங்கையின் மூலம் எங்கே?

kannada: ಉಗಮ (ugama)

telugu: బోధన (boodhana)

Tamil: மூலம் (muulam)

Malayalam: പ്രബോധനം (pRaboodhanaM)

English: awakening

மூலம்

அவள் மூலமாக நான் கடிதம் பரிமாற்றினேன்

kannada: ಮುಖೇನ (mukheena)

telugu: ద్వారా (dvaaraa)

Tamil: மூலம் (muulam)

Malayalam: മുഖേന (mukheena)

English: through

மூலம்

அதனுடைய மூலத்தில் தான் பிரச்சனை உள்ளது

kannada: ಮೂಲ (muula)

telugu: పునాది (punaadi)

Tamil: மூலம் (muulam)

Malayalam: മൂലം (muulaM)

English: base

மூலஸ்தானம்

மூலஸ்தானத்தில் தான் குழப்பம் உண்டாயிருந்தது

kannada: ಮೂಲ ಸ್ಥಾನ (muula sthaana)

telugu: మూలస్ధానం (muula staanaM)

Tamil: மூலஸ்தானம் (muulashtaanam)

Malayalam: മൂലസ്ഥാനം (muulasthaanaM)

English: origin

மூலாதாரம்

அதனுடைய மூலாதாரம் இரகசியமாக இருந்தது

kannada: ಮೂಲಾಧಾರ (muunaadhaara)

telugu: మూలాధారం (muulaa dhaaraM)

Tamil: மூலாதாரம் (muulaataaram)

Malayalam: മൂലാധാരം (muulaadhaaraM)

English: fundamental

மூலை

நான் ஒரு மூலையில் நின்று பார்த்தேன்

kannada: ಮೂಲೆ (muule)

telugu: మూల (muula)

Tamil: மூலை (muulai)

Malayalam: കോണ്‍ (kooN)

English: corner

மூலை

குழந்தை ஒரு மூலையில் இருந்தது

kannada: ಮೂಲೆ (muule)

telugu: మూల (muula)

Tamil: மூலை (muulai)

Malayalam: മൂല (muula)

English: corner

மூளை

அவன் மூளையில் கட்டி ஏற்பட்டு இறந்தான்

kannada: ಮೆದುಳು (meduLu)

telugu: మస్తిష్కం (masti$kaM)

Tamil: மூளை (muuLai)

Malayalam: മസ്തിഷ്ക്കം (masti$kkaM)

English: brain

மூளை

அவன் மூளையில் ஒன்றுமில்லையாம்

kannada: ಮೆದುಳು (meduLU)

telugu: మెదడు (medaDu)

Tamil: மூளை (muuLai)

Malayalam: മൂള (muuLa)

English: brain

மூளைக்காய்ச்சல்

உமாவுக்கு மூளைக்காய்ச்சலாக இருந்தது

kannada: ತಲೆಭಾರ (talebhaara)

telugu: తలనొప్పి (tala noppi)

Tamil: மூளைக்காய்ச்சல் (muuLaikkaayccal)

Malayalam: തലക്കാച്ചില്‍ (talakkaaccil)

English: madness

மூழ்கு

வாலி கிணற்றில் மூழ்குகிறது

kannada: ಮುಳುಗು (muLugu)

telugu: మునుగు (munugu)

Tamil: மூழ்கு (muuzku)

Malayalam: ആഴ് (aaZə)

English: sink

மூழ்கு

கல் நீரில் மூழ்குகிறது

kannada: ಮುಳುಗು (muLugu)

telugu: మునుగు (munugu)

Tamil: மூழ்கு (muuzku)

Malayalam: താഴ് (taaZə)

English: sink

மூழ்கு

குழந்தைகள் நீரில் மூழ்கி நீச்சல் அடித்து விளையாடினர்

kannada: ನೀರಿನಲ್ಲಿ ಮುಳುಗು (niirinalli muLugu)

telugu: మునుగు (munugu)

Tamil: மூழ்கு (muuzku)

Malayalam: നീര്‍ക്കാങ്കുഴിയിട് (niiRkkaaŋkuZiyiTə)

English: dive

மூழ்கு

சிறிய குடிசை நீரில் மூழ்கிப் போனது

kannada: ಮುಳುಗು (muLugu)

telugu: మునిగి (munigi)

Tamil: மூழ்கு (muuzku)

Malayalam: മുങ്ങ് (muuŋŋə)

English: sink

மூழ்கு

அவன் தன்னுடைய வேலையில் மூழ்கினான்

kannada: ಮುಳುಗು (muLugu)

telugu: మునుగు (munugu)

Tamil: மூழ்கு (muuzku)

Malayalam: മുഴുക് (muZukə)

English: get involved

மூவர்ணன்

மூவர்ணர்களின் மொழி

kannada: ತ್ರೈವರ್ಣಿಕ(ಬ್ರಾಹ್ಮಣ, ಕ್ಷತ್ರಿಯ, ವೈಶ್ಯ) (traivarNika(braamhaNa, k$atriya, vaiSya))

telugu: త్రివర్ణాలు (trivarNaalu)

Tamil: மூவர்ணன் (muuvarNan)

Malayalam: ത്രൈവര്‍ണ്ണികന്‍ (tRaivaRNNikan)

English: one belonging to anyone of the highest of the castes

மூவாயிரம்

மூவாயிரம் பேர் உட்காரும் அளவிற்கு இங்கு இடவசதி உள்ளது

kannada: ಮೂರು ಸಾವಿರ (muuru saavira)

telugu: మూడు వేలు (muuDuveelu)

Tamil: மூவாயிரம் (muuvaayiram)

Malayalam: മൂവായിരം (muuvayiraM)

English: three thousand

மூவுலகம்

ஈசன் மூவுலகத்திற்கும் அதிபதி

kannada: ತ್ರೈಲೋಕ (trailooka)

telugu: త్రిలోకాలు (trilookaalu)

Tamil: மூவுலகம் (muuvulakam)

Malayalam: ത്രൈലോക്യം (tRailookyaM)

English: three worlds

மெதுவாக

வாகனம் மெதுவாகச் சென்றது

kannada: ನಿಧಾನವಾಗಿ (nidhaanavaagi)

telugu: మెల్లిగా (melligaa)

Tamil: மெதுவாக (metuvaaka)

Malayalam: പതുക്കെ (patukke)

English: slowly

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App