Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
மங்களவதி
ராதா மங்களவதியாவாள்
kannada: ಮಾಂಗಲ್ಯವತಿ (maangalyavati )
telugu: పెళ్లైన స్త్రీ (peLLainastrii)
Tamil: மங்களவதி (maŋkaLavati)
Malayalam: മംഗല്യവതി (maMgalyavati)
English: married woman
மங்கு
அவனுடைய செல்வமெல்லாம் மங்கியது
kannada: ಮಸುಕುವುದು (masukuvudu)
telugu: తరుగు (tarugu)
Tamil: மங்கு (maŋku)
Malayalam: മങ്ങ് (maŋŋə)
English: fade
மங்கு
அங்கு ஒரு விளக்கு மங்கி எரிந்தது
kannada: ಮಸುಕು (masuku)
telugu: కాంతిహీన (kaaMtihiina)
Tamil: மங்கு (maŋku)
Malayalam: മുനിയ് (muniyə)
English: remain dim
மங்கை
அவள் வீர மங்கையாவாள்
kannada: ವನಿತೆ (vanite)
telugu: వనిత (vanita)
Tamil: மங்கை (maŋkai)
Malayalam: മങ്ക (maŋka)
English: woman
மசாலா
மசாலா உள்ள குழம்பை நான் சமைக்க வேண்டும்
kannada: ಮಸಾಲೆ (masaale)
telugu: మసాలా (masaalaa)
Tamil: மசாலா (macaalaa)
Malayalam: മസാല (masaala)
English: spices
மச்சினி
மச்சினிமார்களுக்கிடையில் சண்டை போட்டனர்
kannada: ಅತ್ತಿಗೆ (attige)
telugu: మరదలు (maradalu)
Tamil: மச்சினி (maccini)
Malayalam: നാത്തൂന് (naattuun)
English: sister-in-law
மச்சு
அவன் ஏணி வழியே மச்சில் ஏறினான்
kannada: ಅಟ್ಟ (aTTa)
telugu: పైకప్పు (paikappu)
Tamil: மச்சு (maccu)
Malayalam: മച്ച് (maccə)
English: ceiling
மஜ்ஜை
அவனுடைய மஜ்ஜைகளெல்லாம் வலிக்கிறது
kannada: ಮಜ್ಜೆ (majje)
telugu: మజ్జ (majja)
Tamil: மஜ்ஜை (majjai)
Malayalam: മജ്ജ (majja)
English: marrow of the bones
மஞ்சம்
அவன் ஒரு மஞ்சம் சுமந்து வந்தான்
kannada: ಮಂಚ (manca)
telugu: మంచం (maMcaM)
Tamil: மஞ்சம் (mañcam)
Malayalam: മഞ്ചം (ma~caM)
English: bed stead
மஞ்சள்
கொன்றைப்பூவின் நிறம் மஞ்சள்
kannada: ಹಳದಿ (haLadi)
telugu: పసుపురంగు (pasupu raMgu)
Tamil: மஞ்சள் (mañcaL)
Malayalam: മഞ്ഞ (ma~~a)
English: yellow
மஞ்சள்
மஞ்சள் மருத்துவ குணம் நிறைந்தது
kannada: ಅರಸಿನ (arasina)
telugu: పసుపు (pasupu)
Tamil: மஞ்சள் (mañcaL)
Malayalam: മഞ്ഞള് (ma~~aL)
English: turmeric
மஞ்சள் கரு
முட்டையின் மஞ்சள் கரு எனக்கு இஷ்டமில்லை
kannada: ಮೊಟ್ಟೆಯ ಹಳದಿ ಭಾಗ (moTTeya haLadi bhaaga)
telugu: గుడ్డుసొన (guDDu sona)
Tamil: மஞ்சள் கரு (mañcaL karu)
Malayalam: മഞ്ഞക്കരു (ma~~akkaru)
English: yolk egg
மஞ்சள் காமாலை
ரவிக்கு மஞ்சள் காமாலை வந்தது
kannada: ಕಾಮಾಲೆ (kaamale)
telugu: కామెర్లు (kaamerlu)
Tamil: மஞ்சள் காமாலை (mañcaL kaamaalai)
Malayalam: മഞ്ഞപ്പിത്തം (ma~~appittaM)
English: jaundice
மஞ்சள் பூத்து
அவள் நாணத்தினால் மஞ்சள் பூத்துப் போனாள்
kannada: ಬಿಳುಚು (biLUcu)
telugu: పాలిపోవు (paalipoovu)
Tamil: மஞ்சள் பூத்து (mañcaL puuttu)
Malayalam: മഞ്ഞളിക്ക് (ma~~Likkə)
English: become pale
மஞ்சாடி
குழந்தை மஞ்சாடி எண்ணிப் பார்த்தான்
kannada: ಗುಲಗಂಜಿ (gulaganji )
telugu: గురుగింజ (gurugiMja)
Tamil: மஞ்சாடி (mañcaaTi)
Malayalam: മഞ്ചാടി (ma~caaTi)
English: denanthena pavonica
மடக்கு
ராமன் பாயை மடக்கினான்
kannada: ಮಡಚು (maDacu)
telugu: చుట్టు (cuTTu)
Tamil: மடக்கு (maTakku)
Malayalam: മടക്ക് (maTakkə)
English: fold
மடங்கு
இரண்டின் மடங்கு பத்தாகும்
kannada: ಗುಣಿತ (guNita)
telugu: గుణకారం (guNakaaraM)
Tamil: மடங்கு (maTaŋku)
Malayalam: ഗുണിതം (guNitaM)
English: multiplet
மடங்கு
புத்தகத்தில் சில தாள்கள் உட்புறமாக மடங்கின
kannada: ಮಡಿಕೆ (maDike )
telugu: మడత పడు (maData paDu)
Tamil: மடங்கு (maTaŋku)
Malayalam: മടങ്ങ് (maTaŋŋə)
English: fold
மடத்தனம்
அவனுடைய மடத்தனம் மிகவும் பிரசித்திப் பெற்றது
kannada: ಮೂರ್ಖತನ (muurkhatana)
telugu: మూర్ఖత్వం (muurkhatanaM)
Tamil: மடத்தனம் (maTattanam)
Malayalam: മണ്ടത്തരം (maNTattaraM)
English: foolishness
மடந்தை
மடந்தை என்ன பேசுகிறாள்?
kannada: ಭವತಿ (bhaati)
telugu: తమరు (tamaru)
Tamil: மடந்தை (maTaṉtai)
Malayalam: ഭവതി (bhavati)
English: pronoun for adressing a woman