Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
மக்கட்தொகை
இந்தியாவின் மக்கட்தொகை குறைந்தே வருகிறது
kannada: ಜನಸಂಖ್ಯೆ (janasankhye)
telugu: జనసంఖ్య (janasaMkhya)
Tamil: மக்கட்தொகை (makkaTTokai)
Malayalam: ജനസംഖ്യ (janasaMkhya)
English: population
மக்களாட்சி
மக்களால் ஆளப்படுவது மக்களாட்சி
kannada: ಪ್ರಜಾಪ್ರಭುತ್ವ (prajaaprabhutva )
telugu: ప్రజాస్వామ్యం (prajaasvaamyaM)
Tamil: மக்களாட்சி (makkaLaaTci)
Malayalam: ജനാധിപത്യം (janaadhipatyaM)
English: democracy
மக்கள்
மக்கள் பல தரத்தினர் உண்டு
kannada: ಜನರು (janaru)
telugu: ప్రజలు (prajalu)
Tamil: மக்கள் (makkaL)
Malayalam: ആളുകള് (aaLukaL)
English: people
மக்கள்
மக்கள் கைதட்டி புதிய திட்டங்களை ஆதரித்தார்
kannada: ಜನ (jana)
telugu: జనం (janaM)
Tamil: மக்கள் (makkaL)
Malayalam: ജനം (janaM)
English: people
மக்கள்
குடிமக்களை விரும்பும் மன்னாக இருந்தான் அந்த அரசன்
kannada: ಪ್ರಜೆ (praje)
telugu: ప్రచోదనం (pracoodanaM)
Tamil: மக்கள் (makkaL)
Malayalam: പ്രചോദനം (pRacoodanaM)
English: stimulation
மக்கள் கருத்துக்கணிப்பு
மாநிலத்தில் மக்கள் கருத்துக்கணிப்பு நட்டத்தினார்கள்
kannada: ಜನಹಿತ ಪರಿಶೋಧಕ (janahita pariSoodhaka)
telugu: ప్రజాభిప్రాయం (prajaabhipraayaM)
Tamil: மக்கள் கருத்துக்கணிப்பு (makkaL karuttukaNippu)
Malayalam: ജനഹിതപരിശോധന (janahitapariSoodhana)
English: plebiscite
மக்கள் கூட்டம்
மக்கள் கூட்டம் வசிக்கும் இடங்களில் அவர்கள் தங்கவில்லை
kannada: ಜನಸಮೂಹ (janasamuuha)
telugu: జనసమూహం (janasaMuuhaM)
Tamil: மக்கள் கூட்டம் (makkaL kuuTTam)
Malayalam: ജനസമൂഹം (janasmuuhaM)
English: crowd
மக்கள் புரட்சி
மக்கள் புரட்சிக்கு ஒன்றுக்கு மக்கள் தயாராகினர்
kannada: ಜನಕ್ರಾಂತಿ (janakraanti)
telugu: ప్రజావిప్లవం (prajaaviplavaM)
Tamil: மக்கள் புரட்சி (makkaL puraTci)
Malayalam: ജനകീയവിപ്ലവം (janakiiyavipLavaM)
English: people’s revolution
மக்கள் விருப்பம்
அமைச்சர் மக்கள் விருப்பத்தை ஆராய்ந்தார்
kannada: ಜನಹಿತ (janahita)
telugu: ప్రజల సంక్షేమం (prajala saMk$eemaM)
Tamil: மக்கள் விருப்பம் (makkaL viruppam)
Malayalam: ജനഹിതം (janahitaM)
English: popular will
மக்கள் விருப்பம்
மக்கள் விருப்பப்படி செயல்படுகின்ற ஆட்சியாளரை மக்கள் மதிக்கின்றனர்
kannada: ಪ್ರಜಾಹಿತ (prajaahita)
telugu: మారువేషం (maaru vee$aM)
Tamil: மக்கள் விருப்பம் (makkaL viruppam)
Malayalam: പ്രച്ഛന്ന (pRacchanna)
English: concealed
மக்கள்கூட்டம்
மக்கள் கூட்டம் காவல்நிலையத்தை ஆக்கிரமித்தது
kannada: ಜನಸಂದಣಿ (janasandaNI)
telugu: జనసమూహం (janasamuuhaM)
Tamil: மக்கள்கூட்டம் (makkaLkuuTTam)
Malayalam: ജനക്കൂട്ടം (janakkuuTTaM)
English: crowd
மக்கள்விருப்பம்
மக்கள்விருப்பத்திற்கேற்ப சசி நாடகம் எழுதினான்
kannada: ಜನಪ್ರಿಯತೆ (janapriyate)
telugu: ప్రజాదరణ (prajaadaraNa)
Tamil: மக்கள்விருப்பம் (makkaLviruppam)
Malayalam: ജനപ്രീതി (janapRiiti)
English: popularity
மக்கள்விரும்பும்
மக்கள் விரும்பும் திரைப்படங்களை எடுப்பவராக இருந்தார் ஜோஷி
kannada: ಜನಪ್ರಿಯ (janapriya)
telugu: జనప్రియమైన (janapriyamaina)
Tamil: மக்கள்விரும்பும் (makkaLvirumpum)
Malayalam: ജനപ്രിയ (janapRiya)
English: beloved of the people
மக்கு
மரக்கட்டைகள் அதிக நாட்களுக்குப் பின் மக்கிப் போய்விடும்
kannada: ಕೊಳೆ (koLe)
telugu: చెడిపోవు (ceDipoovu)
Tamil: மக்கு (makku)
Malayalam: ക്ഷയിക്ക് (k$ayikkə)
English: decay
மக்கு
செடிகள் மக்கி மண்ணோடு மண்ணானது
kannada: ಕೊಳೆಯು (koLeyu)
telugu: కుళ్ళి (kuLLi)
Tamil: மக்கு (makku)
Malayalam: ജീര്ണ്ണമാക് (jiiRNNamaakə)
English: putrefy
மங்கலம்
அவ்விதம் நாடகம் மங்கலம் பாடப் பெற்றது
kannada: ಭರತವಾಕ್ಯ (bharata vaakya)
telugu: భరతవాక్యం (bharata vaakyaM)
Tamil: மங்கலம் (maŋkalam)
Malayalam: ഭരതവാക്യം (bharatavaakyaM)
English: closing benedictory stanza in classical drama
மங்கள வரவேற்பு
குழந்தைகள் மங்கள வரவேற்பிற்காக அணி திரண்டனர்
kannada: ಹೂಗಳ ಸ್ವಾಗತ (huugaLa svaagata)
telugu: దీపపు పళ్ళెం (diipapu palleM)
Tamil: மங்கள வரவேற்பு (maŋkaLa varaveeRpu)
Malayalam: താലപ്പൊലി (taalappoli)
English: procession on festive occasions performed by girls with auspicious materials
மங்களகரமான
இது ஒரு மிகவும் மங்களகரமான நாள்
kannada: ಮಂಗಳಕರವಾದ (mangaLakaravaada)
telugu: మంగళప్రదమైన (mamgaLapradamaina)
Tamil: மங்களகரமான (maŋkaLakaramaana)
Malayalam: മംഗല്യ (maMgalya)
English: auspicious
மங்களமான
இது மிகவும் மங்களமான ஒரு நாள்
kannada: ಮಂಗಳಕರ (mangaLakara)
telugu: శుభప్రదమైన (subhapradamaina)
Tamil: மங்களமான (maŋkaLamaana)
Malayalam: മംഗലമായ (maMgalaMaaya)
English: auspicious
மங்களம்
நான் அவளுக்கு மங்களம் உண்டாக வாழ்த்தினேன்
kannada: ಮಂಗಳ (mangaLa)
telugu: శుభం (subhaM)
Tamil: மங்களம் (maŋkaLam)
Malayalam: മംഗളം (maMgaLaM)
English: well being