Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
மகாராஜா
இதோ மகாராஜா வந்து கொண்டிருக்கிறார்
kannada: ರಾಜರು (raajaru )
telugu: రాజు (raaju)
Tamil: மகாராஜா (makaaraajaa)
Malayalam: തമ്പുരാന് (tamburaan)
English: king
மகால்
அவன் ஒரு மகாலில் தங்கினான்
kannada: ಅರಮನೆ (aramane)
telugu: మహలు (mahalu)
Tamil: மகால் (makaal)
Malayalam: മഹല് (mahal)
English: palace
மகாவீரர்
மகாவீரர் வேள்விகளை எதிர்த்தார்
kannada: ಮಹಾವೀರ (mahaaviira)
telugu: జినుడు (jinuDu)
Tamil: மகாவீரர் (makaaviirar)
Malayalam: ജിനന് (jinan)
English: Lord Mahaveera one of the founder of jainism
மகாவீரர்
மகாவீரர் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரர் ஆவார்
kannada: ಮಹಾವೀರ (mahaaviira)
telugu: మహావీరుడు (mahaa viiruDu)
Tamil: மகாவீரர் (makaaviirar)
Malayalam: മഹാവീരന് (mahaaviiran)
English: lord Mahaveera
மகிழ்ச்சி
குழந்தைகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடினர்
kannada: ಆಮೋದ (aamooda)
telugu: ఆనందం (aanaMdaM)
Tamil: மகிழ்ச்சி (makizcci)
Malayalam: ആമോദം (aamoodaM)
English: cheerfulness
மகிழ்ச்சி
மகிழ்ச்சிக்கு மட்டும்தானா வாழ்க்கை!
kannada: ಆಹ್ಲಾದ (aahlaada)
telugu: ఆహ్లాదం (aahlaadaM)
Tamil: மகிழ்ச்சி (makizcci)
Malayalam: ആഹ്ലാദം (aahlaadaM)
English: joy
மகிழ்ச்சி
அனில் அங்கே மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்
kannada: ಸಂತೋಷ (santoo$a)
telugu: సంతోషం (saMtoo$aM)
Tamil: மகிழ்ச்சி (makizcci)
Malayalam: തുഷ്ടി (tu$Ti)
English: pleasure
மகிழ்ச்சி
வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றுதான் முக்கியமானதோ?
kannada: ಆಹ್ಲಾದ (aahlaada)
telugu: మధుమేహ (madhumeeha)
Tamil: மகிழ்ச்சி (makizcci)
Malayalam: പ്രമേഹം (pRameehaM)
English: diabetes mellitus
மகிழ்ச்சி
ஓணத்தின் போது அனைவரும் ஒன்று சேர்ந்தமையால் மகிழ்ச்சியாக இருந்தது
kannada: ಸಂತೋಷ (santoo$a )
telugu: సంబరం (saMbaraM)
Tamil: மகிழ்ச்சி (makizcci)
Malayalam: മേളം (meeLaM)
English: happiness
மகிழ்ச்சி
அவனுக்கு மகிழ்ச்சி உண்டானது
kannada: ಸಂತೋಷ, ಮೊದ (santoo$a, moda)
telugu: సంతోషం (saMtoo$aM)
Tamil: மகிழ்ச்சி (makizcci)
Malayalam: മോദം (moodaM)
English: happiness
மகிழ்ச்சி
குழந்தைக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது
kannada: ಸಂತೋಷ (santoo$a)
telugu: సంతోషం (saMtoo$aM)
Tamil: மகிழ்ச்சி (makizcci)
Malayalam: സന്തോഷം (santoo$aM)
English: pleasure
மகிழ்ச்சி
வேலை முடிந்த போது அவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்
kannada: ಮುಕ್ತಿ (mukti)
telugu: విముక్తి (vimukti)
Tamil: மகிழ்ச்சி (makizcci)
Malayalam: സായുജ്യം (saayuujyaM)
English: salvation
மகிழ்ச்சியடை
குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்
kannada: ಆಹ್ಲಾದಿಸು (aahlaadisu)
telugu: ఆనందించు (aanaMdiMcu)
Tamil: மகிழ்ச்சியடை (makizcciyaTai)
Malayalam: ആഹ്ലാദിക്ക് (aahlaadikkə)
English: rejoice
மகிழ்ச்சியடை
பூங்காவில் குழந்தைகள் ஓடியாடி மகிழ்ச்சியடைகின்றனர்
kannada: ಉಲ್ಲಾಸಿತನಾಗು (ullaasitanaagu)
telugu: ఆనందపడు (aanaMdapaDu)
Tamil: மகிழ்ச்சியடை (makizcciyaTai)
Malayalam: ഉല്ലസിക്ക് (ullasikkə)
English: rejoice
மகிழ்ச்சியான
எல்லோரும் மகிழ்ச்சியான விஷயங்களைக் கேட்க விரும்புவர்
kannada: ಸಂತೋಷಕರವಾದ (santhoo$akaravaada )
telugu: సంతోషకరమైన (saMtoo$a karamaina)
Tamil: மகிழ்ச்சியான (makizcciyaana)
Malayalam: സന്തോഷമുള്ള (santoo$amuLLa)
English: happy
மகிழ்ச்சியாயிரு
இது மகிழ்ச்சியாய் இருப்பதற்கு நேரமில்லை
kannada: ಸಂತೋಷಪಡು (santoo$apaDu)
telugu: సంతోషించు (saMtoo$iMcu)
Tamil: மகிழ்ச்சியாயிரு (makizcciyaayiru)
Malayalam: സന്തോഷിക്ക് (santoo$ikkə)
English: rejoice
மகிழ்வுந்து
அவன் ஒரு மகிழ்வுந்து வாங்கினான்
kannada: ಕಾರು (kaaru)
telugu: కారు (kaaru)
Tamil: மகிழ்வுந்து (makizvuṉtu)
Malayalam: കാര് (kaaR)
English: car
மகிழ்வுந்து
ரவி ஒரு மகிழ்வுந்தில் ஏறிப்போனார்
kannada: ಟ್ಯಾಕ್ಸಿ (Tyaaksi)
telugu: టాక్సీ (taaksii)
Tamil: மகிழ்வுந்து (makizvuṉtu)
Malayalam: ടാക്സി (Taakəsi)
English: taxi
மகுடம்
அவன் வெற்றி மகுடம் சூடினான்
kannada: ಕಿರೀಟ (kiriiTa)
telugu: మకుటం (makuTaM)
Tamil: மகுடம் (makuTam)
Malayalam: മകുടം (makuTaM)
English: crown
மகோன்னதம்
அவனுடைய மகோன்னதத்தை அனைவரும் ஏற்றனர்
kannada: ಮಹಾತ್ಮೆ (mahaatme)
telugu: మహాత్మ్యం (mahaatmyaM)
Tamil: மகோன்னதம் (makoonnatam)
Malayalam: മാഹാത്മ്യം (maahaatmyaM)
English: greatness