भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

பட்டியல்

வைத்தியன் கசாயம் செய்வதற்குரிய பொருட்களின் பட்டியலை எழுதிக்கொடுத்தான்

kannada: ಪಟ್ಟಿ (paTTi)

telugu: చిట్టా (ciTTaa)

Tamil: பட்டியல் (paTTiyal)

Malayalam: ചാര്‍ത്ത് (caaRttə)

English: list of items

பட்டியல்

பொருட்களின் விலை விவரப்பட்டியல் கடையில் உள்ளது

kannada: ಪಟ್ಟಿ (paTTi)

telugu: పట్టిక (paTTika)

Tamil: பட்டியல் (paTTiyal)

Malayalam: പട്ടിക (paTTika)

English: table

பட்டியல் இனம்

அவன் ஒரு பட்டியல் இனத்தவனாவான்

kannada: ಪರಿಶಿಷ್ಠ ಜಾತಿ (pariSi$Ta jaati)

telugu: షెడ్యూలుకులం ($eDyuulu kulaM)

Tamil: பட்டியல் இனம் (paTTiyal inam)

Malayalam: പട്ടികജാതി (paTTikajaati)

English: scheduled caste

பட்டு

அவர் அவளுக்கு ஒரு பட்டுப்புடவை வாங்கினார்

kannada: ರೇಷ್ಮೆ (ree$me)

telugu: పట్టు (paTTu)

Tamil: பட்டு (paTTu)

Malayalam: പട്ട് (paTTə)

English: silk

பட்டுநூல்

பட்டுநூல் கொண்டு நெய்த சேலை

kannada: ರೇಷ್ಮೆ ಎಳೆ (ree$me eLe)

telugu: పట్టుదారం (paTTu daaraM)

Tamil: பட்டுநூல் (paTTuṉuul)

Malayalam: പട്ടുനൂല്‍ (paTTunuul)

English: silk thread

பட்டுப்புடவை

அவள் கல்யாணத்திற்குப் பட்டுப்புடவை அணிந்தாள்

kannada: ರೇಷ್ಮೆ ಸೀರೆ (ree$me siire)

telugu: పట్టుచీర (paTTu ciira)

Tamil: பட்டுப்புடவை (paTTuppuTavai)

Malayalam: പട്ടുചേല (paTTuceela)

English: silk saree

பட்டுப்புழு

மல்பெரி இலைகளில் பட்டுப்புழுக்கள் நெளிந்து செல்கின்றன

kannada: ರೇಷ್ಮೆಹುಳು (ree$mehuLu)

telugu: పట్టుపురుగు (paTTu purugu)

Tamil: பட்டுப்புழு (paTTuppuzu)

Malayalam: പട്ടുനൂല്‍പ്പുഴു (paTTunuulppuZu)

English: silkworm

பட்டென்று

பட்டென்று ஒருவன் தாண்டி விழுந்தான்

kannada: ಆಕಸ್ಮಿಕವಾಗಿ (aakasmikavaagi)

telugu: వెంటనే (veMTanee)

Tamil: பட்டென்று (paTTenRu)

Malayalam: പെട്ടെന്ന് (peTTennə)

English: soon

பட்டை

மரத்தின் பட்டையை மீண்டும் உறித்தார்கள்

kannada: ಮರದ ತೊಗಟೆ (marada togaTe)

telugu: బెరడు (beraDu)

Tamil: பட்டை (paTTai)

Malayalam: തൊലി (toli)

English: bark of tree

பட்டை

பட்டை ஒரு வாசனைத்திரவியம்

kannada: ಚಕ್ಕೆ (cakke)

telugu: దాల్చిన చెక్క (dalina cekka)

Tamil: பட்டை (paTTai)

Malayalam: പട്ട (paTTa)

English: bark of trees

பட்டை

சக்கரத்தின் இரும்புப்பட்டையை மாற்றினான்

kannada: ಕಬ್ಬಿಣದ ಪಟ್ಟಿ (kabbiNada paTTi)

telugu: చక్రనేమి (cacraneemi)

Tamil: பட்டை (paTTai)

Malayalam: പട്ട (paTTa)

English: iron rim

பட்டை

அவன் பட்டை சாராயம் குடித்தான்

kannada: ಕಳ್ಳು (kaLLu )

telugu: సారాయి (saaraayi)

Tamil: பட்டை (paTTai)

Malayalam: പട്ട (paTTa)

English: cheap liquor

பட்டைச்சாராயம்

அவன் பட்டைச்சாராயம் குடித்தான்

kannada: ಸರಾಯಿ (saraayi)

telugu: సారాయి (saaraayi)

Tamil: பட்டைச்சாராயம் (paTTaiccaaraayam)

Malayalam: റാക്ക് (Raakkə)

English: arrack

பட்டைத்துணி

அவள் வலியைப் போக்க காலில் பட்டைத்துணி சுற்றினாள்

kannada: ಪಟ್ಟಿ (paTTi)

telugu: పట్టీ (paTTii)

Tamil: பட்டைத்துணி (paTTaittuNi)

Malayalam: പട്ടീസ് (paTTiisə)

English: kind of long narrow cloth used to wrap the ankles

பணக்கட்டு

அவன் பணக்கட்டை ஒளித்து வைத்திருந்தான்

kannada: ಹಣದ ಕಂತೆ (haNada kante)

telugu: నోట్లకట్ట (nooTla kaTTa)

Tamil: பணக்கட்டு (paNakkaTTu)

Malayalam: പണക്കിഴി (paNakkiZi)

English: bundle of money

பணக்காரன்

பணக்காரருக்கு இரண்டு ஆண் மகன்கள் இருந்தார்கள்

kannada: ಧನಿಕ (dhanika)

telugu: ధనికుడు (dhanikuDu)

Tamil: பணக்காரன் (paNakkaaran)

Malayalam: ധനികന്‍ (dhanikan)

English: rich or wealthy person

பணக்காரன்

அவன் பணக்காரன் ஆனது அண்மையில்

kannada: ಶ್ರೀಮಂತ (Sriimanta)

telugu: ధనవంతుడు (dhanavaMtuDu)

Tamil: பணக்காரன் (paNakkaaran)

Malayalam: പണക്കാരന്‍ (paNakkaaran)

English: rich man

பணப்பயிர்

நாட்டில் பணப்பயிர் விளைச்சல் அதிகரித்தது

kannada: ವಾಣಿಜ್ಯ ಬೆಳೆಗಳು (vaaNijya beLegaLu )

telugu: వాణిజ్యపంట (vaaNijya paMTa)

Tamil: பணப்பயிர் (paNappayir)

Malayalam: നാണ്യവിള (naaNyaviLa)

English: cash crop

பணப்பெருக்கம்

பணப்பெருக்கத்தால் அவர் அகங்காரம் கொண்டார்

kannada: ಶ್ರೀಮಂತಿಕೆ (Sriimantike)

telugu: ధనవృద్ధి (dhana vRuddhi)

Tamil: பணப்பெருக்கம் (paNapperukkam)

Malayalam: ധനവൃദ്ധി (dhanavRddhi)

English: increase of wealth

பணப்பை

அவனுடைய பணப்பை தொலைந்தது

kannada: ಪರ್ಸ (parsa)

telugu: కండరాలు (kaMDaraalu)

Tamil: பணப்பை (paNappai)

Malayalam: പേശി (peeSi)

English: muscle

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App