भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

படைமுன்னேற்றம்

திப்புசுல்தான் படை பாலக்காடு வரை முன்னேறியிருந்தது

kannada: ಸೇನಾಸಮರ(ಪಡೆಯೋಟ್ಟ) (seenaasamara(paDeyooTTa))

telugu: ఆక్రమణ (aakramaNa)

Tamil: படைமுன்னேற்றம் (paTaimuneeRRam)

Malayalam: പടയോട്ടം (paTayooTTaM)

English: battle movement

படையல்

படையலை தெய்வத்திற்கு அற்பணித்தனர்

kannada: ನೈವೇದ್ಯ (naiveedya)

telugu: నైవేద్యం (naiveedyaM)

Tamil: படையல் (paTaiyal)

Malayalam: നിവേദ്യം (niveedyaM)

English: offering of food to god

படையல்

கடவுளுக்குப் படையலை அர்ப்பணித்தனர்

kannada: ನೈವೇದ್ಯ (naiveedya)

telugu: నైవేద్యం (naiveedyaM)

Tamil: படையல் (paTaiyal)

Malayalam: നൈവേദ്യം (naiveedyaM)

English: food offered to the diety

படைவீரன்

படைவீரன் போர் செய்கிறான்

kannada: ಯೋಧ (yoodha )

telugu: యోధుడు (yoodhuDu)

Tamil: படைவீரன் (paTaiviiran)

Malayalam: പടയാളി (paTayaaLi)

English: warrior

பட்டசாராயம்

பட்டசாராயம் குடித்துவிட்டு போதையில் மயங்கி கிடந்தான்

kannada: ಸರಾಯಿ (saraayi )

telugu: గుడుంబా (guDuMbaa)

Tamil: பட்டசாராயம் (paTTacaaraayam)

Malayalam: പട്ടച്ചാരായം (paTTacaaraayaM)

English: alcohol

பட்டணம்

நான் பட்டணம் தோறும் அலைந்துத் திரிந்தேன்

kannada: ಪಟ್ಟಣ (paTTaNa)

telugu: పట్టణం (paTTanaM)

Tamil: பட்டணம் (paTTaNam)

Malayalam: പട്ടണം (paTTaNaM)

English: town

பட்டத்தரசி

அவள் இராஜாவின் பட்டத்தரசி

kannada: ಪಟ್ಟದರಾಣಿ (paTTadaraaNi)

telugu: పట్ట మహిషి (paTTa mahi$i)

Tamil: பட்டத்தரசி (paTTattaraci)

Malayalam: പട്ടമഹിഷി (paTTamahi$i)

English: main queen

பட்டப்பகல்

பட்டப்பகலில் கொள்ளை நடந்தது

kannada: ಮಟಮಟ ಮಧ್ಯಾಹ್ನ (maTamaTa madhyaana)

telugu: పట్టపగలు (paTTa pagalu)

Tamil: பட்டப்பகல் (paTTappakal)

Malayalam: പട്ടാപ്പകല്‍ (paTTaappakal)

English: mid day

பட்டம்

அவருக்கு சர் பட்டம் கிடைத்தது

kannada: ಪಟ್ಟ (paTTa)

telugu: బిరుదు (birudu)

Tamil: பட்டம் (paTTam)

Malayalam: പട്ടം (paTTaM)

English: title of kings & priests

பட்டயம்

நூலக அறிவியல் பாடப்பிரிவில் ராதாவுக்குப் பட்டயம் கிடைத்தது

kannada: ಡಿಪ್ಲೋಮ (Diplooma)

telugu: డిప్లొమా (Diplomaa)

Tamil: பட்டயம் (paTTayam)

Malayalam: ഡിപ്ലോമ (Diplooma)

English: Diploma

பட்டறை

பட்டறையில் கொல்லன் வேலை செய்கிறான்

kannada: ಕುಲುಮೆ (kulume)

telugu: కొలిమి (kolimi)

Tamil: பட்டறை (paTTaRai)

Malayalam: ആല (aala)

English: workshop

பட்டறை

கொல்லன் பட்டறையில் வேலை செய்கிறான்

kannada: ಕಮ್ಮಾರ ಶಾಲೆ (kammaara Saale)

telugu: కొలిమి (kolimi)

Tamil: பட்டறை (paTTaRai)

Malayalam: പണിപ്പുര (paNippura)

English: workshop

பட்டா

அவர்களுக்குப் பட்டா கிடைத்தது

kannada: ಖಾತಾ ಪತ್ರ (khaataa patra)

telugu: పట్టా (paTTaa)

Tamil: பட்டா (paTTaa)

Malayalam: പട്ടയം (paTTayaM)

English: right to hold a land as given by government

பட்டாசு

அவன் பட்டாசு வெடித்தான்

kannada: ಪಟಾಕಿ (paTaaki)

telugu: టపాసులు (Tapaasulu)

Tamil: பட்டாசு (paTTaacu)

Malayalam: പടക്കം (paTakkaM)

English: crackers

பட்டாணி

பட்டாணிக்கடலையால் ஒரு பொறியல் சமைக்கப்பட்டது

kannada: ಬಟಾಣಿ (baTaaNi )

telugu: బఠాణి (baThaani)

Tamil: பட்டாணி (paTTaaNi)

Malayalam: പട്ടാണി (paTTaaNi)

English: kind of beans

பட்டாணிக்கடலை

பட்டாணிக்கடலை எனக்குப் பிடிக்கும்

kannada: ಬಟಾಣಿಕಾಳು ( baTaaNikaaLu)

telugu: బఠాణీ (baThaani)

Tamil: பட்டாணிக்கடலை (paTTaaNikkaTalai)

Malayalam: പട്ടാണിക്കടല (paTTaaNikkaTala)

English: pea

பட்டாபிஷேகம்

இராஜாவின் பட்டாபிஷேசகம் இப்போது நடக்காது

kannada: ಪಟ್ಟಾಭಿಷೇಕ (paTTaabhi$eeka)

telugu: పట్టాభిషేకం (paTTaabhi$eekaM)

Tamil: பட்டாபிஷேகம் (paTTaapisheekam)

Malayalam: പട്ടാഭിഷേകം (paTTaabhi$eekaM)

English: coronation of a king

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி பூவிலிருந்து பறந்து மேலே போனது

kannada: ಚಿಟ್ಟೆ (ciTTe)

telugu: సీతాకోకచిలుక (siitaakookaciluka)

Tamil: பட்டாம்பூச்சி (paTTaampuucci)

Malayalam: ചിത്രശലഭം (citRaSalabhaM)

English: butterfly

பட்டினி

அவள் பட்டினி கிடந்து இறந்தாள்

kannada: ಹಸಿವು (hasivu)

telugu: పస్తు (pastu)

Tamil: பட்டினி (paTTini)

Malayalam: പട്ടിണി (paTTiNi)

English: starvation

பட்டினிக்கிட

மனிதன் எவ்வளவு நேரம் பட்டினிக்கிடக்கமுடியும்?

kannada: ಹಸಿದುಕೊಂಡು (hasidukonDu)

telugu: పస్తుపెట్టు (pastu peTTu)

Tamil: பட்டினிக்கிட (paTTinikkiTa)

Malayalam: പട്ടിണികിടക്ക് (paTTiNikiTakkə)

English: starve

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App