Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
படுகொலை
படுகொலை நடக்கும் போது அங்கே யாருமில்லை
kannada: ಸಾಮೂಹಿಕ ಹತ್ಯೆ (maamuuhika hatye)
telugu: సామూహిక హత్య (saamuuhika hatya)
Tamil: படுகொலை (paTukolai)
Malayalam: കൂട്ടക്കൊല (kuuTTakkola)
English: carnage
படுக்கை
அவள் படுக்கையில் படுத்திருந்தாள்
kannada: ಹಾಸಿಗೆ (haasige)
telugu: పరుపు (parupu)
Tamil: படுக்கை (paTukkai)
Malayalam: കിടക്ക (kiTakka)
English: bed
படுக்கை
ராஜா படுக்கையில் ஓய்வெடுத்தார்
kannada: ಮಂಚ (manca)
telugu: తల్పం (talpaM)
Tamil: படுக்கை (paTukkai)
Malayalam: തല്പ്പം (talppaM)
English: bed
படுக்கை
அவன் படுக்கையை எடுத்து நடந்தான்
kannada: ಹಾಸಿಗೆ (haasige)
telugu: పడక (paDaka)
Tamil: படுக்கை (paTukkai)
Malayalam: പടുക്ക (paTukka)
English: sleeping bed
படுதா
அம்மா நெல்லை படுதாவில் உலர்த்துகிறாள்
kannada: ಚಾಪೆ (caape)
telugu: వెదురు తడిక (veduru taDika)
Tamil: படுதா (paTutaa)
Malayalam: ചിക്കുപരമ്പ് (cikkuparambə)
English: mat used for drying paddy and other cereals
படை
கிரீஷின் முதுகில் படை இருந்தது
kannada: ಕಜ್ಜಿ (kajji)
telugu: సొబ్బెం (sobbeM)
Tamil: படை (paTai)
Malayalam: ചുണങ്ങ് (cuNaŋŋə)
English: kind of skin disease affected by fungus
படை
கடவுளின் முன்னே அவள் பூக்களைப் படைத்தாள்
kannada: ಸಮರ್ಪಣೆ ಮಾಡು (samarpaNe maaDu)
telugu: నివేదన (niveedana)
Tamil: படை (paTai)
Malayalam: നിവേദിക്ക് (niveedikkə)
English: offer something to deity
படை
படைக்குப் பயந்து பந்தளத்துக்குப் போனால் அங்கே பந்தம் கொளுத்திப் படை இருந்தது
kannada: ಸೈನ್ಯ (sainya )
telugu: సైన్యం (sainyaM)
Tamil: படை (paTai)
Malayalam: പട (paTa)
English: army
படை
அவர் படைகளை இயக்கினார்
kannada: ಪಡೆ (paDe)
telugu: యుద్ధం (yuddaM)
Tamil: படை (paTai)
Malayalam: പട (paTa)
English: war
படை
கடவுள் மனிதரைப் படைக்கிறான்
kannada: ಸೃಷ್ಠಿಸು (sRu$Thisu)
telugu: సృష్టి (sR$Ti)
Tamil: படை (paTai)
Malayalam: പടയ്ക്ക് (paTaykkə)
English: create
படைக்கருவி
போருக்குத் தேவையான படைக்கருவிகள் வரிசைப்படுத்தப்பட்டன
kannada: ಯುದ್ಧಸಾಮಾನು (yuddha saamaanu )
telugu: సైన్యపరికరాలు (sainyaparikaraalu)
Tamil: படைக்கருவி (paTaikkaruvi)
Malayalam: കോപ്പ് (kooppə)
English: military equipments
படைக்கலன்கள்
அவர் போரில் தோற்றபோது படைக்கலன்களைக் கீழே போட்டு ஓடினர்
kannada: ಯುದ್ಧ ಶಸ್ತ್ರಾಸ್ತ್ರ (yuddha Sastraastra )
telugu: యుద్ధాస్త్రాలు (yuddhaastraalu)
Tamil: படைக்கலன்கள் (paTaikkalankaL)
Malayalam: പടക്കോപ്പ് (paTakkoppə)
English: armaments
படைக்கவசம்
அவன் போருக்கு செல்லும் முன்பும் படைக்கவசம் அணிந்தான்
kannada: ಕವಚ (kavaca)
telugu: కవచం (kavacaM)
Tamil: படைக்கவசம் (paTaikkavacam)
Malayalam: പടച്ചട്ട (paTaccaTTa)
English: armour
படைக்குதிரை
படைக்குதிரை ஓடுகின்றது
kannada: ಯುದ್ಧದ ಕುದುರೆ (yuddhada kudure)
telugu: యుద్ధాశ్వం (yuddhaaSvaM)
Tamil: படைக்குதிரை (paTaikkutirai)
Malayalam: പടക്കുതിര (paTakkutira)
English: battle horse
படைத்தலைவன்
இரவிக்கிட்டிப்பிள்ளை படைத்தலைவனாக இருந்தான்
kannada: ಸೇನಾಧಿಪತಿ (seenaadhipati)
telugu: సైన్యాధిపతి (sainyaadhipati)
Tamil: படைத்தலைவன் (paTaittalaivan)
Malayalam: പടനായകന് (paTanaayakan)
English: commander of an army
படைப்பாளி
அவர் ஒரு படைப்பாளி
kannada: ವಿಧಾತ (vidhaata)
telugu: సృష్టికర్త (sRu$Ti karta)
Tamil: படைப்பாளி (paTaippaLi)
Malayalam: വിധാതാവ് (vidhaataavə)
English: god (creator)
படைப்பாளி
படைப்பாளி படைப்பினைப் படைத்தார்
kannada: ಸೃಷ್ಠಿಕರ್ತ (sRu$Thikarta)
telugu: స్పష్టికర్త (sRu$Tikarta)
Tamil: படைப்பாளி (paTaippaaLi)
Malayalam: സൃഷ്ടാവ് (sRə$Taavə)
English: creator
படைப்பு
இலக்கியவாதியின் உள்வெளிப்பாடுகளே படைப்புகள்
kannada: ಕೃತಿ (kRuti)
telugu: కృతి (kRuti)
Tamil: படைப்பு (paTaippu)
Malayalam: കൃതി (kRəti)
English: literary work
படைப்பு
சர்.சீ.வி. இராமன் பிள்ளை சிறந்த நாடகங்களைப் படைப்பு செய்தார்
kannada: ಪ್ರಹಸನ (prahasana)
telugu: ప్రహసనం (prahasanaM)
Tamil: படைப்பு (paTaippu)
Malayalam: പ്രഹസനം (pRahasanaM)
English: mockery
படைப்பு
படைப்பின் வலியை அம்மா மட்டுமே அறிவாள்
kannada: ಸೃಷ್ಠಿ (sRu$Thi)
telugu: సృష్టి (sRu$Ti)
Tamil: படைப்பு (paTaippu)
Malayalam: സൃഷ്ടി (sR$Ti)
English: creation