भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

பச்சை இலை

அங்கே பச்சை இலைகள் சிதறிக் கிடக்கின்றன

kannada: ಹಸಿರು ಎಲೆ (hasiru ele)

telugu: పచ్చాకు (paccaaku)

Tamil: பச்சை இலை (paccai ilai)

Malayalam: പച്ചില (paccila)

English: green leaf

பச்சை குத்துதல்

அவர்கள் கையில் பச்சைக்குத்தியிருந்தனர்

kannada: ಹಚ್ಚೆ (hacce)

telugu: పచ్చబొట్టు (pacchaboTTu)

Tamil: பச்சை குத்துதல் (paccai kuttutal)

Malayalam: പച്ചകുത്ത് (paccakuttə)

English: tatoo

பச்சை தண்ணீர்

அவர் பச்சை தண்ணீர் குடித்தார்

kannada: ತಣ್ಣೀರು (taNNiiru)

telugu: చన్నీళ్ళు (canniiLLu)

Tamil: பச்சை தண்ணீர் (paccai taNNiir)

Malayalam: പച്ചവെള്ളം (paccaveLLaM)

English: cold water

பச்சைக்கிளி

பச்சைக்கிளி கூடு கட்டியது

kannada: ಹಸಿರು ಗಿಣಿ (hasiru giNi)

telugu: చిలుక (ciluka)

Tamil: பச்சைக்கிளி (paccaikkiLi)

Malayalam: പച്ചക്കിളി (paccakkiLi)

English: parrot

பச்சைவெட்டுக் கிளி

அவர் ஒரு பச்சைவெட்டுக் கிளியைப் பிடித்தார்

kannada: ಹಸಿರುಮಿಡತೆ (hasirumiDate)

telugu: మిడత (miData)

Tamil: பச்சைவெட்டுக் கிளி (paccaiveTTuk kiLi)

Malayalam: പച്ചവിട്ടില്‍ (paccaviiTTil)

English: grass hopper

பஜனை

அவன் பஜனை செய்தான்

kannada: ಭಜನೆ (bhajane)

telugu: భజన (bhajana)

Tamil: பஜனை (pajanai)

Malayalam: ഭജന (bhajana)

English: ceremony of worship

பஞ்ச

பஞ்சப்பாண்டவர்கள் காட்டுக்குப் போனார்கள்

kannada: ಪಂಚ (panca)

telugu: పంచ (paMca)

Tamil: பஞ்ச (pañca)

Malayalam: പഞ്ച (pa~ca)

English: five

பஞ்ச அக்னி

பஞ்ச அக்னி நடுவில் அவள் தவம் செய்தாள்

kannada: ಪಂಚಾಗ್ನಿ (pancaagni)

telugu: పంచాగ్ని (paMcaagni)

Tamil: பஞ்ச அக்னி (pañca akni)

Malayalam: പഞ്ചാഗ്നി (pa~cagni)

English: five fires including the sun which a devotee performs during penance

பஞ்ச பூதம்

பஞ்ச பூதங்களையும் அவள் தியானம் செய்தாள்

kannada: ಪಂಚ ಭೂತ (panca bhuuta)

telugu: పంచభూతం (paMca bhuutaM)

Tamil: பஞ்ச பூதம் (pañca puutam)

Malayalam: പഞ്ചഭൂതം (pa~cabhuutaM)

English: five elements namely earth water sky light & air

பஞ்சகச்சம் கட்டு

கோயில் பூசாரி பஞ்சகச்சம் கட்டி நடக்கிறார்

kannada: ಮಡಿಪಂಚೆ (maDipance)

telugu: పంచె (paMce)

Tamil: பஞ்சகச்சம் கட்டு (pañcakaccam kaTTu)

Malayalam: തറ്റുടുക്ക് (taRRuTukkə)

English: wear cloth tucked

பஞ்சதந்திரம்

பஞ்சதந்திரக்கதைகளைக் குழந்தைகளுக்குப் பாட்டி சொன்னாள்

kannada: ಪಂಚ ತಂತ್ರ (panca tantra)

telugu: పంచతంత్రం (paMca taMtraM)

Tamil: பஞ்சதந்திரம் (pañcataṉtiram)

Malayalam: പഞ്ചതന്ത്രം (pa~catantRaM)

English: panchathantra (a treatise on ethics)

பஞ்சமுக வாத்தியம்

நாங்கள் பஞ்சமுக வாத்திய இசையைப் பார்க்கச் சென்றோம்

kannada: ಚಂಡೆ ವಾದನ (canDe vaadana)

telugu: డప్పు (Dappu)

Tamil: பஞ்சமுக வாத்தியம் (pañcamuka vaattiyam)

Malayalam: തായമ്പക (taayambaka)

English: concert with drums

பஞ்சம்

பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் அவர்கள் ஊரைவிட்டுச் சென்றனர்

kannada: ಬರಗಾಲ (baragaala)

telugu: కరువు (karuvu)

Tamil: பஞ்சம் (pañcam)

Malayalam: പഞ്ഞം (pa~~aM)

English: famine

பஞ்சவாத்யம்

அங்கே பஞ்சவாத்தியங்களின் மேளங்கள் கேட்டன

kannada: ಪಂಚ ವಾದ್ಯ (panca vaadya)

telugu: పంచవాద్యం (paMca vaadyaM)

Tamil: பஞ்சவாத்யம் (pañcavaatyam)

Malayalam: പഞ്ചവാദ്യം (pa~cavaadyaM)

English: five kinds of musical instruments

பஞ்சாங்கம்

அவள் பஞ்சாங்கம் பார்த்தாள்

kannada: ಪಂಚಾಂಗ (pancaanga)

telugu: పంచాంగం (paMcaaMgaM)

Tamil: பஞ்சாங்கம் (pañcaaŋkam)

Malayalam: പഞ്ചാംഗം (pa~caamgaM)

English: calendar

பஞ்சாயத்து

அவன் பஞ்சாயத்தை ஆட்சி செய்தான்

kannada: ಪಂಚಾಯತಿ (pancaayati)

telugu: పంచాయతీ (paMcaayatii)

Tamil: பஞ்சாயத்து (pañcaayattu)

Malayalam: പഞ്ചായത്ത് (pa~caayattə)

English: Panchayat

பஞ்சு

காயத்தில் கட்டுவதற்கு கொஞ்சம் பஞ்சு தேவைப்பட்டது

kannada: ಹತ್ತಿ (hatti)

telugu: పత్తి (patti)

Tamil: பஞ்சு (pañcu)

Malayalam: പഞ്ഞി (pa~~i)

English: cotton

படகு

அவன் ஒரு படகில் பயணம் செய்தான்

kannada: ದೋಣಿ (dooNi )

telugu: పడవ (paDava)

Tamil: படகு (paTaku)

Malayalam: ഓടം (ooTaM)

English: boat

படகு

படகு நீரில் மூழ்கியது

kannada: ದೋಣಿ (dooNi)

telugu: దోనెపుట్టి (donepuTTi)

Tamil: படகு (paTaku)

Malayalam: തോണി (tooNi)

English: ferry boat

படகு

கடலில் ஒரு படகு காணப்பட்டது

kannada: ಪತ್ತೆ ಮಾರಿ (patte maari)

telugu: గూటి పడవ (guuTi paDava)

Tamil: படகு (paTaku)

Malayalam: പത്തേമാരി (patteemaari)

English: kind of big boat

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App