Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
பக்தை
அவள் பக்தையானாள்
kannada: ದಹಿಸು (dahisu)
telugu: దగ్ధం (dagdhaM)
Tamil: பக்தை (paktai)
Malayalam: ദഗ്ദ്ധ (dagddha)
English: consumed by fire
பங்காளி
அவன் வியாபாரத்தில் என்னுடைய பங்காளி
kannada: ಪಾಲುದಾರ (paaludaara )
telugu: భాగస్వామి (bhaagasvaaMi)
Tamil: பங்காளி (paŋkaaLi)
Malayalam: പങ്കാളി (paŋkaaLi)
English: partner
பங்கிடு
அவர்கள் வாழ்க்கையைப் பங்கிட்டனர்
kannada: ಹಂಚು (hancu)
telugu: పంచుకొను (paMcukonu)
Tamil: பங்கிடு (paŋkiTu)
Malayalam: പങ്കിട് (paŋkiTə)
English: share
பங்கிடு
தேசத்தை பலதாகப் பங்கிட்டனர்
kannada: ವಿಭಾಗಿಸು (vibhaagisu)
telugu: విభజించు (vibhajiMcu)
Tamil: பங்கிடு (paŋkiTu)
Malayalam: വിഭജിക്ക് (vibhajikkə)
English: divide
பங்கின் மதிப்பு
பங்கின் மதிப்பு குறைந்ததால் பங்கு சந்தை மூடப்பட்டது
kannada: ಶೇರುಮೌಲ್ಯ (Seerumaulya)
telugu: వాటా విలువ (vaaTaa viluva)
Tamil: பங்கின் மதிப்பு (paŋkin matippu)
Malayalam: ഓഹരിവില (ooharivila)
English: share value
பங்கு
அவன் தனது பங்கைத் திருப்பி வாங்கிக் கொண்டான்
kannada: ಪಾಲು (paalu)
telugu: వాటా (vaaTa)
Tamil: பங்கு (paŋku)
Malayalam: ഓഹരി (oohari)
English: share
பங்கு
அவனுக்குத் தன் பங்கு கிடைத்தது
kannada: ಪಾಲು (paalu )
telugu: భాగం (bhaagaM)
Tamil: பங்கு (paŋku)
Malayalam: പങ്ക് (paŋkə)
English: share
பங்கு பத்தியம்
அவனுக்கு சொத்தில் பங்கு பத்தியம் இருந்தது
kannada: ಪಿತ್ರಾರ್ಜಿತ ಆಸ್ತಿ (pitraarjita aasti)
telugu: వారసత్వం (vaarasatvaM)
Tamil: பங்கு பத்தியம் (paŋku pattiyam)
Malayalam: ദായം (daayaM)
English: family property to be divided among sons
பங்குச்சந்தாதாரர்
பங்குச்சந்தாதாரர் பங்குகளை வாங்கினார்
kannada: ಶೇರುದಾರ (Seerudaara)
telugu: వాటాదారు (vaaTaadaaru)
Tamil: பங்குச்சந்தாதாரர் (paŋkuccaṉtaataarar)
Malayalam: ഓഹരിക്കാരന് (ooharikkaaran)
English: share holder
பங்குச்சந்தை
பங்குச்சந்தையில் அவன் தோற்று விட்டான்
kannada: ಶೇರುವ್ಯವಹಾರ (Seeruvyavahaara)
telugu: వాటాల విషణి (vaaTaala vipani)
Tamil: பங்குச்சந்தை (paŋkuccaṉtai)
Malayalam: ഓഹരിക്കമ്പോളം (ooharikkambooLaM)
English: share market
பங்கெடு
நான் ஒரு கூட்டத்தில் பங்கெடுத்தேன்
kannada: ಪಾಲುಗೊಳ್ಳು (paalugoLLu)
telugu: పాల్గొను (paalgonu)
Tamil: பங்கெடு (paŋkeTu)
Malayalam: പങ്കെടുക്ക് (pŋkeTukkə)
English: participate
பங்கெடு
அவள் அந்தக் கூட்டத்தில பங்கெடுத்தாள்
kannada: ಸಹಭಾಗಿಯಾಗು (sahabhaagiyaagu)
telugu: భాగస్తులు (bhaagastulu)
Tamil: பங்கெடு (paŋkeTu)
Malayalam: ഭാഗഭാക്കാക് (bhagabhakkaakə)
English: taking part
பசங்க
பசங்களுக்காக கதை சொல்லலாம்
kannada: ಗಂಡು ಮಗು (ganDu magu)
telugu: అబ్బాయి (abbaayi)
Tamil: பசங்க (pacaŋka)
Malayalam: ഉണ്ണി (uNNi)
English: male child
பசி
அவனுக்கு நன்றாக பசிக்கிறது
kannada: ಹಸಿ (hasi)
telugu: ఆకలిగొను (aakaligonu)
Tamil: பசி (paci)
Malayalam: വിശക്ക് (viSkkə)
English: be hungry
பசி
எனக்கு நன்றாக பசி எடுத்தது
kannada: ಹಸಿವು (hasivu )
telugu: ఆకలి (aakali)
Tamil: பசி (paci)
Malayalam: വിശപ്പ് (viSappə)
English: hunger
பசு
பசு இறைச்சி சாப்பிடக் கூடாது
kannada: ಗೋವು (goovu)
telugu: ఆవు (aavu)
Tamil: பசு (pacu)
Malayalam: ഗോ (goo)
English: cow
பசுமை
பசுமை நிலத்தில் நாங்கள் நடந்தோம்
kannada: ಹಸಿರು (hasiru)
telugu: పచ్చని ప్రదేశం (paccani pradeeSaM)
Tamil: பசுமை (pacumai)
Malayalam: ഹരിത (harita)
English: green
பசுமைப்புரட்சி
பசுமைப்புரட்சி நடந்ததன் காரணமாக உணவு பற்றாக்குறை குறைந்தது
kannada: ಹಸಿರು ಕ್ರಾಂತಿ (hasiru kraanti)
telugu: హరిత విప్లవం (harita viplavaM)
Tamil: பசுமைப்புரட்சி (pacumaippuraTci)
Malayalam: ഹരിതവിപ്ലവം (haritaviplavaM)
English: green revolution
பச்சிளம்குழந்தை
பச்சிளம்குழந்தையைக் கொன்ற மேரியைப் போலீசார் கைது செய்தனர்
kannada: ಹಸುಗೂಸು (hasuguusu)
telugu: కొత్తగా పుట్టిన (kottagaa puTTina)
Tamil: பச்சிளம்குழந்தை (pacciLamkuzaṉtai)
Malayalam: ചോരക്കുഞ്ഞ് (coorakku~~ə)
English: new born baby
பச்சை
இலைகளின் நிறம் பச்சை
kannada: ಹಸಿರು (hasiru)
telugu: ఆకుపచ్చగా (aakupaccagaa)
Tamil: பச்சை (paccai)
Malayalam: പച്ച (pacca)
English: green