भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

பகை

அவன் எல்லோரையும் பகைக்கிறான்

kannada: ದ್ವೇಷಿಸು (dvee$isu)

telugu: ద్వేషించు (dvee$iMcu)

Tamil: பகை (pakai)

Malayalam: വിദ്വേഷിക്ക് (vidvee$ikkə)

English: despise with extreme contempt

பகை

அவர்களுக்குள் உண்டானப் பகை முடிந்தது

kannada: ದ್ವೇಷ (dvee$a)

telugu: స్పర్ధ (spartha)

Tamil: பகை (pakai)

Malayalam: സ്പര്‍ദ്ധ (spaRddha)

English: malice

பகைவன்

இந்த தர்மயுத்ததில் அவர் உனது பகைவன் என்று தெரியாதா?

kannada: ಎದುರಾಳಿ (eduraaLi)

telugu: ప్రతిభ (pratibha)

Tamil: பகைவன் (pakaivan)

Malayalam: പ്രതിഭ (pRatibha)

English: genius

பக்கக்கோடு

அவன் பக்கக்கோட்டில் ஏதோ எழுதினான்

kannada: ಮಾರ್ಜಿನ (maarjina)

telugu: మార్జీను (maarjiinu)

Tamil: பக்கக்கோடு (pakkakkooTu)

Malayalam: മാര്‍ജിന്‍ (maaRjin)

English: margin

பக்கத்தில்

என் பக்கத்தில் வா

kannada: ಹತ್ತಿರ (hattira)

telugu: దగ్గర (daggara)

Tamil: பக்கத்தில் (pakkattil)

Malayalam: അടുക്കല്‍ (aTukkal)

English: near

பக்கத்துவீட்டுக்காரர்

என் பக்கத்துவீட்டுக்காரர் நல்லவர்

kannada: ನೆರೆ ಹೊರೆ (nerehore, )

telugu: పొరుగువారు (poruguvaaru)

Tamil: பக்கத்துவீட்டுக்காரர் (pakkattuviittukkaarar)

Malayalam: അയല്‍‍വാസി (ayalvaasi)

English: neighbour

பக்கமாக

கோவிலுக்குப் பக்கமாக ஒரு குளம் உள்ளது

kannada: ಪಕ್ಕ (pakka )

telugu: పక్కన (pakkana)

Tamil: பக்கமாக (pakkamaaka)

Malayalam: അരികെ (arike)

English: beside

பக்கம்

பக்கத்து வீட்டில் ஒரு குழந்தையைப் பார்த்தேன்

kannada: ಪಕ್ಕದ (pakkada)

telugu: పక్క (pakka)

Tamil: பக்கம் (pakkam)

Malayalam: അടുത്ത (aTutta)

English: neighbouring

பக்கம்

அவன் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமாக படித்தான்

kannada: ಪುಟ (puTa)

telugu: పుట (puTa)

Tamil: பக்கம் (pakkam)

Malayalam: ഏട് (eeTə)

English: page of a book

பக்கம்

எனக்கு அந்தப் பக்கம் உட்கார வேண்டும்

kannada: ಆ ಕಡೆ (aa kaDe)

telugu: ఆవైపు (aavaipu)

Tamil: பக்கம் (pakkam)

Malayalam: വശം (vaSaM)

English: side

பக்கவாதம்

அவனுக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருந்தது

kannada: ಪಾರ್ಶ್ವವಾಯು (parSvavaayu)

telugu: పక్షవాతం (pak$a paataM)

Tamil: பக்கவாதம் (pakkavaatam)

Malayalam: പക്ഷവാതം (pak$avaataM)

English: partial paralysis

பக்கவாத்தியம்

பக்கவாத்தியக்காரர் வந்தனர்

kannada: ವಾದ್ಯ ಸಂಗೀತ (vaadya santiita)

telugu: పక్కమేళం (pakka meeLaM)

Tamil: பக்கவாத்தியம் (pakkavaattiyam)

Malayalam: പക്കമേളം (pakkameeLaM)

English: instrumental music

பக்கீர்

பக்கீர் பிரார்த்தனை செய்தார்

kannada: ಫಕೀರ (phakiira)

telugu: పకీరు (pakiiru)

Tamil: பக்கீர் (pakkiir)

Malayalam: പക്കീര്‍ (pakkiiR)

English: Mohammadan fakir

பக்கீர்

ஒரு பக்கீர் அந்த வழியில் வந்தார்

kannada: ಫಕೀರ (phakiira)

telugu: ఫకీరు (phakiiru)

Tamil: பக்கீர் (pakkiir)

Malayalam: ഫക്കീര്‍ (phakkiiR)

English: fakir

பக்குவமடைந்தவள்

ராதை மனதளவில் பக்குவம் அடைந்தவள்

kannada: ಮೈನೆರೆ (mainere)

telugu: రజస్వల (rajasvala)

Tamil: பக்குவமடைந்தவள் (pakkuvamaTaiṉtavaL)

Malayalam: ഋതുമതി (Rətumati)

English: girl who has attained puberty

பக்குவமாகு

அந்தப் பழங்கள் பக்குவமாயின

kannada: ಪಕ್ವವಾಗು (pakvavaagu)

telugu: పక్వం (pakvaM)

Tamil: பக்குவமாகு (pakkuvamaaku)

Malayalam: പക്വമാക് (pakvamaakə)

English: grow ripe

பக்குவமின்மை

கிரனுடைய பக்குவமின்மையால் பல நல்ல வாய்புகளையும் அவன் இழந்தான்

kannada: ಚಪಲತೆ (capalate)

telugu: చాపల్యం (caapalyaM)

Tamil: பக்குவமின்மை (pakkuvaminmai)

Malayalam: ചാപല്യം (caapalyaM)

English: fickleness

பக்குவம்

அவருக்கு வயதுக்கு மீறிய பக்குவம் இருந்தது

kannada: ಪಕ್ವತೆ (pakvate )

telugu: పరిపక్వత (paripakvata)

Tamil: பக்குவம் (pakkuvam)

Malayalam: പക്വത (pakvata)

English: maturity

பக்திபூர்வம்

அவள் பக்திபூர்வமாக பிராத்தித்தாள்

kannada: ಭಕ್ತಿ ಪೂರ್ವಕ (bhakthi puurvaka)

telugu: భక్తిపూర్వకంగా (bhakti puurvakaMgaa)

Tamil: பக்திபூர்வம் (paktipuurvam)

Malayalam: ഭക്തിപൂര്‍വ്വം (bhaktipuuRvvaM)

English: with devotion

பக்திப்பாடல்(கிறிஸ்துவ பக்திப்பாடல்)

அவன் பக்திப்பாடல் பாடினான்

kannada: ಹೋಶಾನ ಪ್ರಾರ್ಥನೆ (hooSaana praarthane)

telugu: హోసన్నా (hoosanna)

Tamil: பக்திப்பாடல்(கிறிஸ்துவ பக்திப்பாடல்) (paktippaaTal)

Malayalam: ഹോശാന (hooSaana)

English: hosanna

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App