भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

நரி

நரி ஊளையிடுகிறது

kannada: ನರಿ (nari)

telugu: నక్క (nakka)

Tamil: நரி (ṉari)

Malayalam: കുറുക്കന്‍ (kuRukkan)

English: fox

நரி

நரி ஊளையிடுகிறது

kannada: ನರಿ (nari)

telugu: నక్క (nakka)

Tamil: நரி (ṉari)

Malayalam: നരി (nari)

English: fox

நரை

அவருக்கு நரை முடி வரத் தொடங்கியது

kannada: ನೆರೆಯುವುದು (nereyuvudu)

telugu: నెరసినజుట్టు (nerasina juTTu)

Tamil: நரை (ṉarai)

Malayalam: നര (nara)

English: grey hair

நரை

நரையுள்ள தலை

kannada: ನೆರೆ (nere)

telugu: తెల్లబడు (tellabaDu)

Tamil: நரை (ṉarai)

Malayalam: നര (nara)

English: grey hair

நரை

அவருடைய முடி நரைத்தது

kannada: ನೆರೆ (nere)

telugu: నెరయు (nerayu)

Tamil: நரை (ṉarai)

Malayalam: നരയ്ക്ക് (narayəkkə)

English: get grey

நறு நெய்

அம்மா நறு நெய் வாங்கினாள்

kannada: ಶುದ್ಧ ತುಪ್ಪ (Suddha tuppa)

telugu: స్వచ్ఛమైన నెయ్యి (svaccamaina neyyi)

Tamil: நறு நெய் (ṉaRu ṉey)

Malayalam: നറുനെയ്യ് (naRuneyyə)

English: pure ghee

நறுக்கு

மாமியார் காய்கறிகளை நறுக்கினார்

kannada: ಸಣ್ಣತುಂಡಾಗಿಸು (saNNatunDaagisu)

telugu: తరుగు (tarugu)

Tamil: நறுக்கு (ṉaRukku)

Malayalam: അരിയ് (ariyə)

English: cut into small pieces

நறுக்கு

அம்மா மாங்காய் நறுக்கினாள்

kannada: ತುಂಡರಿಸು (tunDarisu)

telugu: కోయు (kooyu)

Tamil: நறுக்கு (ṉaRukku)

Malayalam: പൂള് (puuLə)

English: cut into pieces

நறுநீண்டி

கசாயத்திற்காக நறுநீண்டிக் கிழங்கு வாங்கினார்கள்

kannada: ಸೊಗದೆ ಬೇರು (sogade beeru )

telugu: సుగంధ పాల (sugaMdha paala)

Tamil: நறுநீண்டி (ṉaRuṉiiNTi)

Malayalam: നറുനീണ്ടി (naRuniiNTi)

English: Indian suraparilla

நறுந்தேன்

நறுந்தேன் இங்கு கிடைக்காது

kannada: ಶುದ್ಧ ಜೇನು (Suddha jeenu)

telugu: స్వచ్ఛమైనతేనె (svaccamaina teene)

Tamil: நறுந்தேன் (ṉaRuṉteen)

Malayalam: നറുതേന്‍ (naRuteen)

English: pure honey

நறுமணச்செடி

நறுமணச்செடியின் கீழே களை மண்டியுள்ளது

kannada: ಮರುಗ (maruga)

telugu: మరువం (maruvaM)

Tamil: நறுமணச்செடி (ṉaRumaNacceTi)

Malayalam: കൈനാറി (kainaaRi)

English: fragrant flower plant

நற்குணம்

யாருக்கும் நற்குணம் உண்டாகும் காரியத்தை அவன் செய்யவில்லை

kannada: ಒಳಿತು (oLitu)

telugu: మేలు (meelu)

Tamil: நற்குணம் (ṉaRkuNam)

Malayalam: ഗുണം (guNaM)

English: goodness

நலம்

எல்லாம் இங்கு நலமாக நடக்கிறது

kannada: ಸಮೃದ್ಧಿ (ssmRuddhi)

telugu: బాగు (baagu)

Tamil: நலம் (ṉalam)

Malayalam: കേമം (keemam)

English: nice

நலிதல்

உடம்பு நலிவடைந்தது

kannada: ಗಾಯ (gaaya)

telugu: గాయం (gaayaM)

Tamil: நலிதல் (ṉalital)

Malayalam: ഉടവ് (uTavə)

English: injury

நலிவடை

தோணிக்கல் பரம்பரை பணம் பொருளாதார ரீதியாக நலிவடைந்தது

kannada: ಕುಗ್ಗು (kuggu)

telugu: పతనమగు (patanamagu)

Tamil: நலிவடை (ṉalivaTai)

Malayalam: ക്ഷയിക്ക് (k$ayikkə)

English: decline

நல்ல

முரளி நல்லப் பையன் ஆவான்

kannada: ಒಳ್ಳೆಯ (oLLeya)

telugu: మంచి (maMci)

Tamil: நல்ல (ṉalla)

Malayalam: ചൊവ്വ് (covvə)

English: exactness

நல்ல

நல்ல நண்பன்

kannada: ಒಳ್ಳೆಯ (oLLeya)

telugu: మంచి (maMci)

Tamil: நல்ல (ṉalla)

Malayalam: നല്ല (nalla)

English: good

நல்ல

நல்ல படம்

kannada: ಸುಂದರವಾದ (sundaravaada)

telugu: అందమైన (aMdamaina)

Tamil: நல்ல (ṉalla)

Malayalam: നല്ല (nalla)

English: beautiful

நல்ல

நல்ல வேலையுள்ளது

kannada: ಕಠಿಣ (kaThiNa)

telugu: ఎక్కువ (ekkuva)

Tamil: நல்ல (ṉalla)

Malayalam: നല്ല (nalla)

English: hard

நல்ல

இது நல்ல புத்தகம்

kannada: ಒಳ್ಳೆಯ (oLLeya)

telugu: మంచి (maMci)

Tamil: நல்ல (ṉalla)

Malayalam: നല്ല (nalla)

English: good

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App