Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
நம்பிக்கை
அவனுக்கு எத்தனை தடவை சொல்லியும் நம்பிக்கை வரவில்லை
kannada: ಮನಗಾಣು (managaaNu)
telugu: ఒప్పించు (oppiMcu)
Tamil: நம்பிக்கை (ṉampikkai )
Malayalam: ബോധ്യപ്പെടുത്ത് (boodhyappeTuttə)
English: convince
நம்பிக்கை
அவர் யாரையும் நம்ப மாட்டார்
kannada: ವಿಶ್ವಾಸ (viSvaasa)
telugu: నమ్మకం (nammakaM)
Tamil: நம்பிக்கை (ṉampikkai)
Malayalam: വിശ്വാസം (viSvaasaM)
English: belief
நம்பியார்
நம்பியார் துள்ளல் காவியத்தை எழுதினார்
kannada: ನಂಬಿಯಾರ್(ಕೇರಳದ ಒಂದು ಹಿಂದು ಪಂಗಡ) (nambiyaar)
telugu: నంబియార్ (naMbiyaar)
Tamil: நம்பியார் (ṉampiyaar)
Malayalam: നമ്പിയാര് (nambiyaaR)
English: caste of Hindus
நம்பு
எவரையும் எளிதில் நம்பிவிடக்கூடாது
kannada: ನಂಬು (nambu)
telugu: నమ్ము (nammu)
Tamil: நம்பு (ṉampu)
Malayalam: നമ്പ് (nambə)
English: believe
நம்பு
யாரையாவது ஒருவரை நம்ப வேண்டும்
kannada: ನಂಬು (nambu)
telugu: నమ్ము (nammu)
Tamil: நம்பு (ṉampu)
Malayalam: വിശ്വസിക്ക് (viSvasikkə)
English: believe
நம்பூதரி
நம்பூதரி ஒரு நகைச்சுவைக் கூறினார்
kannada: ನಂಬೂದರಿ(ಕೇರಳದ ಬ್ರಾಹ್ಮಣರ ಒಂದು ಪಂಗಡ) (nambuudari)
telugu: నంబూదిరి (naMbuudiri)
Tamil: நம்பூதரி (ṉampuutari)
Malayalam: നമ്പൂതിരി (nambuutiri)
English: sub caste of Kerala brahmins
நயனமொழி
அவளுடைய நயனங்கள் மொழிபவையாக இருந்தன
kannada: ವಾಚಾಳಿತನ (vaacaaLitana)
telugu: అనర్గళమైన (anargaLamaina)
Tamil: நயனமொழி (ṉayanamozi)
Malayalam: വാചാല (vaacaala)
English: talking much
நரகம்
நரகமும் சொர்க்கமும் பூமியில் தான்
kannada: ನರಕ (naraka)
telugu: నరకం (narakaM)
Tamil: நரகம் (ṉarakam)
Malayalam: നരകം (narakaM)
English: hell
நரசிம்மம்
நரசிம்மம் தூணில் இருந்து வெளிப்பட்டார்
kannada: ನರಸಿಂಹ (narasimha)
telugu: నరసింహుడు (narasiMhuDu)
Tamil: நரசிம்மம் (ṉaracimmam)
Malayalam: നരസിംഹം (narasiMhaM)
English: fourth incarnation of Lord Vishnu
நரபலி
நரபலி சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டது
kannada: ನರಬಲಿ (narabali)
telugu: నరబలి (narabali)
Tamil: நரபலி (ṉarapali)
Malayalam: നരബലി (narabali)
English: human sacrifice
நரம்பு
நரம்பு வழியாக இரத்தம் வழிகிறது
kannada: ನರ (nara)
telugu: నరం (naraM)
Tamil: நரம்பு (ṉarampu)
Malayalam: ഞരമ്പ് (~rampə)
English: nerve
நரம்பு
அவள் வீணையின் நரம்பை மீட்டினாள்
kannada: ತಂತಿ (tanti)
telugu: తంత్రి (taMtri)
Tamil: நரம்பு (ṉarampu)
Malayalam: തന്ത്രി (tantRi)
English: string of a flute
நரம்பு
உடம்பின் ஒவ்வொரு நரம்புகளும் வலிக்கின்றன
kannada: ನರ (nara)
telugu: నరం (naraM)
Tamil: நரம்பு (ṉarampu)
Malayalam: തന്ത്രി (tantRi)
English: vein
நரம்பு
நரம்பில் இரத்தம் கொதித்தது
kannada: ಧಮನಿ (dhamani)
telugu: ధమని (dhamani)
Tamil: நரம்பு (ṉarampu)
Malayalam: ധമനി (dhamani)
English: artery
நரம்பு
அவனுடைய நரம்புகளில் சூடான இரத்தம் ஓடுகின்றது
kannada: ನರ (nara)
telugu: నరం (naraM)
Tamil: நரம்பு (ṉarampu)
Malayalam: സിര (sira)
English: artery
நரம்பு வலி
நரம்பு வலிக்கு மருந்து வேண்டுமென அம்மா கூறினாள்
kannada: ನಾಡಿನೋವು (naaDi noovu)
telugu: నరాలనొప్పి (naraala noppi)
Tamil: நரம்பு வலி (ṉarampu vali)
Malayalam: ഞരമ്പുവേദന (~arambuveedana)
English: pain of the nerves
நரம்புத்துடிப்பு
நரம்புத்துடிப்பு நின்றது
kannada: ನಾಡಿ ಸ್ಪಂಧನ (naaDi spandhana)
telugu: నాడీస్పందన (naadii spaMdana)
Tamil: நரம்புத்துடிப்பு (ṉaramputtuTippu)
Malayalam: നാഡീസ്പന്ദനം (naaDiispandanaM)
English: pulse beat
நரம்புமண்டல நோய்
ராஜனுக்கு நரம்புமண்டல நோய் உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது
kannada: ನರರೋಗ (nararooga)
telugu: వాతరోగం (vaata roogaM)
Tamil: நரம்புமண்டல நோய் (ṉarampumaNTala nooy)
Malayalam: ഞരമ്പുരോഗം (~aramburoogaM)
English: neurosis
நரம்புமண்டலம்
நரம்புமண்டலங்கள் முழுவதுமாய் களைப்பானது
kannada: ನಾಡಿವ್ಯವಸ್ಥೆ (naaDivyavasthe )
telugu: నాడీవ్యవస్థ (naadiivyavasta)
Tamil: நரம்புமண்டலம் (ṉarampumaNTalam)
Malayalam: നാഡീവ്യൂഹം (naaDivyuuhaM)
English: nervous system
நரம்பொலி(டங்காரம்)
தொலைவில் எங்கோ நரம்பொலி கேட்கிறது
kannada: ಝೇಂಖಾರ (jheenkhaara)
telugu: ఢంకారం (DhaMkaaraM)
Tamil: நரம்பொலி(டங்காரம்) (ṉarampoli(Taŋkaaram))
Malayalam: ഡങ്കാരം (DaŋkaaraM)
English: sound of bow string