Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
நட்பு
சசி ரவியோடு உள்ள நட்பை கைவிட்டான்
kannada: ಗೆಳೆತನ (geLetana)
telugu: సహచర్యం (sahacaryaM)
Tamil: நட்பு (ṉaTpu)
Malayalam: ചങ്ങാത്തം (caŋŋaattaM)
English: companionship
நட்பு
அவர் நட்பை முடித்துக் கொண்டார்
kannada: ಮೈತ್ರಿ (maitri)
telugu: మైత్రి (maitri)
Tamil: நட்பு (ṉaTpu)
Malayalam: മൈത്രി (maitRi)
English: friendship
நட்பு
அவர்களுடைய நட்பு நன்றாக இருந்தது
kannada: ಸೌಹಾರ್ದ (sauhaarda)
telugu: స్నేహం (sneehaM)
Tamil: நட்பு (ṉaTpu)
Malayalam: സൌഹാര്ദ്ദം (sauhaaRddaM)
English: cordiality
நட்புறவு
எங்களுடைய நட்புறவு இங்கே முடிந்தது
kannada: ಸಂಘ (sangha)
telugu: సహచర్యం (sahacaryaM)
Tamil: நட்புறவு (ṉaTpuRavu)
Malayalam: കൂട്ടുകെട്ട് (kuuTTukeTTə)
English: associations
நட்புறவு
அவருடைய நட்புறவு மலர்ந்தது
kannada: ಸೌಹಾರ್ದತೆ (souhaardate)
telugu: బంధం (baMdhaM)
Tamil: நட்புறவு (ṉaTpuRavu)
Malayalam: സൌഹൃദം (sauhRdaM)
English: friendly relation
நண்டு
ஆற்றின்கரையில் நிறைய நண்டுகள் இருந்தன
kannada: ಏಡಿ (eeDi)
telugu: ఎండ్రకాయ (eMDrakaaya)
Tamil: நண்டு (ṉaNTu)
Malayalam: ഞണ്ട് (~NTə)
English: crab
நண்பகல்
அப்போது சமயம் நண்பகல் ஆனது
kannada: ಮಧ್ಯಾಹ್ನ (madhyaahna)
telugu: మధ్యాహ్నం (madhyaahnaM)
Tamil: நண்பகல் (ṉaNpakal)
Malayalam: മധ്യാഹ്നം (madhyaahnaM)
English: noon
நண்பன்
அவன் என்னுடைய நண்பனாக இருந்தான்
kannada: ಸ್ನೇಹಿತ (sneehita)
telugu: స్నేహితుడు (sneehituDu)
Tamil: நண்பன் (ṉaNpan)
Malayalam: കൂട്ടുകാരന് (kuuTTukaaran)
English: friend
நண்பன்
நண்பன் நன்றாக இருந்தால் கண்ணாடி தேவையில்லை
kannada: ಸ್ನೇಹಿತ (sneehita)
telugu: మిత్రుడు (mitRuDu)
Tamil: நண்பன் (ṉaNpan)
Malayalam: ചങ്ങാതി (caŋŋaati)
English: friend
நண்பன்
அவன் என்னுடைய நண்பன்
kannada: ಮಿತ್ರ, ಸ್ನೇಹಿತ (mitra, sneehita)
telugu: మిత్రుడు (mitruDu)
Tamil: நண்பன் (ṉaNpan)
Malayalam: മിത്രം (mitRaM)
English: ally
நண்பன்
அவன் என்னுடைய நண்பன்
kannada: ಸ್ನೇಹಿತ (sneehita)
telugu: మిత్రుడు (mitruDu)
Tamil: நண்பன் (ṉaNpan)
Malayalam: സുഹൃത്ത് (suhRttə)
English: friend
நண்பன்
அவன் என் நண்பன்
kannada: ಸ್ನೇಹಿತ (sneehita)
telugu: స్నేహితుడు (sneehituDu)
Tamil: நண்பன் (ṉaNpan)
Malayalam: സ്നേഹിതന് (sneehitan)
English: friend
நதி
மழைக்காலத்தில் நதியில் வெள்ளம் பொங்குகிறது
kannada: ನದಿ (nadi)
telugu: నది (nadi)
Tamil: நதி (ṉati)
Malayalam: നദി (nadi)
English: river
நதிநீர்
நதிநீரில் அவர் நீராடினார்
kannada: ನದಿನೀರು (nadiniiru)
telugu: నదీజలం (nadiijalaM)
Tamil: நதிநீர் (ṉatiṉiir)
Malayalam: നദീജലം (nadiijalaM)
English: river water
நதிமுகம்
நதிமுகத்தில் சிலர் மீன் பிடிக்கின்றனர்
kannada: ನದಿಮುಖ (nadimukha)
telugu: నదీముఖద్వారం (nadiimukha dvaaraM)
Tamil: நதிமுகம் (ṉatimukam)
Malayalam: നദീമുഖം (nadiimukhaM)
English: mouth of the river
நந்தவனம்
சீதா நந்தவனத்தில் அமர்ந்திருக்கிறாள்
kannada: ಉಪವನ (upavana)
telugu: వనం (vanaM)
Tamil: நந்தவனம் (ṉaṉtavanam)
Malayalam: ഉപവനം (upavanaM)
English: garden
நந்தி
நந்தி சிவனது வாகனம்
kannada: ನಂದಿ (nandi )
telugu: నంది (naMdi)
Tamil: நந்தி (ṉaṉti)
Malayalam: നന്ദി (nandi)
English: bull of siva
நந்தினி
நந்தின் பசு யாகத்தில் பால் கொடுத்தது
kannada: ನಂದಿನಿ (nandini)
telugu: నందినిఆవు (naMdini aavu)
Tamil: நந்தினி (ṉaṉtini)
Malayalam: നന്ദിനി (nandini)
English: celestial cow
நந்தியாவட்டம்
நந்தியாவட்டத்தில் பூ பூத்தது
kannada: ನಂದಿಬಟ್ಟಲು (nandibaTTalu)
telugu: నందివర్ధనం (naMdivardhanaM)
Tamil: நந்தியாவட்டம் (ṉaṉtiyaavaTTam)
Malayalam: നന്ത്യാര്വട്ടം (nantaaRvaTTaM)
English: flowering shrub (Tabernaemontana Coronaria)
நந்துனி
அவர்கள் நந்துனிப் பாட்டு பாடுகிறார்கள்
kannada: ನಂದುಣಿ (ಕೇರಳದ ಒಂದು ಸಂಗೀತವಾದ್ಯ) (nanduNi)
telugu: నందుణి (naMduNi)
Tamil: நந்துனி (ṉaṉtuni)
Malayalam: നന്തുണി (nanduNi)
English: kind of musical instrument used in Kerala