Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
நடு
விவசாயி ஏதோ நடுகிறார்
kannada: ನೆಡು (neDu)
telugu: నాటు (naaTu)
Tamil: நடு (ṉaTu)
Malayalam: നട് (naTə)
English: sow seeds
நடு
அவர் எவரெஸ்டு சிகரத்தில் கொடி நட்டார்
kannada: ನಾಟು (naaTu)
telugu: నాటు (naaTu)
Tamil: நடு (ṉaTu)
Malayalam: നാട്ട് (naaTTə)
English: fix to stand
நடு
நடுப்பாகத்தில் உள்ள துளையினூடே அவன் பார்த்தான்
kannada: ಮಧ್ಯ, (madhya)
telugu: మధ్య (madhya)
Tamil: நடு (ṉaTu)
Malayalam: മധ്യം (madhyaM)
English: middle
நடு விரல்
நடு விரலிலும் அவன் மோதிரம் அணிந்திருக்கிறான்
kannada: ನಡುಬೆರಳು (naDuberaLu)
telugu: మధ్య వేలు (madhyaveelu)
Tamil: நடு விரல் (ṉaTu viral)
Malayalam: നടുവിരല് (naTuviral)
English: middle finger
நடுக்கம்
அந்த இடத்தில் சிறியதாய் நடுக்கம் தோன்றியது
kannada: ಅಲುಗಾಟ (alugaaTa)
telugu: ప్రకంపనం (prakaMpanaM)
Tamil: நடுக்கம் (ṉaTukkam)
Malayalam: ഇളക്കം (iLakkaM)
English: shaking
நடுக்கம்
நடுக்கம் உண்டாக்கக்கூடிய செயலாக அது இருந்தது
kannada: ನಡುಕ (naDuka)
telugu: గగుర్పాటు (gagurpaaTu)
Tamil: நடுக்கம் (ṉaTukkam)
Malayalam: ഞടുക്കം (~aTukkaM)
English: trembling
நடுக்கம்
வெடித்த சத்தத்தால் கட்டிடங்களுக்கு நடுக்கம் ஏற்பட்டது
kannada: ನಡುಕ (naDuka)
telugu: అదరుట (adaruTa)
Tamil: நடுக்கம் (ṉaTukkam)
Malayalam: ഞെടുക്കം (~eTukkaM)
English: tremor
நடுக்கம்
தமயந்திக்கு நடுக்கம் தோன்றியது
kannada: ನಡುಕ (naDuka)
telugu: వణుకు (vaNuku)
Tamil: நடுக்கம் (ṉaTukkam)
Malayalam: ത്രസനം (tRasanaM)
English: trembling
நடுக்கம்
இச்சம்பவம் என்னை நடுக்கத்திற்குள்ளாக்கியது
kannada: ನಡುಕ (naDuka)
telugu: వణుకు (vaNuku)
Tamil: நடுக்கம் (ṉaTukkam)
Malayalam: നടുക്കം (naTtukkaM)
English: trembling
நடுக்கம்
அவனுடைய உடம்பு குளிரினால் மிகவும் நடுங்கியது
kannada: ನಡುಗು (naDugu)
telugu: వణుకు (vaNuku)
Tamil: நடுக்கம் (ṉaTukkam)
Malayalam: വിറയ്ക്ക് (viRykkə)
English: tremble
நடுக்கு
அந்த நிகழ்ச்சி எல்லோரையும் நடுங்கச்செய்தது
kannada: ನಡುಗಿಸು (naDugisu)
telugu: గడగడలాడించు (gaDagaDalaaDiMcu)
Tamil: நடுக்கு (ṉaTukku)
Malayalam: നടുക്ക് (naTukkə)
English: make to tremble or shake
நடுங்கு
அந்த சத்தத்தைக் கேட்டு நான் நடுங்கினேன்
kannada: ಬೆಚ್ಚಿಬೀಳು (beccibiiLu)
telugu: ఉలిక్కిపడు (ulikkipaDu)
Tamil: நடுங்கு (ṉaTuŋku)
Malayalam: ഞെട്ട് (~aTTə)
English: be shocked
நடுங்கு
அவர் அந்தச் செய்தியை கேட்டு நடுங்கினார்
kannada: ನಡುಗು (naDugu)
telugu: వణికిపోవు (vaNikipoovu)
Tamil: நடுங்கு (ṉaTuŋku)
Malayalam: നടുങ്ങ് (naTuŋŋə)
English: shudder
நடுங்கு
காய்ச்சல் அதிகமான போது அவனுடைய உடல் நடுங்கியது
kannada: ನಡುಕ (naDuka)
telugu: వణుకు (vaNuku)
Tamil: நடுங்கு (ṉaTuŋku)
Malayalam: നടുങ്ങ് (naTuŋŋə)
English: shiver
நடுத்தரம்
அவர் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவராவார்
kannada: ಮಧ್ಯಮವರ್ಗದ (madhyamavargada)
telugu: మధ్యతరగతి (madhyataragati)
Tamil: நடுத்தரம் (ṉaTuttaram)
Malayalam: ഇടത്തരം (iTattaraM)
English: middle class
நடுநிலை
அவர் எப்போதும் நடுநிலையாக இருப்பார்
kannada: ಮಧ್ಯಮ (madhama)
telugu: స్ధితప్రజ్ఞత (stitaprajñata)
Tamil: நடுநிலை (ṉaTuṉilai)
Malayalam: നടുനില (naTunila)
English: middle position
நடுநிலை
அவன் நடுநிலையான கருத்தைக் கூறினான்
kannada: ನಿಷ್ಪಕ್ಷಪಾತ (ni$pak$apaata)
telugu: నిష్పక్షపాత (ni$pak$apaata)
Tamil: நடுநிலை (ṉaTuṉilai)
Malayalam: നിഷ്പക്ഷ (ni$pak$a)
English: impartial
நடுநிலைமையாக
அவன் நடுநிலையாக்க முயற்சி செய்தான்
kannada: ಮಧ್ಯಸ್ಥನಾದ (madhyasthanaada)
telugu: మధ్యవర్తిత్వం (madhya vartitvaM)
Tamil: நடுநிலைமையாக (ṉaTuṉilaimaiyaaka)
Malayalam: മധ്യസ്ഥ (madhyastha)
English: intermediate
நடுவயதினன்
அவன் ஒரு நடுவயதினன் ஆவான்
kannada: ಮಧ್ಯವಯಸ್ಸಿನವ (madhyavayassinava)
telugu: మధ్యవయస్కుడు (madhya vayaskuDu)
Tamil: நடுவயதினன் (ṉaTuvayatinan)
Malayalam: മധ്യവയസ്ക്കന് (madhyavayaskkan)
English: middle aged man
நடுவர்
நடுவர்க்குழுவிலிருந்து ஒருவர் எழுந்து போனார்
kannada: ನಿರ್ಣಾಯಕ (nirNaayaka)
telugu: జ్యూరీ (jyuurii)
Tamil: நடுவர் (ṉaTuvar)
Malayalam: ജൂറി (juuRi)
English: jury