भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

நேர்வழி

அவர் நேர்வழி தவறி நடக்கமாட்டார்

kannada: ಸತ್ಯ ಸಂಗತಿ (satya sangati)

telugu: సన్మార్గం (sanmaargaM)

Tamil: நேர்வழி (ṉeervazi)

Malayalam: നേര്‍വഴി (neeRvaZi)

English: truthful way

நேற்று

நேற்று அவர் இங்கே வந்தார்

kannada: ನಿನ್ನೆ (ninne)

telugu: నిన్న (ninna)

Tamil: நேற்று (ṉeeRRu)

Malayalam: ഇന്നലെ (innale)

English: yesterday

நேற்று முன் தினம்

அவன் நேற்று முன் தினம் இங்கு வந்தான்

kannada: ಮೊನ್ನೆ (monne)

telugu: మొన్న (monna)

Tamil: நேற்று முன் தினம் (ṉeeRRu mun tinam)

Malayalam: മിനിഞ്ഞാന്ന് (mini~~aannə)

English: day before yesterday

நொடி

மது கை நொடிக்கிறாள்

kannada: ಚಿಟಿಕೆಹೊಡೆ (ciTikehoDe)

telugu: చిటికెవేయు (ciTikeveeyu)

Tamil: நொடி (ṉoTi)

Malayalam: ഞൊടിക്ക് (~oTikkə)

English: snap the finger

நொடி

ரவி நொடியிருக்கிறான்

kannada: ಲಟಿಕೆ (laTike)

telugu: మెటికలు (meTikalu)

Tamil: நொடி (ṉoTi)

Malayalam: ഞൊട്ട (~oTTa)

English: cracking sound of joints of the body

நொடி

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாக தோன்றுகிறது

kannada: ನಿಮಿಷ (nimi$a)

telugu: నిమిషం (nimi$aM)

Tamil: நொடி (ṉoTi)

Malayalam: നിമിഷം (nimi$aM)

English: moment

நொடி

ஒரு நொடிக்குள் அவன் வந்து சேர்ந்தான்

kannada: ಚಿಟಿಕೆ (ciTike)

telugu: చిటికె (ciTike)

Tamil: நொடி (ṉoTi)

Malayalam: നൊടി (noTi)

English: snap

நொடித்து

சங்கீதம் ஆலாபிக்கும் ஆசிரியை நொடித்து தாளம் சொன்னாள்

kannada: ಚಿಟಿಕೆ ಹೊಡೆ (ciTike hoDe)

telugu: చిటికేయు (ciTike)

Tamil: நொடித்து (ṉoTittu)

Malayalam: നൊടിക്ക് (noTikkə)

English: snap

நொடிப்பு

ரவியின் நொடிப்பு கேட்டு வேணு திரும்பிப் பார்த்தான்

kannada: ಚಿಟಿಕೆಹೊಡೆತ (ciTikehoDeta)

telugu: చిటికెశబ్దం (ciTike SabdaM)

Tamil: நொடிப்பு (ṉoTippu)

Malayalam: ഞൊടിപ്പ് (~oTippə)

English: snapping the finger

நொடிப்பொழுது

நொடிப்பொழுதில் அவர் திரும்பி வந்தார்

kannada: ಕ್ಷಣ (k$aNa)

telugu: చిటికె (ciTike)

Tamil: நொடிப்பொழுது (ṉoTippozutu)

Malayalam: ഞൊടി (~oTi)

English: second

நொட்டைச் சொல்

அவன் மற்றவர்களை நொட்டைசொல்லப் பார்க்கிறான்

kannada: ತಪ್ಪು ಕಂಡು ಹಿಡಿಯುವಿಕೆ (tappu kaNdu hiDiyuvike)

telugu: తప్పులు వెదకుట (tappulu vedakuTa)

Tamil: நொட்டைச் சொல் (ṉoTTaic col)

Malayalam: തുളവാരം (tuLavaaraM)

English: tracing out one’s faults

நொண்டி

ரவி நொண்டியாக இருந்தான்

kannada: ಕುಂಟ (kunTa)

telugu: అంగవికలుడు (aMgavikaluDu)

Tamil: நொண்டி (ṉoNTi)

Malayalam: ചട്ടന്‍ (caTTan)

English: lame person

நொண்டு

அவர் நொண்டி நடக்கிறார்

kannada: ಕುಂಟು (kunTu )

telugu: కుంటి (kuMTi)

Tamil: நொண்டு (ṉoNTu)

Malayalam: ഞൊണ്ട് (~oNTə)

English: limp

நொண்டு

அவன் நடக்கும்போது நொண்டுகின்றான்

kannada: ಕುಂಟುವುದು (kunTuvudu)

telugu: కుంటు (kuMTu)

Tamil: நொண்டு (ṉoNTu)

Malayalam: മുടന്ത് (muTantə)

English: be lame

நொதி

திராட்சை ரசம் நொதிய வைக்கப்பட்டது

kannada: ಹುಳಿಸುವಿಕೆ (huLisuvike)

telugu: పులియడం (puliyaDaM)

Tamil: நொதி (ṉoti)

Malayalam: കിണ്വനം (kiNvanaM)

English: fermentation

நொறுங்கல்

பாத்திரத்தின் நொருங்கல் சத்தம் கேட்டது

kannada: ನುಚ್ಚುನೂರು (nuccunuuru)

telugu: పగులు (pagulu)

Tamil: நொறுங்கல் (ṉoRuŋkal)

Malayalam: നുറുങ്ങല്‍ (nuRuŋŋal)

English: breaking

நொறுங்கல் சில்லு

கண்ணாடியின் நொறுங்கல்சில்லுக் காலில் ஏறியது

kannada: ಚೂರು (cuuru)

telugu: తునక (tunaka)

Tamil: நொறுங்கல் சில்லு (ṉoRuŋkal cillu)

Malayalam: നുറുങ്ങ് (nuRuŋŋə)

English: slice

நொறுங்கு

காட்டின் வழியே நடந்து போகும்போது இலைகள் நொறுங்கும் சத்தம் கேட்டது

kannada: ಪರಪರ (parapara)

telugu: పళపళ (paLapaLa)

Tamil: நொறுங்கு (ṉoRuŋku)

Malayalam: ഞെരിയ് (~eriyə)

English: be crushed

நொறுங்கு

பாத்திரம் பலத் துண்டுகளாக நொறுங்கியது

kannada: ಚೂರು ಚೂರಾಗು (cuuru cuuraagu)

telugu: ముక్కలగు (mukkalagu)

Tamil: நொறுங்கு (ṉoRuŋku)

Malayalam: നുറുങ്ങ് (nuRuŋŋə)

English: be shattered

நோகு

அவன் வாழ்க்கையில் மிகவும் நொந்தவன்

kannada: ಚಿಂತೆ (cinte)

telugu: విషమ (vi$ama)

Tamil: நோகு (ṉooku)

Malayalam: വിഷമിക്ക് (vi$amikkə)

English: be worried

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App