Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
நடனம்
மயில் நடனமாடுகிறது
kannada: ನರ್ತನ (nartana)
telugu: నాట్యం (naaTyaM)
Tamil: நடனம் (ṉaTanam)
Malayalam: നര്ത്തനം (naRttanaM)
English: dancing
நடனம்
நடனத்தில் அவனை ஜெயிக்க யாரும் இல்லை
kannada: ನಾಟ್ಯ (naaTya)
telugu: నాట్యం (naaTyaM)
Tamil: நடனம் (ṉaTanam)
Malayalam: നാട്യം (naaTyaM)
English: act of dancing or acting
நடனம்
அவள் நடனம் கற்கிறாள்
kannada: ನೃತ್ಯ (nRutya)
telugu: నృత్యం (nRutyaM)
Tamil: நடனம் (ṉaTanam)
Malayalam: നൃത്തം (nRttaM)
English: dance
நடமாடு
இது மக்கள் நடமாடும் இடமாகும்
kannada: ತಿರುಗಾಡು (tirugaaDu)
telugu: నడుచు (naDucu)
Tamil: நடமாடு (ṉaTamaaTu)
Malayalam: നടമാട് (naTamaaTə)
English: walk about
நடமாடு
இங்கே அக்கிரமம் நடமாடுகிறது
kannada: ಪ್ರಬಲ (prabala)
telugu: రాజ్యమేలు (raajyameelu)
Tamil: நடமாடு (ṉaTamaaTu)
Malayalam: നടമാട് (naTamaaTə)
English: prevail
நடராஜன்
நடராஜன் நடமாடுகிறார்
kannada: ನಟರಾಜ (naTaraaja)
telugu: నటరాజు (naTaraaju)
Tamil: நடராஜன் (ṉaTaraajan)
Malayalam: നടരാജന് (naTaraajan)
English: Lord siva
நடவடிக்கை
அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்
kannada: ಕ್ರಮ (krama)
telugu: చర్య (carya)
Tamil: நடவடிக்கை (ṉaTavaTikkai)
Malayalam: നടപടി (naTapaTi)
English: action
நடவு
வயலில் பெண்கள் நடவு நடுகிறார்கள்
kannada: ನಾಟಿಮಾಡು (naaTi maaDu)
telugu: నారు (naaru)
Tamil: நடவு (ṉaTavu)
Malayalam: ഞാറുനട് (~aaRunaTə)
English: transplant seedlings of paddy
நடவு
வயலில் நடவு நட்ட பிறகு பெண்கள் சென்றனர்
kannada: ನಾಟಿ (naaTi)
telugu: నాటు (naaTu)
Tamil: நடவு (ṉaTavu)
Malayalam: നടല് (naTal)
English: transplantation
நடவு
வேலையாட்கள் நடவு நட்டுவைத்து சென்றனர்
kannada: ನಾಟಿ (naaTi)
telugu: నాట్లు (naaTlu)
Tamil: நடவு (ṉaTavu)
Malayalam: നടീല് (naTiil)
English: transplantation
நடவுகாலம்
நடவுகாலத்தில் விவசாயம் தொடங்கியது
kannada: ನಾಟಿ ಸಮಯ (naaTi samaya)
telugu: దున్నే సమయం (dunne samayaM)
Tamil: நடவுகாலம் (ṉaTavukaalam)
Malayalam: ഞാറ്റുവേല (~aaRRuveela)
English: certain periods of an year considered to be auspicious for cultivation
நடவுப்பாட்டு
விவசாயி நடவு நடும்போது நடவுப்பாட்டுப் பாடினான்
kannada: ನಾಟಿಹಾಡು (naaTi haaDu)
telugu: నారుపాట (naaru paaTa)
Tamil: நடவுப்பாட்டு (ṉaTavuppaaTTu)
Malayalam: ഞാറ്റുപാട്ട് (~aaRRupaaTTə)
English: folk songs sung by the land laboures while transplanting paddy seedlings
நடவை
அங்கே நாற்றை நடவைத்தார்
kannada: ನೆಡಿಸು (neDisu)
telugu: నాటించు (naaTiMcu)
Tamil: நடவை (ṉaTavai)
Malayalam: നടീപ്പിക്ക് (naTiippikkə)
English: transplant
நடி
அவன் அறிவாளிபோல நடித்தான்
kannada: ನಟಿಸು (naTisu)
telugu: నటించు (naTiMcu)
Tamil: நடி (ṉaTi)
Malayalam: നടിക്ക് (naTikkə)
English: pretend
நடி
அவர்கள் சினிமாவில் நடித்தார்கள்
kannada: ನಟಿಸು (naTisu)
telugu: నటించు (naTiMcu)
Tamil: நடி (ṉaTi)
Malayalam: നടിക്ക് (naTikkə)
English: act
நடிகர்
மோகன்லால் ஒரு நடிகராவார்
kannada: ನಟ (naTa)
telugu: నృత్యం (nRutyaM)
Tamil: நடிகர் (ṉaTikar)
Malayalam: നടന് (naTan)
English: actor
நடிப்பு
மமூட்டியின் நடிப்பிற்கு விருது கிடைத்தது
kannada: ನಟನೆ (naTane)
telugu: నటన (naTana)
Tamil: நடிப்பு (ṉaTippu)
Malayalam: അഭിനയം (abhinayaM)
English: acting
நடிப்பு
அவனுடைய நடிப்பு யாருக்கும் பிடிக்கவில்லை
kannada: ನಟನೆ (naTane)
telugu: నటన (naTana)
Tamil: நடிப்பு (ṉaTippu)
Malayalam: നടിപ്പ് (naTippə)
English: acting
நடிப்புத்திறமை
அது நடிப்புத்திறமை உடைய ஒரு நிகழ்ச்சியாக இருந்தது
kannada: ರಂಗ ಪೋಷಕ (ranga poo$aNe)
telugu: నాటకీయత (naaTakiiyata)
Tamil: நடிப்புத்திறமை (ṉaTipputtiRamai)
Malayalam: രംഗക്കൊഴുപ്പ് (raMgakkoZuppə)
English: historionicism
நடு
அவள் நடுவேதனைக்கு தைலம் தேய்த்தாள்
kannada: ನಡು (naDu)
telugu: నడుము (naDumu)
Tamil: நடு (ṉaTu)
Malayalam: നടു (naTu)
English: waist