Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
த வரிசை
த வரிசையில் முதல் எழுத்து த
kannada: ತ’ ವರ್ಗ (ta’ varga)
telugu: తవర్గం (tavargaM)
Tamil: த வரிசை (ta varicai)
Malayalam: തവര്ഗ്ഗം (tavaRggaM)
English: five dental consonant letter ta tha da dha na
தகடு
உலோகத்தை அடித்து விரித்து தகடை உருவாக்கினார்கள்
kannada: ತಗಡು (tagaDu)
telugu: లోహపురేకు (loohapu reeku)
Tamil: தகடு (takaTu)
Malayalam: തകിട് (takiTə)
English: thin metal sheet
தகரடப்பா
மது ஒரு தகரடப்பாவில் ஏதோப் போட்டாள்
kannada: ತವರದಡಬ್ಬಿ (tavarada Dabbi)
telugu: తగరడబ్బా (tagara Dabbaa)
Tamil: தகரடப்பா (takaraTappaa)
Malayalam: തകരഡപ്പി (takaraDappi)
English: can
தகரடப்பா
தகரடப்பாவில் தானியங்களை நிறைத்தனர்
kannada: ಡಬ್ಬ ( Dabba)
telugu: డబ్బా (Dabbaa)
Tamil: தகரடப்பா (takaraTappaa)
Malayalam: പാട്ട (paaTTa)
English: tin
தகரப்பாத்திரம்
தகரப்பாத்திரம் தரையில் விழுந்து நெளிந்தது
kannada: ತವರದಪಾತ್ರೆ (tavaradapaatre)
telugu: తగర పాత్ర (tagara paatra)
Tamil: தகரப்பாத்திரம் (takarappaattiram)
Malayalam: തകരപ്പാത്രം (takarappaatRaM)
English: vessel of tin
தகரம்
அது தகரப்பாத்திரமாக இருந்தது
kannada: ತವರ (tavara)
telugu: తగరం (tagaraM)
Tamil: தகரம் (takaram)
Malayalam: തകരം (takaraM)
English: tin
தகராறு
மின்சாரவாரியத்தில் தகராறு ஏற்பட்டது
kannada: ತೊಂದರೆ (tondare )
telugu: తగరారు (tagaraaru)
Tamil: தகராறு (takaRaaru)
Malayalam: തകരാറ് (takaRaaRə)
English: mishap
தகர்
இங்கே எல்லா மனித உறவுகளும் தகர்ந்துவிடுகிறது
kannada: ಅವಸಾನಗೊಳ್ಳು (avasaanagoLLu)
telugu: తెగిపోవు (tegipoovu)
Tamil: தகர் (takar)
Malayalam: തകര് (takarə)
English: get crushed
தகர்தெறி
ரவி மண் சிலையைத் தகர்த்தெறிந்தான்
kannada: ನುಚ್ಚು ನೂರು ಮಾಡು (nuccu nuuru maaDu )
telugu: ఛిన్నాభిన్నం (chinnaa bhinnaM)
Tamil: தகர்தெறி (takartteRi)
Malayalam: ഛിന്നഭിന്നമാക്ക് (chinnabinnamaakkə)
English: shatter into pieces
தகவல் தொடர்பியல்
அவன் தகவல் தொடர்பியல் முடித்துள்ளான்
kannada: ಮಾಧ್ಯಮ (maadhyama)
telugu: మాధ్యమం (maadhyamaM)
Tamil: தகவல் தொடர்பியல் (takaval toTarpiyal)
Malayalam: മാധ്യമം (maadhyamaM)
English: media
தகாதவார்த்தை
அவன் தகாதவார்த்தைகள் கூறினான்
kannada: ಅಸಭ್ಯ (asabhya)
telugu: బూతులు (buutulu)
Tamil: தகாதவார்த்தை (takaatavaarttai)
Malayalam: അസഭ്യം (asabhyaM)
English: foul language
தகுதி
அவனுக்கு என்ன தகுதி இருக்கின்றது இந்த வேலை பெறுவதற்கு
kannada: ಯೋಗ್ಯತೆ (yoogyate)
telugu: అర్హత (arhata)
Tamil: தகுதி (takuti)
Malayalam: യോഗ്യത (yoogyata)
English: eligibility
தகுதிச்சான்றிதழ்
அவன் தகுதிச்சான்றிதழை வாசித்தான்
kannada: ಯೋಗ್ಯತಾ ಪತ್ರ (yoogyataa patra)
telugu: యోగ్యతాపత్రం (yogyataa patraM)
Tamil: தகுதிச்சான்றிதழ் (takuticcaanRitaz)
Malayalam: യോഗ്യതാപത്രം (yoogyataapatRaM)
English: certificate of eligibility
தகுதியாளன்
அவன் ஒரு தகுதியாளன்
kannada: ಯೋಗ್ಯ (yoogya)
telugu: యోగ్యుడు (yoogyuDu)
Tamil: தகுதியாளன் (takutiyaaLan)
Malayalam: യോഗ്യന് (yoogyan)
English: fit
தகுந்த
தகுந்த நேரத்தில் அவன் உள்ளே சென்றான்
kannada: ಅನುಕೂಲ (anukuula)
telugu: అనుకూలమైన (anukuulamaina)
Tamil: தகுந்த (takuṉta)
Malayalam: അനുകൂല (anukuula)
English: favourable
தகுந்த
தகுந்த சிகிச்சை கிடைத்தால் நோயாளி பிழைப்பான்
kannada: ಸರಿಯಾಗಿ (sariyaagi )
telugu: సరైన (saraina)
Tamil: தகுந்த (takuṉta)
Malayalam: തക്കവണ്ണം (takkavaNNaM)
English: apt
தக்க
தக்க நேரத்தில் அவர் வந்ததினால் ரவி தப்பினான்
kannada: ಸರಿಯಾದ (sariyaada)
telugu: సరిగ్గా (sariggaa)
Tamil: தக்க (takka)
Malayalam: തക്ക (takka)
English: proper
தக்காணப்பீடபூமி
தக்காணப்பீடபூமியில் தற்போது குளிர் குறைவாக உள்ளது
kannada: ಡೆಖ್ಖಣ (dakhkhaNa )
telugu: దక్కను (dakkanu)
Tamil: தக்காணப்பீடபூமி (takkaaNappiiTapuumi)
Malayalam: ഡക്കാന് (Dakkan)
English: decan plateau of South India
தக்காளி
தக்காளியின் வண்ணம் சிவப்பாகும்
kannada: ಟೊಮ್ಯಾಟೊ (TomyaaTo)
telugu: టమోట (TamooTa)
Tamil: தக்காளி (takkaaLi)
Malayalam: തക്കാളി (takkaaLi)
English: tomoto
தங்க
குபேரபுரியில் தங்க வீடுகள் நிறைந்துள்ளன
kannada: ಚಿನ್ನದ (cinnada)
telugu: బంగారపు (baMgaarapu)
Tamil: தங்க (taŋka)
Malayalam: കനക (kanaka)
English: pertaining to (made of)