Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
தனிச்சுவை
அந்தக் காப்பியில் ஒரு தனிச்சுவையிருந்தது
kannada: ಒಗರು (ogaru)
telugu: రుచి (ruci)
Tamil: தனிச்சுவை (taniccuvai)
Malayalam: ചുവ (cuva)
English: unpleasant taste
தனித்து
அவன் எப்போதும் தனித்து செல்கின்றான்
kannada: ಒಂಟಿಯಾಗಿ ಅಲೆದಾಡು (onTiyaagi aledaaDu)
telugu: ఒంటరిగా తిరుగు (oMTarigaa tirugu)
Tamil: தனித்து (tanittu)
Malayalam: ഒറ്റതിരിയ് (oRRatiriyə)
English: wander alone
தனித்துவம்
தனித்துவம் நிறைந்த கலைகளைக் காப்பது நமது கடமையாகும்
kannada: ಸ್ವಂತ (svanta)
telugu: మన (mana)
Tamil: தனித்துவம் (tanittuvam)
Malayalam: തനത് (tanatə)
English: one’s own
தனித்துவம்
இன்று தனித்துவம் உள்ளப் பொருட்கள் கிடைப்பது அரிது, எல்லாப்பொருட்களிலும் கலப்படம் உண்டு
kannada: ಅಪ್ಪಟ (appaTa)
telugu: నాణ్యత (naaNyata)
Tamil: தனித்துவம் (tanittuvam)
Malayalam: തനിമ (tanima)
English: originality
தனிநாடு
தனிநாடு என்ற சிந்தனையைத் தடை செய்ய வேண்டும்
kannada: ತಾರತಮ್ಯ (taaratamya )
telugu: వేరుచేసే (veeru ceesee)
Tamil: தனிநாடு (taniṉaaTu)
Malayalam: വീഭാഗീയ (vibhaagiiya)
English: sectarial
தனிமை
அவன் எப்போதும் தனிமையில் இருந்தான்
kannada: ಒಂಟಿ (onTi)
telugu: ఒంటరి (oMTari)
Tamil: தனிமை (tanimai )
Malayalam: ഏകന് (eekan)
English: alone
தனிமை
இந்தத் தனிமை ஒரு சாபம்
kannada: ಒಂಟಿತನ (onTitana )
telugu: ఒంటరితనం (oMTaritanaM)
Tamil: தனிமை (tanimai)
Malayalam: വിജനത (vijanata)
English: lonliness
தனிமையான
தனிமையான வாழ்க்கை வெறுப்பை ஏற்படுத்துவதாகும்
kannada: ಏಕಾಂಗಿಯಾದ ( Ekaangiyaada)
telugu: ఏకాంత (eekaaMta)
Tamil: தனிமையான (tanimaiyaana)
Malayalam: ഏകാന്തമായ (eekaantamaaya)
English: lonely
தனிமையான
நான் தனிமையான அறையில் இருக்கிறேன்
kannada: ಪ್ರತ್ಯೇಕ (pratyeeka)
telugu: సమయస్ఫూర్తి (samayaspoorti )
Tamil: தனிமையான (tanimaiyaana)
Malayalam: പ്രത്യുല്പ്പന്നമതി (pRatulppannamati)
English: resourceful person (one having presence of mind)
தனியாக
அவன் தனியாக நடந்தான்
kannada: ಸ್ವತಃ (svatah)
telugu: ఏకాకిలా (eekaakilaa)
Tamil: தனியாக (taniyaaka)
Malayalam: തനിച്ച് (taniccə)
English: single handedly
தனியாக
அவன் எப்போதும் தனியாக நடக்கிறான்
kannada: ಒಂಟಿಯಾಗಿ (onTiyaagi)
telugu: ఒంటరి (oMTari)
Tamil: தனியாக (taniyaaka)
Malayalam: തനിയെ (taniye)
English: alone
தனியாக
அவன் தனியாக வாழ ஆசைப்பட்டான்
kannada: ಸ್ವತಂತ್ರ (svatantra)
telugu: స్వతంత్రమైన (svataMtramaina)
Tamil: தனியாக (taniyaaka)
Malayalam: സ്വതന്ത്രമായ (svantRamaaya)
English: independent
தனியான
தனியான ஒரு இடத்தில் நான் இருந்தேன்
kannada: ನಿರ್ಜನವಾದ (nirjanavaada)
telugu: నిర్మానుష్య (nirmaanu$ya)
Tamil: தனியான (taniyaana)
Malayalam: വിജന (vijana)
English: lonely
தனியே
ராதா எப்போதும் தனியே உட்கார்ந்திருக்கிறாள்
kannada: ಏಕಾಂಗಿ (eekaangi)
telugu: తనొక్కతే (tanokkatee)
Tamil: தனியே (taniyee)
Malayalam: തന്നെ (tanne)
English: alone
தனுசு
இராமன் தனுசை எடுத்தான்
kannada: ಧನುಸ್ಸು (dhanussu)
telugu: ధనస్సు (dhanassu)
Tamil: தனுசு (tanucu)
Malayalam: ധനുസ്സ് (dhanussə)
English: bow
தனுசு
இராமன் தனுசு இராசிக்காரன்
kannada: ಧನುರಾಶಿ (dhanujaaSi)
telugu: ధనస్సు (dhanassu)
Tamil: தனுசு (tanucu)
Malayalam: ധനുസ്സ് (dhanussə)
English: nineth sign zodiac saggitarius
தன்ணுணர்வு
தன்ணுணர்வு முக்கியமாய் இருக்க வேண்டியது
kannada: ಆತ್ಮ ಜ್ಞಾನ (aatmajnaana)
telugu: ఆత్మజ్ఞానం (aatmaajñaanaM)
Tamil: தன்ணுணர்வு (tanNuNarvu)
Malayalam: ആത്മജ്ഞാനം (aatmaj~aanaM)
English: self realisation
தன்னம்பிக்கை
அவன் தன்னம்பிக்கை இல்லாத குழந்தை
kannada: ಆತ್ಮವಿಶ್ವಾಸ (aatmaviSvaasa)
telugu: ఆత్మవిశ్వాసం (aatmaviSvaasaM)
Tamil: தன்னம்பிக்கை (tannampikkai)
Malayalam: ആത്മവിശ്വാസം (aatmaviSvaasaM)
English: self confidence
தன்னம்பிக்கை
அவனுடைய நடத்தை தன்னம்பிக்கை உடையதாக இருந்தது
kannada: ಗರ್ವಿಷ್ಠತೆ (garvi$Tate)
telugu: అహంకారం (ahaMkaaraM)
Tamil: தன்னம்பிக்கை (tannampikkai)
Malayalam: തന്റേടം (tantReeTaM)
English: haughtiness
தன்னார்வ
தன்னார்வ குழுக்கள் தற்போது குறைவு
kannada: ಸನ್ನದ್ಧ (sannaddha)
telugu: స్వచ్ఛంధ (svaccaMda)
Tamil: தன்னார்வ (tannaarva)
Malayalam: സന്നദ്ധ (sannaddha)
English: voluntary