Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
தத்பவம்
மொழிகளில் தத்பவம் உள்ளது
kannada: ತದ್ಭವ (tadbhava)
telugu: తద్భవం (tadbhavaM)
Tamil: தத்பவம் (tatpavam)
Malayalam: തദ്ഭവം (tadbhavaM)
English: borrowed words from other language in a particular language with sound modification
தந்தக்கோபுரம்
சிலர் தந்தகோபுரத்தில் குடியிருக்கிறார்கள்
kannada: ದಂತ ಗೋಪುರ (danta goopura)
telugu: దంతగోపురం (daMtagoopuraM)
Tamil: தந்தக்கோபுரம் (taṉtakkoopuram)
Malayalam: ദന്തഗോപുരം (dantagoopuraM)
English: ivory tower
தந்தம்
யானையின் தந்தத்தால் பல அலங்காரப் பொருட்கள் செய்கின்றார்கள்
kannada: ದಂತ (danta)
telugu: ఏనుగుదంతం (eenugudaMtaM)
Tamil: தந்தம் (taṉtam)
Malayalam: ദന്തം (dantaM)
English: ivory
தந்தி
நான் புறப்பட்டு விட்டேன் என்று அவர் தந்தி கொடுத்தார்
kannada: ತಂತಿ (tanti)
telugu: తంతివార్త (taMtivaarta)
Tamil: தந்தி (taṉti)
Malayalam: കമ്പി (kambi)
English: telegram
தந்தி
இறந்த செய்தியைத் தெரிவிக்கத் தந்தி கொடுத்தான்
kannada: ತಂತಿ (tanti )
telugu: టెలిగ్రాం (TeligraaM)
Tamil: தந்தி (taṉti)
Malayalam: ടെലിഗ്രാം (TeligRaaM)
English: telegram
தந்தி
அவன் வேலை செய்வதற்கு தந்தி அலுவலகத்திலிருந்து தந்தி கிடைத்தது
kannada: ತಂತಿ (ತಾರಾಯಂತ್ರ ಪತ್ರ) (tanti )
telugu: టెలిగ్రాఫ్ (Teligraaph)
Tamil: தந்தி (taṉti)
Malayalam: ടെലിഗ്രാഫ് (Teligraaph)
English: telegraph
தந்திரக்காரன்
இராஜன் ஒரு தந்திரக்காரன்
kannada: ಕುಶಲಗಾರ (kuSalagaara)
telugu: నేర్పరి (neerpari)
Tamil: தந்திரக்காரன் (taṉtirakkaaran)
Malayalam: കൌശലക്കാരന് (kauSalakkaaran)
English: clever and expert person
தந்திரக்காரன்
சாணக்கியன் ஒரு தந்திரக்காரனாக இருந்தான்
kannada: ತಂತ್ರಜ್ಞ (tantragna)
telugu: తంత్రజ్ఞుడు (taMtrajñuDu)
Tamil: தந்திரக்காரன் (taṉtirakkaaran)
Malayalam: തന്ത്രജ്ഞന് (tantRaj~an)
English: trick
தந்திரம்
குழந்தை ஒரு தந்திரம் செய்தது
kannada: ಉಪಾಯ (upaaya)
telugu: ఉపాయం (upaayaM)
Tamil: தந்திரம் (taṉtiram)
Malayalam: ഉപായം (upaayaM)
English: trick
தந்திரம்
அவளுடைய தந்திரம் அங்கீகரிக்கப்பட்டது
kannada: ಕೌಶಲ್ಯ (kouSalya)
telugu: కౌశలం (kauSalaM)
Tamil: தந்திரம் (taṉtiram)
Malayalam: കൌശലം (kauSalaM)
English: skill
தந்திரம்
பிரச்சனைகளைக் கையாள தந்திரங்கள் அறிந்திருக்க வேண்டுமாம்
kannada: ತಂತ್ರ (tantra)
telugu: తంత్రం (taMtraM)
Tamil: தந்திரம் (taṉtiram)
Malayalam: തന്ത്രം (tantRaM)
English: device
தந்திரம்
தந்திரமான சில உத்திகள் உண்ணிக்குத் தெரியும்
kannada: ತಾಂತ್ರಿಕವಾದ (taantrikavaada)
telugu: తాంత్రిక (taaMtrika)
Tamil: தந்திரம் (taṉtiram)
Malayalam: താന്ത്രിക (taantRika)
English: pertaining to tantra
தந்திரம்
அவர் ஒவ்வொரு தந்திரங்களை கையாண்டார்
kannada: ಕೌಶಲ್ಯ (kauSalya)
telugu: నయాన (nayaana)
Tamil: தந்திரம் (taṉtiram)
Malayalam: നയോപായം (nayoopaayaM)
English: tactics
தந்திரம்
அவன் ஒரு தந்திரம் செய்தான்
kannada: ಉಪಾಯ (upaaya)
telugu: పిండి (piMdi)
Tamil: தந்திரம் (taṉtiram)
Malayalam: പൊടി (poTi)
English: flour
தந்திரம்
அவன் ஒரு தந்திரத்தைப் பயன்படுத்தினான்
kannada: ತಂತ್ರ, (tantra)
telugu: తంత్రం (taMtraM)
Tamil: தந்திரம் (taṉtiram)
Malayalam: വിദ്യ (vidya)
English: trick
தந்தை
எழுத்தச்சன் மலயாள மொழியின் தந்தை என்று மலயாளிகள் நினைக்கின்றோம்
kannada: ಜನಕ (janaka)
telugu: జాతిపిత (jaatipita)
Tamil: தந்தை (taṉtai)
Malayalam: ജനയിതാവ് (janayitaavə)
English: father
தந்தை
தந்தையும் தாயும் இல்லாமல் வளர்ந்து வந்த குழந்தை
kannada: ತಂದೆ (tande)
telugu: నాన్న (naanna)
Tamil: தந்தை (taṉtai)
Malayalam: തന്ത (tanta)
English: father
தந்தை,தாய்
தந்தை, தாய்க்கு மரியாதைக் கொடுக்கவேண்டும்
kannada: ತಂದೆ ತಾಯಿ (tande taayi )
telugu: అమ్మనాన్నలు (amma naannalu)
Tamil: தந்தை,தாய் (taṉtai,taay)
Malayalam: മാതാപിതാക്കള് (maataapitaakkaL)
English: parents
தனம்
அவளுக்கு தனத்தில் வலி உண்டானது
kannada: ಸ್ಥನ (sthana)
telugu: స్తనం (stanaM)
Tamil: தனம் (tanam)
Malayalam: സ്തനം (stanaM)
English: breast
தனிகுணம்
அவனுக்கு என்று தனிகுணம் எதுவுமில்லை
kannada: ಪ್ರತ್ಯೇಕ (pratyeeka)
telugu: ప్రత్యేకమైన (pratyeekamaina)
Tamil: தனிகுணம் (tanikuNam)
Malayalam: പ്രത്യേകം (pRatyeekaM)
English: special