Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
தோப்புக்கரணம்
குழந்தை தோப்புக்கரணம் போடுகிறது
kannada: ಬಸ್ಕಿ (baski)
telugu: గుంజీళ్ళు (guMjiiLLu)
Tamil: தோப்புக்கரணம் (tooppukkaraNam)
Malayalam: ഏത്തം (eettaM)
English: punishment causing physical strain
தோரணம்
திருவிழாவிற்காகத் தோரணம் கட்டினார்கள்
kannada: ತೋರಣ (tooraNa )
telugu: తోరణం (tooraNaM)
Tamil: தோரணம் (tooraNam)
Malayalam: തോരണം (tooraNaM)
English: festoon
தோரணம் கட்டு
ஊரார் தோரணம் கட்டினார்கள்
kannada: ತೋರಣ ಕಟ್ಟುವುದು (tooraNa kaTTuvudu)
telugu: అలంకరించు (alaMkariMcu)
Tamil: தோரணம் கட்டு (toraNam kaTTu)
Malayalam: തോരണംകെട്ട് (tooraNaMkeTTə)
English: adorn with leaves and flowers in rows
தோற்கடி
அவனை பரிட்சையில் தோற்கடித்தனர்
kannada: ಸೋಲಿಸು (soolisu)
telugu: ఓడించు (ooDiMcu)
Tamil: தோற்கடி (tooRkaTi)
Malayalam: തോല്പ്പിക്ക് (toolppikkə)
English: defeat somebody
தோற்கடித்தல்
இறுதியாக அவன் யானையை தோற்கடித்தான்
kannada: ಮಂಡಿಯೂರಿಸು (ಶರಣಾಗತಿ) (manDiyuurisu (SaraNaagati))
telugu: నియంత్రించు (niyaMtriMcu)
Tamil: தோற்கடித்தல் (tooRkaTittal)
Malayalam: കൊമ്പുകുത്തിക്ക് (kombukuttikkə)
English: defeat thoroughly
தோற்ற
தோற்ற குழந்தைகளை ஜெயிக்க வைத்தார்கள்
kannada: ಸೋತ (soota)
telugu: ఓడిన (ooDina)
Tamil: தோற்ற (tooRRa)
Malayalam: തോറ്റ (tooRRa)
English: defeated person
தோற்றம்
அவனுடைய தோற்றத்தைப் பார்த்தால் பாவம் என்று தோன்றும்
kannada: ರೂಪ (ruupa)
telugu: ఆకారం (aakaaraM)
Tamil: தோற்றம் (tooRRam)
Malayalam: രൂപം (ruupaM)
English: appearence
தோற்றவன்
தோற்றவன் தலைகுனிந்து நடந்தான்
kannada: ಸೋತವನು (sootavanu)
telugu: ఓడినవాడు (ooDinavaaDu)
Tamil: தோற்றவன் (tooRRavan)
Malayalam: തോറ്റവന് (tooRRavan)
English: defeated person
தோற்று ஓடு
ராஜா தோற்று ஓடினான்
kannada: ಸೋತು ಓಡು (sootu ooDu)
telugu: తోకముడుచు (tookamuDucu)
Tamil: தோற்று ஓடு (tooRRu ooTu)
Malayalam: തോറ്റോട് (tooRRooTə)
English: flee in defeat
தோற்றுப்போ
யாரும் எங்கேயும் தோற்றுப்போவதுமில்லை வெற்றியடைவதுமில்லை
kannada: ಸೋಲು (soolu)
telugu: విఫలమగు (viphalamagu)
Tamil: தோற்றுப்போ (tooRRuppoo)
Malayalam: തോല്ക്ക് (toolkkə)
English: fail
தோல்
காண்டாமிருகத்தின் தோல் மிகவும் கடினமானது
kannada: ಚರ್ಮ (carma)
telugu: చర్మం (carmaM)
Tamil: தோல் (tool)
Malayalam: ചര്മ്മം (caRmmaM)
English: skin
தோல்
விலங்குகளின் தோலைக்கொண்டு செருப்பு உருவாக்குகிறார்கள்
kannada: ಚರ್ಮ (carma)
telugu: చర్మం (carmaM)
Tamil: தோல் (tool)
Malayalam: തുകല് (tukal)
English: skin
தோல்
தோல் திரும்பவும் கீறப்பட்டது
kannada: ಚರ್ಮ (carma)
telugu: చర్మం (carmaM)
Tamil: தோல் (tool)
Malayalam: തൊലി (toli)
English: skin
தோல்
பழத்தின் தோலை உறித்தார்கள்
kannada: ಹಣ್ಣಿನ ಸಿಪ್ಪೆ (haNNina sippe)
telugu: తొక్క (tokka)
Tamil: தோல் (tool)
Malayalam: തൊലി (toli)
English: skin of fruits
தோல்
தோல் மிகவும் கெட்டியாக இருக்கிறது
kannada: ಚರ್ಮ (carma)
telugu: చర్మం (carmaM)
Tamil: தோல் (tool)
Malayalam: തൊലി (toli)
English: skin
தோல்
காயின் தோல் வெடித்தது
kannada: ಸಿಪ್ಪೆ (sippe)
telugu: పెంకు (peMku)
Tamil: தோல் (tool)
Malayalam: തോട് (tooTə)
English: bark
தோல்
தோல் ஊறவைக்கப்பட்டுள்ளது
kannada: ತೊಗಲು (togalu)
telugu: చర్మం (carmaM)
Tamil: தோல் (tool)
Malayalam: തോല് (tool)
English: skin of animal
தோல்
தோலை சுத்தமாக பாதுகாக்க வேண்டும்
kannada: ತ್ವಚೆ (tvace)
telugu: చర్మం (carmaM)
Tamil: தோல் (tool)
Malayalam: ത്വക്ക് (tvakkə)
English: skin
தோல் உரி
அவர்கள் தோலை உரித்தனர்
kannada: ಸುಲಿ (suli)
telugu: తోలుతీయు (toolutiiyu)
Tamil: தோல் உரி (tool uri)
Malayalam: തോലുരിക്ക് (toolurikkə)
English: peel
தோல் உரி
மரத்தின் தோல் உரிந்தது
kannada: ತೊಗಟೆ ಕಳಚು (togaTe kaLacu)
telugu: ఊడు (uuDu)
Tamil: தோல் உரி (tool uri)
Malayalam: തോലുരിയ് (tooluriyə)
English: skin be grazed off