Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
தச்சுசாத்திரம்
பெருந்தச்சன் தச்சுசாத்திரத்தில் வல்லவனாக இருந்தார்
kannada: ವಾಸ್ತುಶಾಸ್ತ್ರ (vaastruSaastra)
telugu: వాస్తుశాస్త్రం (vaastu SaastraM)
Tamil: தச்சுசாத்திரம் (taccucaattiram)
Malayalam: തച്ചുശാസ്ത്രം (taccuSaasətRaM)
English: architecture
தச்சொலிப்பாட்டு
பெண்கள் தச்சொலிப்பாட்டுப் பாடுகிறார்கள்
kannada: ತಚ್ಚೋಳಿ ಪಾಟ್(ಕೇರಳದಲ್ಲಿ ನಾಯಕರು ಹಾಡುವ ಒಂದು ಬಗೆಯ ಗೀತೆ) (taccooLi paaT)
telugu: తచ్చోళిపాట (taccooLi paaTa)
Tamil: தச்சொலிப்பாட்டு (taccolippaaTTu)
Malayalam: തച്ചോളിപ്പാട്ട് (taccooLippaaTTə)
English: one of the ballads of north Malabar in which heroic stories of Taccholi family is described
தஞ்சம்
அவனுக்கு தஞ்சம் கொடுத்தது யார்?
kannada: ಅಭಯ (abhaya)
telugu: ఆశ్రయం (aaSrayaM)
Tamil: தஞ்சம் (tañcam)
Malayalam: അഭയം (abhayaM)
English: shelter or refuge
தடங்கல்
அவர் அதில் ஒரு தடங்கல் உண்டாக்கினார்
kannada: ಅಡ್ಡಿ (aDDi)
telugu: అడ్డగించు (aDDagiMcu)
Tamil: தடங்கல் (taTaŋkal)
Malayalam: ഉടക്ക് (uTakkə)
English: obstacle
தடவல்
அம்மாவின் தடவலால் குழந்தை உறங்கியது
kannada: ಸವರುವಿಕೆ (savaruvike )
telugu: నిమురు (nimuru)
Tamil: தடவல் (taTaval)
Malayalam: തടവല് (taTaval)
English: massaging
தடவி
அவர் அவனுடைய கையைத் தடவிக் கொடுத்தார்
kannada: ತಿಕ್ಕು (tikku)
telugu: నిమురు (nimuru)
Tamil: தடவி (taTavi)
Malayalam: തിരുമ്മ് (tirummə)
English: massage
தடவிகொடு
அவன் குழந்தையைத் தடவி கொடுத்தான்
kannada: ತಿಕ್ಕು (tikku )
telugu: రుద్దు (ruddu)
Tamil: தடவிகொடு (taTavikkoTu)
Malayalam: ഉഴിയ് (uZiyə)
English: stroke
தடவு
அம்மா குழந்தையை தடவுகிறாள்
kannada: ಸವರು (savaru)
telugu: తడుము (taDumu)
Tamil: தடவு (taTavu)
Malayalam: തടവ് (taTavə)
English: rub gently
தடவு
பாட்டி இருட்டில் தடவி நடக்கிறாள்
kannada: ತಡವರಿಸು (taDavarisu)
telugu: తడుము (taDumu)
Tamil: தடவு (taTavu)
Malayalam: തപ്പ് (tappə)
English: feel about with the hand for searching
தடவை
ஒவ்வொரு தடவையும் மணி அடித்துக்கொண்டிருக்கும்
kannada: ಬಾರಿ (baari)
telugu: వాయిదా (vaayidaa)
Tamil: தடவை (taTavai)
Malayalam: തവണ (tavaNa)
English: instalment
தடாகம்
தடாகத்தில் நிறைய பேர் நீந்தினார்கள்
kannada: ಕೆರೆ (kere)
telugu: తటాకం (taTaakaM)
Tamil: தடாகம் (taTaakam)
Malayalam: തടാകം (taTaakaM)
English: lake
தடாகம்
நாங்கள் நைநிடால் தடாகத்தோடு பயணம் செய்தோம்
kannada: ಕೆರೆ (kere)
telugu: సరోవరం (saroovaraM)
Tamil: தடாகம் (taTaakam)
Malayalam: സരോവരം (sarittə)
English: pond
தடி
மது ஒரு தடியை வெட்டினாள்
kannada: ದಿಮ್ಮಿ (dimmi )
telugu: కలప (kalapa)
Tamil: தடி (taTi)
Malayalam: തടി (taTi)
English: wood
தடி
வாசு தடியனாக இருந்தான்
kannada: ದೇಹಗಾತ್ರ (deehagaatra)
telugu: శరీరం (SariiraM)
Tamil: தடி (taTiman)
Malayalam: തടി (taTi)
English: body
தடித்த
ஒரு தடித்தப் பெண் அந்த வழியாகப் போகிறாள்
kannada: ಧಡಿಯ (dhaDiya)
telugu: లావైన (laavaina)
Tamil: தடித்த (taTitta)
Malayalam: തടിച്ച (taTicca)
English: fat
தடிப்பு
அப்பாவின் காலில் ஏதோ ஒரு தடிப்பு உள்ளது
kannada: ಊತ (uuta)
telugu: వాపు (vaapu)
Tamil: தடிப்பு (taTippu)
Malayalam: തടിപ്പ് (taTippə)
English: swelling
தடியடி
போலீசார் மக்களுக்கு நேராக தடியடி நடத்தினர்
kannada: ಬೆತ್ತದ ಪ್ರಯೋಗ (bettada prayooga)
telugu: లాఠీకర్ర (laaThiikarra)
Tamil: தடியடி (taTiyaTi)
Malayalam: ചൂരല് പ്രയോഗം (cuuralpRayoogaM)
English: flogging with cane
தடியடி
அவனுக்கு தடியடி கிடைத்தது
kannada: ಲಾಠಿ ಪ್ರಹಾರ (laaThi prahaara)
telugu: లాఠీచార్జీ (laaThii charjii)
Tamil: தடியடி (taTiyaTi)
Malayalam: ലാത്തിച്ചാര്ജ്ജ് (laatticcaaRjjə)
English: lathi charge
தடியன்
மது ஒரு தடியன்
kannada: ದಾಂಡಿಗ (daanDiga)
telugu: దృఢశాలి (dRudhaSaali)
Tamil: தடியன் (taTiyan)
Malayalam: തടിയന് (taTiyan)
English: fat person
தடியன்
அவன் ஒரு தடியன்
kannada: ಧಡಿಯ (dhaDiya)
telugu: విరిగిపడు (virigipaDu)
Tamil: தடியன் (taTiyan)
Malayalam: പൊട്ട് (poTTə)
English: break