Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
டஜன்
மது ஒரு டஜன் ஆரஞ்சு வாங்கினாள்
kannada: ಡಜನ್(ಹನ್ನೆರಡು) (Dajan)
telugu: డజను (Dajanu)
Tamil: டஜன் (Tajan)
Malayalam: ഡസന് (Dajan,)
English: dozen
டன்
பத்து டன் பாரத்திற்கு மேல் சரக்குந்து தாங்காது
kannada: ಟನ್ (Tan )
telugu: టన్ను (tannu)
Tamil: டன் (Tan)
Malayalam: ടണ് (TaN)
English: ton
டப்பா
மது ஒரு டப்பாவில் மருந்து நிறைத்தான்
kannada: ಡಬ್ಬಿ (Dabbi)
telugu: డబ్బా (Dabbaa)
Tamil: டப்பா (Tappaa)
Malayalam: ഡപ്പ (Dappa)
English: metal drum
டமர்
கிருஷ்ணன் டமர் அடித்துக் கொண்டிருந்தான்
kannada: ಡಮರು (Damaru )
telugu: డమరు (Dhamaru)
Tamil: டமர் (Tamar)
Malayalam: ഡമരു (Damaru)
English: small drum
டமாரம்
டமாரம் ஒரு வகை இசைக்கருவி
kannada: ಟಮಾನ (Tamaana)
telugu: డమరుకం (damarukaM)
Tamil: டமாரம் (Tamaaram)
Malayalam: ടമാനം (TamanaM)
English: kind of musical instrument
டம்ளர்
ஒரு டம்ளர் காப்பிக் குடித்தேன்
kannada: ಕಪ್ಪು (kappu)
telugu: కప్పు (kappu)
Tamil: டம்ளர் (TamLar)
Malayalam: കപ്പ് (kappə)
English: cup
டம்ளர்
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தேன்
kannada: ಲೋಟ (looTa)
telugu: లోట (looTa)
Tamil: டம்ளர் (TamLar)
Malayalam: ഗ്ലാസ് (gLaasə)
English: glass
டிசம்பர்
டிசம்பரில் தாங்க முடியாத குளிர் காணப்படும்
kannada: ಡಿಸೆಂಬರ (Disembara)
telugu: డిశెంబరు (deSeMbaru)
Tamil: டிசம்பர் (Ticampar)
Malayalam: ഡിസംബര് (DisaMbaR)
English: december
டிப்போ
டிப்போ மூடியதால் உண்ணிக்கு எதுவும் வாங்க முடியவில்லை
kannada: ಉಗ್ರಾಣ (ಡಿಪೋ) (ugraaNa (Dipo))
telugu: డిపో (Dipoo)
Tamil: டிப்போ (Tippoo)
Malayalam: ഡിപ്പോ (Dippoo)
English: depot
டிரங்க்
டிரங்க் பெட்டியில் பணத்தை வைத்தான்
kannada: ಪೆಟ್ಟಿಗೆ (peTTige)
telugu: ట్రంకు (TraMku)
Tamil: டிரங்க் (Tiraŋk)
Malayalam: ട്രങ്ക് (Traŋkə)
English: trunk
டிராம்வண்டி
டிராம் வண்டியில் நாங்கள் பயணம் செய்தோம்
kannada: ಟ್ರಾಮ್ (Traam)
telugu: ట్రాంకారు (TraaMkaaru)
Tamil: டிராம்வண்டி (tiraamvaNTi)
Malayalam: ട്രാംവണ്ടി (TRaaMvaNTi)
English: tram car
டெண்டர்
பாலம் அமைப்பதற்குச் செய்தித்தாளில் டெண்டர் கேட்கப்பட்டுள்ளது
kannada: ಟೆಂಡರು (TenDaru)
telugu: టెండరు (TeMDaru)
Tamil: டெண்டர் (TeNTar)
Malayalam: ടെന്ഡര് (TenDaR)
English: tender
டேய்
டேய்(விளிச்சொல்) இங்கே வாடா
kannada: ಲೋ (loo)
telugu: ఏయ్ (eey)
Tamil: டேய் (Teey)
Malayalam: എടാ (eTaa)
English: used for calling an inferior
டைபாய்டு
டைபாய்டு தாக்கி நிறையபேர் இறந்தனர்
kannada: ಟೈಫಾಯ್ಡ್ (taiphaayD)
telugu: టైఫాయిడ్ (TaiphaayiD)
Tamil: டைபாய்டு (TaipaayTu)
Malayalam: ടൈഫോയിഡ് (TaiphoyiDə)
English: typhoid fever