Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
ஜகத்குரு
ஜகத்குரு சங்கராச்சாரியார் வீடுபேறு அடைந்தார்
kannada: ಜಗದ್ಗುರು (jagadguru)
telugu: జగద్గురు (jagadguru)
Tamil: ஜகத்குரு (jakatkuru)
Malayalam: ജഗദ്ഗുരു (jagadguru)
English: preceptor of the universe
ஜனவரி
இங்கு ஜனவரி முதல் டிசம்பர் வரை ஒரு ஆண்டாகும்
kannada: ಜನವರಿ (janavari)
telugu: జనవరి (janavari)
Tamil: ஜனவரி (janavari)
Malayalam: ജനുവരി (januvarri)
English: january
ஜனாபு
ஜனாபு முகமது அலி சிஹாப்தங்கல் பேசினார்
kannada: ಜನಾಬ್ (janaab)
telugu: జనాబ్ (janaab)
Tamil: ஜனாபு (janaapu)
Malayalam: ജനാബ് (janaabə)
English: respectable person
ஜன்னல்
ஜன்னல் கடந்து காற்று வந்தது
kannada: ಕಿಟಕಿ (kiTaki)
telugu: కిటికీ (kiTikii)
Tamil: ஜன்னல் (jannal)
Malayalam: ജനാല (janaala)
English: window
ஜப்தி
மாமாவின் மனையினை ஜப்தி செய்தார்கள்
kannada: ಮುಟ್ಟುಗೋಲು (muTTugoolu )
telugu: జప్తు (japtu)
Tamil: ஜப்தி (japti)
Malayalam: ജപ്തി (japti)
English: legal attachment of property
ஜப்திசெய்
அவனது வீட்டையும் உடமைகளையும் நீதிமன்றம் ஜப்தி செய்தது
kannada: ಜಪ್ತಿ (japti)
telugu: జప్తుచేయు (japtuceeyu)
Tamil: ஜப்திசெய் (japticey)
Malayalam: കണ്ടുകെട്ട് (kaNTukeTTə)
English: forfeit
ஜப்திப் பொருள்
ஜப்திப் பொருளை நீதி மன்றம் கையகப்படுத்தியது
kannada: ಜಪ್ತಿಯಾದ ಆಸ್ತಿ (japtiyaada aasti)
telugu: జప్తు ఆస్తి (japtu aasti)
Tamil: ஜப்திப் பொருள் (japtip poruL)
Malayalam: ജപ്തിമുതല് (japtimutal)
English: attached property
ஜப்பான்
ஜப்பானியம் தான் ஜப்பானியர்களின் மொழி
kannada: ಜಪಾನ್ (japaan)
telugu: జపాన్ (japaan)
Tamil: ஜப்பான் (jappaan)
Malayalam: ജപ്പാന് (jappaan)
English: japan
ஜமீன்தார்
ஜமீன்தார் விவசாயிகளிடம் கோபமாக பேசினார்
kannada: ಜಮೀನ್ದಾರ (jamiindaara)
telugu: భూస్వామి (bhuusvaami)
Tamil: ஜமீன்தார் (jamiintaar)
Malayalam: ജന്മി (janmi)
English: land lord
ஜமீன்தார்
ஜமீன்தார் விவசாயிகளிடம் வரிக் கேட்டார்
kannada: ಜಮೀನ್ದಾರ (jamiindaara)
telugu: జమిందారు (jamiMdaaru)
Tamil: ஜமீன்தார் (jamiintaar)
Malayalam: ജമീന്ദാര് (jamiindaaR)
English: land lord
ஜமுக்காலம்
ராதா ஜமுக்காலம் விரித்துப் படுத்தாள்
kannada: ಜಮಖಾನೆ (jamakhaane)
telugu: జంకాళం (jaMkaaLaM)
Tamil: ஜமுக்காலம் (jamukkaalam)
Malayalam: ജമുക്കാളം (jamukkaaLaM)
English: thick bed cloth or carpet
ஜமுக்காளம்
முரளி ஜமுக்காலத்தை விரித்துப் படுத்தான்
kannada: ಜಮಖಾನ (jamakhaana)
telugu: జంకాళం (jaMkaalaM)
Tamil: ஜமுக்காளம் (jamukkaaLam)
Malayalam: ചൌക്കാളം (caukkaaLaM)
English: kind of thick carpet
ஜம்பம்
அவன் எப்பொழுதும் ஜம்பம் பேசிக் கொண்டிருக்கிறான்
kannada: ಬಡಾಯಿ (baDaayi)
telugu: బడాయి (baDaayi)
Tamil: ஜம்பம் (jampam)
Malayalam: ബഡായി (baDaayi)
English: boasting
ஜலதரங்கம்
சங்கீதவித்துவான் ஜலதரங்க இசை எழுப்பினார்
kannada: ಜಲತರಂಗ (jalataranga)
telugu: జలతరంగం (jala taraMgaM)
Tamil: ஜலதரங்கம் (jalataraŋkam)
Malayalam: ജലതരംഗം (jalataRaMgaM)
English: one kind of musical instrument
ஜலதேவதை
ஜலதேவதை அம்மாவிடம் வரம் கேட்க வேண்டினாள்
kannada: ಜಲದೇವತೆ (jaladeevate)
telugu: జలదేవత (jala deevata)
Tamil: ஜலதேவதை (jalateevatai)
Malayalam: ജലദേവത (jaladeevata)
English: water nymph
ஜலதோஷம்
ரவிக்கு நேற்று ஜலதோஷம் இருந்தது
kannada: ನೆಗಡಿ (negaDi)
telugu: జలుబు (jalubu)
Tamil: ஜலதோஷம் (jalatoosham)
Malayalam: ജലദോഷം (jaladhoo$aM)
English: cold
ஜவுளி
ராஜன் ஜவுளி வாங்கச் சென்றான்
kannada: ಜವಳಿ (javaLi)
telugu: జౌళి (jouLi)
Tamil: ஜவுளி (javuLi)
Malayalam: ജവുളി (javuLi)
English: textle fabrics
ஜவுளி வியாபாரம்
ஜவுளி வியாபாரம் நஷ்டம் என்று ரவி கூறினான்
kannada: ಬಟ್ಟೆ ವ್ಯಾಪಾರ (baTTe vyaapaara)
telugu: జౌళి వ్యాపారం (jouLi vyaapaaraM)
Tamil: ஜவுளி வியாபாரம் (javuLi viyaapaaram)
Malayalam: ജവുളിവ്യാപാരം (javuLivyaapaaraM)
English: textile business
ஜாடி
ஊறுகாயை ஜாடியில் போட்டு வைத்தனர்
kannada: ಭರಣಿ (bharani)
telugu: జాడీ (jaadii)
Tamil: ஜாடி (jaaTi)
Malayalam: ഭരണി (bharaNi)
English: jar
ஜாடி
அவன் ஒரு ஜாடி நிறைய பூ வைத்து அலங்கரித்தான்
kannada: ಹೂಕುಂಡ (huukunDa)
telugu: కుండి (kuMDi)
Tamil: ஜாடி (ñaTi)
Malayalam: വസ്സി (vassi)
English: vase