भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

சமாதானப்படுத்து

அவனை சமாதானப்படுத்த என்னால் முடியவில்லை

kannada: ಸಮಾಧಾನಪಡಿಸು (samaadhaanapaDisu)

telugu: ఊరడించు (uuraDiMcu)

Tamil: சமாதானப்படுத்து (camaataanappaTuttu)

Malayalam: ആശ്വസിപ്പിക്ക് (aaSvasippikkə)

English: console

சமாதி

சாமி சமாதி அடைந்தார்

kannada: ಸಮಾಧಿ (samaadhi)

telugu: సమాధి (samaadhi)

Tamil: சமாதி (camaati)

Malayalam: സമാധി (smaadhi)

English: death of a holy person

சமாதி

வள்ளத்தோளின் சமாதியில் பூக்கள் அர்பணிக்கப்பட்டன

kannada: ಸಮಾಧಿ (samaadhi)

telugu: సమాధి (samaadhi)

Tamil: சமாதி (camaati)

Malayalam: സമാധി (smaadhi)

English: tomb of a venerable person

சமீபகாலமாக

சமீபகாலமாக அவரை இங்கே காணமுடியவில்லை

kannada: ಇತ್ತೀಚೆಗೆ (ittiicege)

telugu: ఇటీవల (iTiivala)

Tamil: சமீபகாலமாக (camipakaalamaaka)

Malayalam: ഇയ്യിടെ (iyyiTe)

English: very recently

சமீபகாலம்

சமீபகாலமாக இந்தியாவில் மக்களுக்குக் கணிப்பொறி ஆர்வம் அதிகரித்து வருகிறது

kannada: ಇತ್ತೀಚಿನ ದಿನಗಳು (itticcinadinagaLu)

telugu: ఈ రోజులలో (ii roojulaloo)

Tamil: சமீபகாலம் (camiipakaalam)

Malayalam: അടുത്തകാലത്ത് (aTuttakaalattə)

English: now a days

சமுதாய

சமுதாய செயல்களில் அவன் கவனம் செலுத்தவில்லை

kannada: ಸಮುದಾಯ (samudaaya)

telugu: సామాజికపరమైన (saamaajikaparamaina)

Tamil: சமுதாய (camutaaya)

Malayalam: സമുദായിക (samudaayika)

English: pertaining to community

சமுதாயம்

அவன் சமுதாயத்தோடு சண்டையிட்டான்

kannada: ಸಮುದಾಯ (samudaaya)

telugu: సమాజం (samaajaM)

Tamil: சமுதாயம் (camutaayam)

Malayalam: സമുദായം (samudaayaM)

English: community

சமுத்திரம்

அந்த சமுத்திரம் நிறைய முத்துக்கள் இருந்தன

kannada: ಸಮುದ್ರ (samudra)

telugu: సముద్రం (samudraM)

Tamil: சமுத்திரம் (camuttiram)

Malayalam: സമുദ്രം (samudRa)

English: ocean

சமூக

மனிதன் சமூக விலங்கு

kannada: ಸಂಘ (sangha)

telugu: సంఘ (saMgha)

Tamil: சமூக (camuuka)

Malayalam: സാമൂഹ്യ (saamuuhya)

English: social

சமூகசேவை

சமூகசேவை செய்பவர்களுக்கு மனிதர்கள் மீது பற்றிருக்கும்

kannada: ರಂಗ (ranga)

telugu: ప్రదేశం (pradeeSaM)

Tamil: சமூகசேவை (camuukaceevai)

Malayalam: രംഗം (raMgaM)

English: domain

சமூகம்

சமூகத்தில் உள்ள பலக் கடமைகளைத் தீர்க்க அவன் பலவற்றையும் செய்தான்

kannada: ಸಮಾಜ (samaaja)

telugu: సామాజిక (samaajika)

Tamil: சமூகம் (camuukam)

Malayalam: സമൂഹം (samuuhaM)

English: society

சமை

அம்மா உணவு சமைக்கிறாள்

kannada: ತಯಾರಿಸು (tayaarisu )

telugu: తయారుచేయు (tayaaruceeyu)

Tamil: சமை (camai)

Malayalam: ചമയ്ക്ക് (camaykkə)

English: prepare

சமை

மனிதர்கள் உணவை சமைத்து சாப்பிடுவார்கள்

kannada: ಅಡಿಗೆ ಮಾಡು (aDige maaDu)

telugu: వంట (vaMTa)

Tamil: சமை (camai)

Malayalam: പചിക്ക് (pacikkə)

English: cook

சமைக்காத

சமைக்காத உணவுகளை சாப்பிடக்கூடாது

kannada: ಹಸಿಯಾದ (hasiyaada)

telugu: పచ్చి (pacci)

Tamil: சமைக்காத (camaikkaata)

Malayalam: പാചകംചെയ്യാത്ത (paakaMcayyatta)

English: raw

சமையலறை

இந்தச் சமையலறை மிகவும் சிறியது

kannada: ಅಡುಗೆಮನೆ (aDugemane)

telugu: వంటగది (vaMTagadi)

Tamil: சமையலறை (camaiyalaRai)

Malayalam: അടുക്കള (aTukkaLa)

English: kitchen

சமையல்

அவனுக்கு சமையல் தெரியாது

kannada: ಅಡುಗೆ (aDuge )

telugu: వంట (vaMTa )

Tamil: சமையல் (camaiyal)

Malayalam: പചനം (pacanaM)

English: cooking

சமையல்

அம்மாவின் சமையல் நன்றாக இருந்தது

kannada: ಅಡಿಗೆ (aDige)

telugu: వంట (vaMTa)

Tamil: சமையல் (camayal)

Malayalam: പാചകം (paacakaM)

English: cooking

சமையல் சோடா

சமையல் சோடா நீரில் கரைகிறது

kannada: ಉಪ್ಪು (uppu)

telugu: ఉప్పు (uppu)

Tamil: சமையல் சோடா (camaiyal cooTaa)

Malayalam: കറിയുപ്പ് (kaRiyuppə)

English: common salt

சமையல்கலை

எனக்கு சமையல் கலை ஒன்றும் தெரியாது

kannada: ಅಡಿಗೆ (aDige)

telugu: వంటచేయడం (vaMTa ceeyaDaM)

Tamil: சமையல்கலை (camaiyalkalai)

Malayalam: പാചകകല (paacakakala)

English: cookery

சமையல்காரன்

சமையல்காரன் சமையலைத் தொடங்கினான்

kannada: ಅಡುಗೆಯವರು (aDugeyavaru)

telugu: వంటవాళ్ళు (vaMTavaaLLu)

Tamil: சமையல்காரன் (camaiyalkaaran)

Malayalam: ഊട്ടുകാര്‍ (uuTTukaaR)

English: cooks

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App