भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

சமதளம்

சமதளமான நிலம் வழியாக அவர்கள் பயணம் செய்தார்கள்

kannada: ಸಮಾನಾಂತರವಾಗಿ (samaanaantaravaagi)

telugu: సమతలం (samatalaM)

Tamil: சமதளம் (camataLam)

Malayalam: തിരശ്ചീനം (tiraSciinaM)

English: horizontally

சமதா

முனிவர்கள் சமதா வெட்டச் சென்றனர்

kannada: ಬನ್ನಿ (banni)

telugu: మోదుగ (mooduga)

Tamil: சமதா (camataa )

Malayalam: ചമത (camata)

English: tree (butea frondosa)

சமத்து

வேணு ஒரு சமத்து பையன்

kannada: ಚುರುಕು (curuku )

telugu: నేర్పరి (neerpari)

Tamil: சமத்து (camattu)

Malayalam: ചിമിട്ട് (cimiTTə)

English: smart

சமநிலை

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமநிலை வேண்டும்

kannada: ಸಮಾನತೆ (samaanate)

telugu: సమానత్వం (samaanatvaM)

Tamil: சமநிலை (camaṉilai)

Malayalam: തുല്യത (tulyata)

English: equality

சமநிலை

வேதிப்பொருட்களின் சமநிலையின் படி விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது

kannada: ಸಮೀಕರಣ (samiikaraNa)

telugu: సమీకరణం (samiikaraNaM)

Tamil: சமநிலை (camaṉilai)

Malayalam: സമീകരണം (samiikaraNaM)

English: equalisation

சமமனநிலை

சமமனநிலையை அவன் இழந்தான்

kannada: ಸಮಚಿತ್ತ (samacitta)

telugu: స్థిర చిత్తత (stira cittata)

Tamil: சமமனநிலை (camamanaṉilai)

Malayalam: സമചിത്തത (samacittata)

English: evenmindedness

சமமாகு

அந்தக் கட்டிடம் எல்லா கட்டிடங்களுக்கும் சமமானதாகும்

kannada: ಸಮಾನವಾಗು (samaanavaagu)

telugu: సమానమవు (samaanamavu)

Tamil: சமமாகு (camamaakku)

Malayalam: കിടപിടിക്ക് (kiTapiTikkə)

English: become equal

சமமாகு

இறுதியில் எல்லாம் சமமாயிற்று

kannada: ಸರಿಯಾಗು (sariyaagu)

telugu: సరియగు (sariyagu)

Tamil: சமமாகு (camamaaku)

Malayalam: നേരാക് (neeraakə)

English: become equal

சமமாக்கு

அவர் சாலையை சமமாக்கினார்

kannada: ಸಮತಟ್ಟು ಮಾಡು (samataTTu maaDu)

telugu: చదునుచేయు (cadunu ceeyu)

Tamil: சமமாக்கு (camamaakku)

Malayalam: നിരപ്പാക്ക് (nirappaakkə)

English: level

சமமான

உலகில் எல்லோருக்கும் சமமான இடம் உண்டு

kannada: ಸಮಾನವಾದ (samaanavaada)

telugu: సమాన (samaana)

Tamil: சமமான (camamaana)

Malayalam: തുല്യമായ (tulyamaaya)

English: equal

சமமான

சமமான இதயம் கொண்டவர்களே நண்பர்கள்

kannada: ಸಮಾನವಾದ (samaanavaada)

telugu: సమానమైన (samaanamaina)

Tamil: சமமான (camamaana)

Malayalam: സമാന (samaana)

English: equal

சமம்

அதற்கு சமம் ஏதும் இல்லை

kannada: ಸರಿಸಮ (sarisama)

telugu: సమానం (samaanaM )

Tamil: சமம் (camam)

Malayalam: കിട (kiTa)

English: equal

சமம்

அந்த செயல்கள் சமமாகும்

kannada: ಸಮ (sama)

telugu: సమానం (samaanaM)

Tamil: சமம் (camam)

Malayalam: സമം (samaM)

English: equality

சமயலறை

சமயல்காரன் சமயலறைக்குச் சென்றான்

kannada: ಅಡುಗೆಮನೆ (aDugemane)

telugu: వంటగది (vaMTagadi)

Tamil: சமயலறை (camayalaRai)

Malayalam: കുശിനി (kuSini)

English: kitchen

சமர்ப்பணம்

அவன் தன் புத்தகத்தை தன் அப்பாவிற்கு சமர்ப்பணம் செய்தான்

kannada: ಸಮರ್ಪಣ (samarpaNa)

telugu: సమర్పణ (samarpaNa)

Tamil: சமர்ப்பணம் (camarppaNam)

Malayalam: സമര്‍പ്പണം (samaRppaNaM)

English: dedication

சமர்ப்பி

அவள் தன் புத்தகத்தை அவனுக்கு சமர்ப்பித்தாள்

kannada: ಸಮರ್ಪಿಸು (samarpisu)

telugu: సమర్పించు (samarpiMcu)

Tamil: சமர்ப்பி (camarppi)

Malayalam: സമര്‍പ്പിക്ക് (samaRppikkə)

English: dedicate completely

சமவலிமை

அமெரிக்காவும் ரஷ்யாவும் சம வலிமை நாடுகளாக இருந்தன

kannada: ಸಮಾನ ಶಕ್ತಿ (samaana Sakti)

telugu: సమానబలం (samaana balaM)

Tamil: சமவலிமை (camavalimai)

Malayalam: തുല്യശക്തി (tulyaSakti)

English: balance of power

சமவெளி

சமவெளியில் நெல் பயிரிடப்படுகிறது

kannada: ಸಮತಟ್ಟು (samataTTu)

telugu: మైదానప్రాంతం (maidaana praaMtaM)

Tamil: சமவெளி (camaveLi)

Malayalam: സമതലം (samatalaM)

English: plain

சமஸ்கிருதம்

அவன் சமஸ்கிருதம் படித்தான்

kannada: ಸಂಸ್ಕೃತ ಭಾಷೆ (samskRuta bhaa$e)

telugu: సంస్కృతం (saMskRutaM)

Tamil: சமஸ்கிருதம் (camashkirutam)

Malayalam: സംസ്കൃതം (saMskRtaM)

English: sanskrit language

சமஸ்தானம்

அவன் தன்னுடைய சமஸ்தானத்தை கைவிட்டான்

kannada: ರಾಜ್ಯ (raajya)

telugu: రాష్ట్రం (raa$TraM)

Tamil: சமஸ்தானம் (camashtaanam)

Malayalam: സംസ്ഥാനം (saMsthaanaM)

English: state

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App