भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

சன்னியாசி

அவன் அழைந்து திரிகின்ற ஒரு சன்னியாசி

kannada: ಸಂತ (santa)

telugu: సాధువు (saadhuvu)

Tamil: சன்னியாசி (canniyaaci)

Malayalam: സാധു (saadhu)

English: saint

சன்மார்க்கம்

அவர்கள் சன்மார்க்கத்தைப் பின்பற்றினார்கள்

kannada: ಸನ್ಮಾರ್ಗ (sanmaarga)

telugu: సన్మార్గం (sanmaargaM)

Tamil: சன்மார்க்கம் (canmaarkkam)

Malayalam: സന്മാര്‍ഗ്ഗം (sanmaaRggaM)

English: good path

சபதம்செய்

நான் ஒருக்காலும் பறவையைத் தரமாட்டேன் என்று நாயகன் சபதம் செய்தான்

kannada: ಪ್ರತಿಜ್ಞೆ ಮಾಡು (pratijne maaDu)

telugu: శపథంచేయు (SapathaM ceyyu)

Tamil: சபதம்செய் (capatamcey)

Malayalam: ശപഥംചെയ്യ് (SapthaMceyyə)

English: take oath

சப்தமாக

அவன் சப்தமாகப் பேசினான்

kannada: ಜೋರಾಗಿ (jooraagi)

telugu: బిగ్గరగా (biggaragaa)

Tamil: சப்தமாக (captamaaka)

Malayalam: ഉറക്കെ (uRakke)

English: aloud

சப்தமான

சப்தமான சூழ்நிலையை அவரால் அமைதியாக மாற்ற முடிந்தது

kannada: ಗದ್ದಲ (gaddala)

telugu: అల్లరిగా వున్న (allarigaa vunna)

Tamil: சப்தமான (captamaana)

Malayalam: ശബ്ദായമായ (Sabdaayamaaya)

English: noisy

சப்தம்

சப்தம் கேட்டு நான் திரும்பிப் பார்த்தேன்

kannada: ಸದ್ದು (saddu)

telugu: శబ్దం (SabdaM)

Tamil: சப்தம் (captam)

Malayalam: ഒച്ച (occa)

English: noise

சப்தம்

வாகனங்களின் சப்தத்தினால் எதையும் கேட்கமுடியவில்லை

kannada: ಶಬ್ದ (Sabda)

telugu: శబ్దం (SabdaM)

Tamil: சப்தம் (captam)

Malayalam: ശബ്ദം (SabdaM)

English: noise

சப்தம் நிறைந்த

மிகவும் சப்தம் நிறைந்த இந்தக் காடு எனக்கு பயமாக இருக்கிறது

kannada: ಕೂಗಾಟ (kuugaaTa)

telugu: అలజడి (alajaDi)

Tamil: சப்தம் நிறைந்த (captam niRaiṉta)

Malayalam: ഒച്ചയുണ്ടാക്കുന്ന (occayuNTaaKKunna)

English: noisy

சப்ப மூக்கு

உண்ணிக்கு சப்ப மூக்காக இருந்தது

kannada: ಚಪ್ಪಟೆ ಮೂಗು (cappaTe muugu)

telugu: చప్పిడిముక్కు (cappiDimukku)

Tamil: சப்ப மூக்கு (capa muukku)

Malayalam: ചപ്പമൂക്ക് (cappamuukkə)

English: flattened nose

சப்பாத்தி

அம்மா இரவு சப்பாத்தி சுட்டாள்

kannada: ಚಪಾತಿ (capaati)

telugu: చపాతి (capaati)

Tamil: சப்பாத்தி (cappaatti)

Malayalam: ചപ്പാത്തി (cappaatti)

English: chapati

சப்பு

சின்னக்குழந்தை விரல் சப்புகிறது

kannada: ಚೀಪು (ciipu)

telugu: చీకు (ciiku)

Tamil: சப்பு (cappu)

Malayalam: ഉറിഞ്ച് (uRi~cə)

English: suck

சப்பு

உணவகத்தில் பலக் குழம்புகளும் சப்பென்று இருக்கின்றன

kannada: ಸಪ್ಪೆಯಾದ (cappeyaada)

telugu: చప్పని (cappani)

Tamil: சப்பு (cappu)

Malayalam: ചപ്പ (cappa)

English: tasteless

சப்பு

ரவி மாம்பழத்தை சப்பி சாப்பிட்டான்

kannada: ಚೀಪು (ciipu)

telugu: చీకు (ciiku)

Tamil: சப்பு (cappu)

Malayalam: ചപ്പ് (cappə)

English: suck

சப்பு

குழந்தை மிட்டாயைச் சப்பினான்

kannada: ಚಪ್ಪರಿಸು (capparisu)

telugu: చప్పరించు (cappariMcu)

Tamil: சப்பு (cappu)

Malayalam: നുണയ് (nuNayə)

English: smack the lips

சப்பு

அவன் மாம்பழம் சப்பினான்

kannada: ಚೀಪು (ciipu)

telugu: చీకు (ciiku)

Tamil: சப்பு (cappu)

Malayalam: മൂഞ്ച് (muu~cə)

English: sip

சப்புதல்

வேணுவின் சப்புதல் வெறுப்பிற்குரியதாக இருந்தது

kannada: ಚೀಪು (ciipu )

telugu: చప్పరించు (cappriMcu)

Tamil: சப்புதல் (capputal)

Malayalam: ചപ്പല്‍ (cappal)

English: sucking with noise

சமகால

சமகால சம்பவங்களை அவர் மதிப்பீடு செய்தார்

kannada: ಕಾಲಕಾಲಕ್ಕಾದ (kaalakaalakkaada)

telugu: నియతకాలిక (niyatakaalika)

Tamil: சமகால (camakaala)

Malayalam: ആനുകാലിക (aanukaalika)

English: periodical

சமசதுரம்

ஒரு சமசதுரத்தினுடைய பக்கத்தின் நீளம் சமமாக இருக்க வேண்டும்

kannada: ಚೌಕ (couka)

telugu: చతురస్ర (caturasra)

Tamil: சமசதுரம் (camaccaturam)

Malayalam: സമചതുരം (samacaturaM)

English: quardilateral with equal angles

சமணமதம்

சமண மதம் பிறந்தது பாரதத்திலாகும்

kannada: ಜೈನಧರ್ಮ (jainadharma)

telugu: జైనమతం (jaina mataM)

Tamil: சமணமதம் (camaNamatam)

Malayalam: ജൈനമതം (jainamataM)

English: jainism

சமணர்

ஜெயின் சமண மதத்தின் நம்பிக்கையாளர்

kannada: ಜೈನ (jaina)

telugu: జైనుడు (jainuDu)

Tamil: சமணர் (camaNar)

Malayalam: ജൈനന്‍ (jainan)

English: jain

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App