Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
சந்தி
அவர்கள் தமக்குள் மீண்டும் சந்தித்தனர்
kannada: ಸಂಧಿಸು (sandhisu)
telugu: కలుసుకొను (kalusukonu)
Tamil: சந்தி (caṉti)
Malayalam: സന്ധിക്ക് (sandhikkə)
English: meet
சந்திர நாள்
ஒரு சந்திரநாள் முடிந்தது
kannada: ಶುಕ್ಲಪಕ್ಷ (Suklapak$a )
telugu: శుక్లపక్షం (Sukla pak$aM)
Tamil: சந்திர நாள் (caṉtira ṉaaL)
Malayalam: പക്കം (pakkaM)
English: lunar day
சந்திரகாந்தம்
நான் சந்திரகாந்தம் கல்லைக் கண்டேன்
kannada: ಚಂದ್ರಕಾಂತ (candrakaanta)
telugu: చంద్రకాంతమణి (caMdrakaaMtamaNi)
Tamil: சந்திரகாந்தம் (caṉtirakaaṉtam)
Malayalam: ചന്ദ്രകാന്തം (candRakaantaM)
English: moon stone (alabaster)
சந்திரகிரகணம்
இரவி சந்திரகிரணத்தை உற்று நோக்குகிறான்
kannada: ಚಂದ್ರಗ್ರಹಣ (candragrahaNa)
telugu: చంద్రగ్రహణం (caMdragrahaNaM)
Tamil: சந்திரகிரகணம் (caṉtirakirakaNam)
Malayalam: ചന്ദ്രഗ്രഹണം (candRagRahaNaM)
English: lunar eclipse
சந்திரன்
சந்திரனின் முகத்தில் கலங்கம் உள்ளது
kannada: ಇಂದು (indu)
telugu: చంద్రుడు (caMdruDu)
Tamil: சந்திரன் (caṉtiran)
Malayalam: ഇന്ദു (indu)
English: moon
சந்திரன்
சந்திரன் ஆகாயத்தில் பிரகாசிக்கின்றது
kannada: ಚಂದ್ರ (candra)
telugu: చంద్రుడు (caMdruDu)
Tamil: சந்திரன் (caṉtiran)
Malayalam: ചന്ദ്രന് (candRan)
English: moon
சந்திரன்
பெளர்ணமியில் சந்திரன் மிக அழகாகும்
kannada: ಚಂದ್ರ (candra)
telugu: చంద్రుడు (caMdruDu)
Tamil: சந்திரன் (caṉtiran)
Malayalam: വിധു (vidhu)
English: moon
சந்தேகத்திற்குரிய
சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்கள் பிடிப்பட்டனர்
kannada: ಸಂಶಯಾಸ್ಪದ (samSayaaspada)
telugu: అనుమానిత (anumaanita)
Tamil: சந்தேகத்திற்குரிய (caṉteekattiRkkuriya)
Malayalam: സംശയാസ്പദമായ (saMSayaaspadamaaya)
English: suspicious
சந்தேகமின்றி
அவர் வரமாட்டார் என்ற சந்தேகமின்றி அனைவரும் ஒப்புக்கொண்டனர்
kannada: ತರ್ಕವಿಲ್ಲದ (tarkavillada )
telugu: నిర్వివాదం (nirvivaadaM)
Tamil: சந்தேகமின்றி (caṉteekaminRi)
Malayalam: നിസ്തര്ക്കം (nistaRkkaM)
English: indisputably
சந்தேகமில்லாமல்
சந்தேகமில்லாமல் அவன் அங்கே நின்றான்
kannada: ನಿಸ್ಸಂದೇಹವಾಗಿ (nissandeehavaagi)
telugu: నిస్సందేహంగా (nissaMdeehaMgaa)
Tamil: சந்தேகமில்லாமல் (caṉteekamillaamal)
Malayalam: നിസ്സന്ദേഹം (nissandeehaM)
English: undoubtedly
சந்தேகம்
அவனுக்கு சந்தேகம் அந்த மாதிரி தோன்றியது
kannada: ಸಂಶಯ (samSaya)
telugu: అనుమానం (anumaanaM)
Tamil: சந்தேகம் (caṉteekam)
Malayalam: സംശയം (saMSayaM)
English: suspicion
சந்தேகம்
அவனுக்கு அந்தக் காரியத்தில் சந்தேகம் தோன்றியது
kannada: ಸಂದೇಹ (sandeeha)
telugu: సందేహం (saMdeehaM)
Tamil: சந்தேகம் (caṉteekam)
Malayalam: സന്ദേഹം (sandeehaM)
English: doubt
சந்தை
மாதவன் சந்தைக்கு சென்றுவிட்டான்
kannada: ಮಾರುಕಟ್ಟೆ (maarukaTTe)
telugu: అంగడివీధి (aMgaDiviidhi)
Tamil: சந்தை (caṉtai)
Malayalam: ആവണം (aavaNaM)
English: market
சந்தை
கேசவன் சந்தைக்குப் போகிறான்
kannada: ಸಂತೆ (sante)
telugu: విపణి (vipaNi)
Tamil: சந்தை (caṉtai)
Malayalam: ചന്ത (canta)
English: market
சந்தை
இன்று சந்தை திறக்கவில்லை
kannada: ಮಾರುಕಟ್ಟೆ (maarukaTTe)
telugu: బజారు (bajaaru)
Tamil: சந்தை (caṉtai)
Malayalam: മാര്ക്കറ്റ് (maaRkkaRRə)
English: market
சந்தை
அவன் சந்தையில் பொருட்களை விற்கின்றான்
kannada: ಮಾರಾಟ ಸ್ಥಳ (maaraaTa sthaLa)
telugu: అంగడి (aMgaDi)
Tamil: சந்தை (caṉtai)
Malayalam: വിപണി (vipaNi)
English: market place
சந்தோஷப்படுத்து
அவர் சிறுபான்மையினரை சந்தோஷப்படுத்துகிறார்
kannada: ಓಲೈಸು (oolaisu)
telugu: సంతృప్తిపరచు (saMtRupti paracu)
Tamil: சந்தோஷப்படுத்து (cantooshappaTuttu)
Malayalam: പ്രീണിപ്പിക്ക് (pRiiNippikkə)
English: gladden
சனிக்கிழமை
சனிக்கிழமை அவர் இங்கே வருவார்
kannada: ಶನಿವಾರ (Sanivaara)
telugu: శనివారం (sanivaaraM)
Tamil: சனிக்கிழமை (canikkizamai)
Malayalam: ശനിയാഴ്ച (SaniyaaZca)
English: saturday
சன்னிதானம்
அவர் ஈஸ்வரனுடைய சன்னிதானத்திற்கு வந்தார்
kannada: ಸನ್ನಿಧಾನ (sannidhaana)
telugu: సన్నిధానం (sannidhaanaM)
Tamil: சன்னிதானம் (cannitaanam)
Malayalam: സന്നിധാനം (sannidhaanaM)
English: nearness
சன்னிதி
தெய்வத்தினுடைய சன்னிதியில் அனைவரும் சமமே
kannada: ಸಾನ್ನಿಧ್ಯ (saannidhya )
telugu: సన్నిధి (sannidhi)
Tamil: சன்னிதி (canniti)
Malayalam: സന്നിധി (sannidhi)
English: proximity