भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

சடசட

பாணம் சடசடவென்று விடப்பட்டது

kannada: ಪದೇ ಪದೇ (padee padee)

telugu: వెంటనే (veMTanee)

Tamil: சடசட (caTacaTa)

Malayalam: തുരുതുരെ (turuture)

English: quickly

சடபட

ரவி கட்டிலில் இருந்து சடபட விழுந்தான்

kannada: ದುಪ್ಪನೆ (duppane)

telugu: చటపట (caTapaTa)

Tamil: சடபட (caTapaTa)

Malayalam: ചടപട (caTapaTa)

English: sounding as crackers exploding

சடாயு

சடாயு ராமாயணத்தில் உள்ள ஒரு பறவை

kannada: ಜಟಾಯು (jaTaayu)

telugu: జటాయువు (jaTaayuvu)

Tamil: சடாயு (caTaayu)

Malayalam: ജടായൂ (jaTaayu)

English: mythological bird referred in Ramayana

சடை

பலாப்பழத்தினுடைய சடை நீக்கப்பட்டது

kannada: ಹಲಸಿನ ಹಣ್ಣಿನ ಕಳ್ಳಿ (halasina haNNina kaLLi)

telugu: పనసపొట్టు (panasapoTTu)

Tamil: சடை (caTai)

Malayalam: ചകിണി (cakiNi)

English: inner fibrous substance

சடை

சிவனின் தலையில் சடையுண்டு

kannada: ಜಡೆ (jaDe)

telugu: జట (jaTa)

Tamil: சடை (caTai)

Malayalam: ജട (jaTa)

English: matted hair as of ascetics

சட்டஅறிவுரை

ரவி சட்ட அறிவுரை விசாரணை செய்தார்

kannada: ಕಾನೂನು ಸಲಹೆ (kaanuunu salahe)

telugu: సలహా (salahaa)

Tamil: சட்டஅறிவுரை (caTTaaRivurai)

Malayalam: നിയമോപദേശം (niyamoopadeeSaM)

English: legal advice

சட்டப்படி

சட்டப்படி உள்ள காரியங்களை மட்டுமே அவன் சொல்லுவான்

kannada: ನ್ಯಾಯವಾದ (nyaayavaada)

telugu: న్యాయమైన (nyaayamaina)

Tamil: சட்டப்படி (caTTappaTi)

Malayalam: ന്യായമായ (nyaayamaaya)

English: lawful

சட்டம்

வீட்டில் இருந்த சட்டத்தை நீக்கி எடுத்தனர்

kannada: ಬಾಗಿಲ ಚೌಕಟ್ಟು (baagila coukaTTu)

telugu: ద్వారబంధం (dvaarabhaMdhaM)

Tamil: சட்டம் (caTTam)

Malayalam: കട്ടള (kaTTaLa)

English: frame work of a door

சட்டம்

சட்டத்தை மீறிய காவலரை கைது செய்தனர்

kannada: ಕಾನೂನು (kaanuunu)

telugu: చట్టం (caTTaM)

Tamil: சட்டம் (caTTam)

Malayalam: ചട്ടം (caTTaM)

English: rule

சட்டம்

சிலேட்டின் சட்டம் கழன்றுபோனது

kannada: ಚೌಕಟ್ಟು (coukaTTu)

telugu: చట్రం (caTraM)

Tamil: சட்டம் (caTTam)

Malayalam: ചട്ടം (caTTaM)

English: frame

சட்டம்

எனக்கு சட்டங்கள் ஒன்றும் செய்யவில்லை

kannada: ಕಾನೂನು (kaanuunu)

telugu: నియమం (niyamaM)

Tamil: சட்டம் (caTTam)

Malayalam: നിയമം (niyamaM)

English: law

சட்டி

சட்டியையும் பானையையும் ராதா கழுவி சுத்தம் செய்தாள்

kannada: ಗಂಗಳ (gangaLa)

telugu: చట్టి (caTTi)

Tamil: சட்டி (caTTi)

Malayalam: ചട്ടി (caTTi)

English: flat pan made of earth metal etc

சட்டி

சட்டியும் பனியனும் மட்டுமே அவன் அணிந்துள்ளான்

kannada: ಚಡ್ಡಿ (caDDi)

telugu: చడ్డి (caDDi)

Tamil: சட்டி (caTTi)

Malayalam: ജട്ടി (jaTTi)

English: under garment

சட்டை

என்னுடைய சட்டையில் அழுக்கு உள்ளது

kannada: ಅಂಗಿ (angi)

telugu: చొక్కా (cokkaa)

Tamil: சட்டை (caTTai)

Malayalam: കുപ്പായം (kuppayaM)

English: shirt

சட்டை

பெரியம்மா சட்டை அணிந்தாள்

kannada: ರವಿಕೆ (ravike)

telugu: రవిక (ravika)

Tamil: சட்டை (caTTai)

Malayalam: ചട്ട (caTTa)

English: jacket

சட்டை

பாம்பு சட்டை கழட்டியது

kannada: ಪೊರೆ (pore )

telugu: కుబుసం (kubusaM)

Tamil: சட்டை (caTTai)

Malayalam: ചട്ട (caTTa)

English: Outer skin of snakes

சட்டை

சில நாட்களில் பாம்பின் சட்டை உதிர்ந்து போகிறது

kannada: ಪೊರೆ (pore )

telugu: కుబుసం (kubusaM)

Tamil: சட்டை (caTTai)

Malayalam: പടം (paTaM)

English: discarded skin of snake

சட்டை

அவன் சட்டை அணிந்துள்ளான்

kannada: ಅಂಗಿ (angi )

telugu: చొక్కా (cokkaa)

Tamil: சட்டை (caTTai)

Malayalam: ഷര്‍ട്ട് ($aRTTə)

English: shirt

சட்டைப்பை

என் சட்டைப்பையில் பணம் இல்லை

kannada: ಜೇಬು (jeebu )

telugu: జేబు (jeebu)

Tamil: சட்டைப்பை (caTTaippai)

Malayalam: കീശ (പോക്കറ്റ്) (kiiSa (pooKKaRRə))

English: pocket

சட்டைப்பை

சட்டைப் பையில் பணம் இல்லை

kannada: ಜೇಬು (jeebu)

telugu: అశుభం (asubhaM)

Tamil: சட்டைப்பை (caTTaippai)

Malayalam: പോക്കണം (pookkaNaM)

English: prosperity

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App