Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
கக்கு
அவன் கக்குவதைப் பார்த்து எனக்கு வெறுப்பு உண்டானது
kannada: ವಾಂತಿ ಮಾಡುವುದು (vaanti maaDuvudu)
telugu: కక్కు (kakku)
Tamil: கக்கு (kakku)
Malayalam: കക്കല് (kakkal)
English: vomiting
கக்கு
வாகனங்கள் புகை கக்குகின்றன
kannada: ಕಕ್ಕು (kakku )
telugu: బయటకు వదులు (bayaTaku vadulu)
Tamil: கக்கு (kakku)
Malayalam: വമിക്ക് (vamikkə)
English: vomit
கக்குவான் இருமல்
கக்குவான் இருமலினால் குழந்தை அவதிப்படுகிறது
kannada: ನಾಯಿಕೆಮ್ಮು (naayikemmu)
telugu: కోరింత దగ్గు (koriMta daggu)
Tamil: கக்குவான் இருமல் (kakkuvaan irumal)
Malayalam: വില്ലന്ചുമ (villancuma)
English: whooping cough
கக்சம்
கக்சத்தில் இருந்தது போனது, மேலே இருந்தது கிடைக்கவில்லை
kannada: ಕಂಕುಳು (kankuLu)
telugu: చంక (caMka)
Tamil: கக்சம் (kakcam)
Malayalam: കക്ഷം (kak$aM)
English: arm pit
கங்கணம்
அவள் கங்கணம் அணிந்துள்ளாள் உபணயனம் முடிந்தது
kannada: ಕಂಕಣ (kankaNa)
telugu: కంకణం (kaMkaNaM)
Tamil: கங்கணம் (kaŋkaNam)
Malayalam: കങ്കണം (kaŋkaNaM)
English: bracelet
கங்கை
கங்கை பாரத நாட்டின் புண்ணிய நதியாகும்
kannada: ಗಂಗೆ (gange)
telugu: గంగ (gaMga)
Tamil: கங்கை (kaŋkai)
Malayalam: ഗംഗ (gaMga)
English: river ganges
கச
அந்தப் பலகாரம் கசக்கிறது
kannada: ಒಗರಾಗು (ogaraagu)
telugu: వగరు (vagaru)
Tamil: கச (kaca)
Malayalam: കവര്ക്ക് (kavaRkkə)
English: experience acrid taste
கச
பலகாரங்கள் எல்லாம் கசக்கிறது
kannada: ಒಗರು (ogaru)
telugu: రుచించు (ruciMcu)
Tamil: கச (kaca)
Malayalam: ചുവയ്ക്ക് (cuvaykkə)
English: have a disagreeable taste
கசகச
தலையில் ஏதோ கசகச என இருந்தது
kannada: ಬುಳುಬುಳು (buLubuLu)
telugu: కిరకిర (kirakira)
Tamil: கசகச (kacakaca)
Malayalam: കിരുകിരുക്ക് (kirukirukkə)
English: rustle
கசகசப்பு
அந்தப் பலகாரத்தில் மிகவும் கசப்புத்தன்மை இருந்தது
kannada: ಕಹಿ (kahi)
telugu: చేదు (ceedu)
Tamil: கசகசப்பு (kacakacappu)
Malayalam: കശകശപ്പ് (kaSakaSappə)
English: bitterness
கசக்கு
ரவி அம்மாவின் துணிகளைப் பிடித்துக் கசக்கினான்
kannada: ಮುದುಡು (muduDu)
telugu: మడతపెట్టు (maDatapeTTu)
Tamil: கசக்கு (kacakku)
Malayalam: ചുളിക്ക് (cuLikkə)
English: fold to bend
கசக்கு
காகிதம் கசங்கி போனது
kannada: ತೂತು ಆಗು (tuutu aagu)
telugu: చిల్లుపడు (cillu paDu)
Tamil: கசக்கு (kacakku)
Malayalam: തോണ്ട്പോക് (tooNTəpookə)
English: have a hole (to be pierced through)
கசப்பான
எட்டி மரத்தின் விதை கசப்பானதாக இருக்கும்
kannada: ಕಹಿ (kahi)
telugu: చేదు (ceedu)
Tamil: கசப்பான (kacappaana)
Malayalam: കയ്പുള്ള (kayppuLLa)
English: bitter
கசப்பான அனுபவம்
கசப்பான அனுபவங்களை அவன் சகித்துக் கொண்டான்
kannada: ಕಷ್ಟಾನುಭವ (ka$Taanubhava)
telugu: బాధలనుసహించటం (baadhalanusahiMcu)
Tamil: கசப்பான அனுபவம் (kacappaana anupavam)
Malayalam: ദുരിതാനുഭവം (duritaanubhavaM)
English: deprivation
கசப்பு
பாகற்காய் கசக்கும்
kannada: ಕಹಿಯಾಗು (kahiyaagu)
telugu: చేదు (ceedu)
Tamil: கசப்பு (kacappu)
Malayalam: കൈയ്ക്ക് (kaikkə)
English: taste bitter or pungent
கசவு துண்டு
பாட்டி கசவு துண்டு நெய்யப்பட்ட சீமல் ஆடையை அணிந்துள்ளாள்
kannada: ಮೇಲುದೆ (meeluda)
telugu: కసూతి (kasuuti)
Tamil: கசவு துண்டு (kacavu tuNTu )
Malayalam: കസവുനേര്യത് (kasavuneeryatə)
English: nice cloth decorated on borders with kasavu`
கசாப்பு
கசாப்புக்கடைக்காரன் கசாப்பு செய்தான்
kannada: ಕೊಲೆ (kole )
telugu: వధ (vadha)
Tamil: கசாப்பு (kacaappu)
Malayalam: കശാപ്പ് (kaSaappə)
English: slaughter
கசாப்புக்காரன்
கசாப்புக்காரன் கசாப்பு வேலை செய்தான்
kannada: ಕಟುಕ (kaTuka)
telugu: కసాయివాడు (kasaayivaaDu)
Tamil: கசாப்புக்காரன் (kacaappukkaaran)
Malayalam: കശാപ്പുകാരന് (kaSaappukaaran)
English: butcher
கசாயம்
வைத்தியன் கசாயத்திற்கு எழுதிக் கொடுத்தான்
kannada: ಕಷಾಯ (ka$aaya)
telugu: కషాయం (ka$aayaM)
Tamil: கசாயம் (kacaayam)
Malayalam: കഷായം (k$aayaM)
English: ayurvedic decoction
கசி
இங்கே செய்திகள் வேகமாக கசிந்துவிட்டது
kannada: ಸೋರು (sooru)
telugu: పాకు (paaku)
Tamil: கசி (kaci)
Malayalam: ചോര് (coorə)
English: leak