भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

கோழிச்சண்டை

நாங்கள் கோழிச்சண்டையைப் பார்க்க சென்றோம்

kannada: ಕೋಳಿ ಕಾಳಗ (kooLi kaaLaga)

telugu: కోడిపందెం (kooDipaMdeM)

Tamil: கோழிச்சண்டை (kooziccaNTai)

Malayalam: കോഴിപ്പോര് (kooZipporə)

English: cock fight

கோழிப்பண்னை

நாங்கள் கோழிப்பண்னை நடத்துகிறோம்

kannada: ಕೋಳಿ ಸಾಕಾಣಿಕೆ (kooLi saakaaNike)

telugu: కోళ్ళపెంపకం (kooLLa peMpakaM)

Tamil: கோழிப்பண்னை (koozippaNnai)

Malayalam: കോഴികൃഷി (kooZikR$i)

English: poultry farming

கோழிமுட்டை

கோழிமுட்டை மருத்துவ குணம் உடையது

kannada: ಮೊಟ್ಟೆ (moTTe)

telugu: కోడిగుడ్డు (kooDiguDDu)

Tamil: கோழிமுட்டை (koozimuTTai)

Malayalam: കോഴിമുട്ട (kooZimuTTa)

English: egg

கோழை

அவன் ஒரு கோழை

kannada: ಹೇಡಿ (heeDi)

telugu: ముసలి (musali)

Tamil: கோழை (koozai)

Malayalam: തൊണ്ടന്‍ (toNTan)

English: coward

கோழை

அவன் ஒரு கோழை

kannada: ಭೀರು (bhiiru)

telugu: పిరికి (piriki)

Tamil: கோழை (koozai)

Malayalam: ഭീരു (bhiiru)

English: coward

கோழைத்தனம்

அவனுடைய கோழைத்தனத்தினால் அந்தத் திருடன் அந்தச் சொத்தை திருடினான்

kannada: ಭೀರುತ್ವ (bhiirutva)

telugu: పిరికి తనం (pirikitanaM)

Tamil: கோழைத்தனம் (koozaittanam)

Malayalam: ഭീരുത്വം (bhiirutvaM)

English: cowardice

கோழையான

மிகவும் கோழையான குழந்தை அவன் என்று எல்லோரும் கூறுகின்றனர்

kannada: ಪುಕ್ಕಲುತನ (pukkalutana)

telugu: పిరికైన (pirikaina)

Tamil: கோழையான (koozaiyaana)

Malayalam: ഭീരുവായ (bhiiruvaaya)

English: cowardly

கோவக்காய்

நான் கோவக்காய் கொண்டு குழம்பு வைத்தேன்

kannada: ತೊಂಡೆಕಾಯಿ (tonDekaayi )

telugu: దొండకాయ (doMDakaaya)

Tamil: கோவக்காய் (koovakkaay)

Malayalam: കോവക്കായ് (koovakkaayə)

English: climbing plant (bryonia grandis)

கோவணங்கட்டு

அவன் கோவணங்கட்டுகிறான்

kannada: ಲಂಗೋಟಿ ಕಟ್ಟು (langooTi kaTTu)

telugu: లంగోటి (laMgooTi)

Tamil: கோவணங்கட்டு (koovaNaŋkaTTu)

Malayalam: ലങ്കോട്ടികെട്ട് (laŋkooTTikeTTə)

English: tie the loin cloth

கோவணம்

மாதவன் கோவணத்தைக் கட்டினான்

kannada: ಲಂಗೋಟಿ (langooTi)

telugu: లంగోటి (laMgooTi)

Tamil: கோவணம் (koovaNam)

Malayalam: കോണകം (kooNakaM)

English: loin cloth

கோவணம்

மாதவன் கோவணம் கட்டினான்

kannada: ಲಂಗೋಟಿ (langooTi)

telugu: కౌపీనం (kaupiinaM)

Tamil: கோவணம் (koovaNam)

Malayalam: കൌപീനം (kaupiinaM)

English: loin cloth

கோவணம்

அவன் ஒரு கோவணம் மட்டும் தரித்தான்

kannada: ಲಂಗೋಟಿ (langooTi)

telugu: లంగోటి (laMgooTi)

Tamil: கோவணம் (koovaNam)

Malayalam: ലങ്കോട്ടി (laŋkooTTi)

English: kind of under cloth

கோஷம்

அங்கு எதற்கோ கோஷம் நடக்கிறது

kannada: ಶಬ್ದ (sabda)

telugu: ఘోష (ghoo$a)

Tamil: கோஷம் (koosham)

Malayalam: ഘോഷം (ghoo$aM)

English: festivity

கோஷா

கோஷா எழுத்துக்கள் தமிழில் இல்லை

kannada: ಘೋಶ (ghooSa)

telugu: మహాప్రాణం (mahaapraaNaM)

Tamil: கோஷா (kooshaa)

Malayalam: ഘോഷം (ghoo$aM)

English: common name for letters gha jha dha bha aspirated voiced stops

கோஷாயி

மாதவன் ஒரு கோஷாயியாக இருந்தான்

kannada: ಗೋಸಾಯಿ (goosaayi)

telugu: గోసాయి (goosaayi)

Tamil: கோஷாயி (kooshaayi)

Malayalam: ഗോസായി (goosaayi)

English: sect of people who goes around begging

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App