भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

கோரமான

கோரமான சிரிப்பை நான் கேட்டேன்

kannada: ಉಗ್ರವಾದ (ugravaada)

telugu: ఉగ్ర (ugra)

Tamil: கோரமான (koramaana)

Malayalam: ഉഗ്ര (ugra)

English: dreadful

கோரம்

அந்த சம்பவம் மிகவும் கோரமாக இருந்தது

kannada: ಘೋರ (ghoora)

telugu: ఘోరం (ghooraM)

Tamil: கோரம் (kooram)

Malayalam: ഘോരം (ghooraM)

English: horror

கோரை

கோரையினால் பாய் பின்னினார்கள்

kannada: ಜೊಂಡು ಹುಲ್ಲು (jonDu hullu)

telugu: మొగలిచెట్టు (mogali ceTTu)

Tamil: கோரை (koorai)

Malayalam: തഴ (taZa)

English: pandanus odoratissimus

கோரைப் பாய்

கோரையால் பின்னியப்பாய் கோரைப் பாய் ஆகும்

kannada: ತಾಳೆ ಚಾಪೆ (taaLe caape)

telugu: మొగలిచాప (mogali caapa)

Tamil: கோரைப் பாய் (kooraip paay)

Malayalam: തഴപ്പായ് (taZappaayə)

English: mat made out of the leaf of tala

கோர்

ராதா முத்துமாலையை கோர்க்கிறாள்

kannada: ಪೋಣಿಸು (pooNisu)

telugu: గుచ్చు (guccu)

Tamil: கோர் (koor)

Malayalam: കൊരുക്ക് (korukkə)

English: string the beads

கோர்த்து

சீதா மாலை கோர்க்கிறாள்

kannada: ಪೋಣಿಸು (pooNisu)

telugu: మాలకట్టు (maalakaTTu)

Tamil: கோர்த்து (koorttu)

Malayalam: കോര്‍ക്ക് (kooRkkə)

English: string thread into a needle to string together

கோலம்

திருவிழாவையொட்டி கோலம் போடப்பட்டது

kannada: ಮಂಡಲ (manDala)

telugu: పూజాముగ్గు వేయు (puujaamuggu veeyu)

Tamil: கோலம் (koolam)

Malayalam: കളമെഴുത് (kaLameZutə)

English: drawing of tantric designs

கோலாகலம்

இங்கு மிகவும் கோலாகலம் நடக்கிறது

kannada: ಕೋಲಾಹಲ (koolaahala)

telugu: కోలాహలం (koolahalaM)

Tamil: கோலாகலம் (koolaakalam)

Malayalam: കോലാഹലം (koolaahalaM)

English: many sounds getting mixed together (a turmoil as in war)

கோலாகலம்

ஓணப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது

kannada: ವಿಜೃಂಭಣೆ (vijRumbhaNe)

telugu: సందడి (saMdaDi)

Tamil: கோலாகலம் (koolaakalam)

Malayalam: തകൃതി (takRəti)

English: with extravagance

கோலாடு

அவர் கோலாட்டு இறைச்சியை சாப்பிட்டார்

kannada: ಆಡು (aaDu)

telugu: పెద్దకాళ్ళమేక (peddakaaLLameeka)

Tamil: கோலாடு (koolaaTu)

Malayalam: കോലാട് (koolaaTə)

English: one kind of goat

கோலாட்டம்

மதுவும் அவருடைய குழுவினரும் கோலாட்டம் நிகழ்த்தினார்கள்

kannada: ಕೋಲಾಟ (koolaaTa )

telugu: కోలాటం (koolaTaM)

Tamil: கோலாட்டம் (koolaaTTam)

Malayalam: കോല്‍ക്കളി (koolkkaLi)

English: rustic dance by rythmical beating of sticks

கோலிகுண்டு

குழந்தைகள் கோலிகுண்டினைக் கொண்டு விளையாடினர்

kannada: ಗೋಲಿ (gooli)

telugu: గోళీ (gooLi)

Tamil: கோலிகுண்டு (koolikuNTu)

Malayalam: ഗോലി (gooli)

English: playing marble

கோலெழுத்து

மலையாளத்தில் முன்பு கோலெழுத்து இருந்தது

kannada: ಕೋಲೆಳುತ್ತ (ಹಳೆಯ ಮಲಯಾಳಂ ಲಿಪಿ) (kooleLutta(haLe malayaaLam lipi))

telugu: కోలిడ్తు (kooliDtu)

Tamil: கோலெழுத்து (koolezuttu)

Malayalam: കോലെഴുത്ത് (kooleZuttə)

English: one kind of writing system which prevailed in Malayalam

கோளம்

பூமி ஒரு கோளம்

kannada: ಗೋಳ (gooLa)

telugu: గోళం (gooLaM)

Tamil: கோளம் (kooLam)

Malayalam: ഗോളം (goolaM)

English: globe

கோளரங்கம்

நாங்கள் கோளரங்கத்தை கண்டோம்

kannada: ನಕ್ಷತ್ರ ವೀಕ್ಷಣ ಕೇಂದ್ರ (nak$atra viik$aNe keendra)

telugu: నక్షత్ర శాల (nak$atra Saala)

Tamil: கோளரங்கம் (kooLaRaŋkam)

Malayalam: നക്ഷത്രബംഗ്ലാവ് (nak$atRabaMgLaavə)

English: observatory

கோளாறு

அவருக்கு வாயு கோளாறு ஏற்பட்டது

kannada: ಉಸಿರುಕಟ್ಟು (usirukaTTu)

telugu: నిలిపివేయు (nilipi veeyu)

Tamil: கோளாறு (koolaaRu)

Malayalam: തടയ് (taTayə)

English: choke up

கோள்

செவ்வாய் ஒரு கோளாகும்

kannada: ಗ್ರಹ (graha)

telugu: గ్రహం (grahaM)

Tamil: கோள் (kooL)

Malayalam: ഗ്രഹം (gRahaM)

English: planet

கோழி

எங்களிடம் நிறைய கோழிகள் இருக்கின்றன

kannada: ಕೋಳಿ (kooLi)

telugu: కోడి (kooDi)

Tamil: கோழி (koozi)

Malayalam: കോഴി (kooZi)

English: cock or hen

கோழிக்குஞ்சு

கோழிக்குஞ்சைப் பருந்துக் கவ்விச் சென்றது

kannada: ಕೋಳಿಮರಿ (kooLimari)

telugu: కోడిపిల్ల (kooDipilla)

Tamil: கோழிக்குஞ்சு (koozikkuñcu)

Malayalam: കോഴിക്കുഞ്ഞ് (kooZikku~~ə)

English: chicken

கோழிக்கூவல்

கோழிக்கூவல் கேட்டு நான் எழுந்தேன்

kannada: ಕೋಳಿಕೂಗು (kooLikuugu)

telugu: కోడికూత (kooDikuuta)

Tamil: கோழிக்கூவல் (koozikkuuval)

Malayalam: കോഴികൂകല്‍ (kooZikuukal)

English: cooing of the cock

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App