Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
கடும்வெயில்
நாங்கள் இருவரும் கடும் வெயிலில் நடந்தோம்
kannada: ಧಗೆ (dhage)
telugu: మండుటెండ (maMDuTeMDa)
Tamil: கடும்வெயில் (kaTumveyil)
Malayalam: കൊടുവെയില് (koTumveyil)
English: intense heat
கடுவன் பூனை
கடுவன் பூனைப் பாத்திரத்தை உடைத்தது
kannada: ಬಾವುಗ (baavuga)
telugu: గండుపిల్లి (gaMDupilli)
Tamil: கடுவன் பூனை (kaTuvan puunai)
Malayalam: കണ്ടന് (kaNTan)
English: male cat
கடுவா
கடுவாயை கிடுவ பிடிச்சு
kannada: ಹುಲಿ (huli)
telugu: పులి (puli)
Tamil: கடுவா (kaTuvaa)
Malayalam: കടുവ (kaTuvaa)
English: tiger
கடுவிடம்
சிவன் கடுவிடம் அருந்தினான்
kannada: ಕಾರ್ಕೋಟಕ ವಿಷ (kaarkooTaka vi$a)
telugu: కాలకూటం (kaalakuuTaM)
Tamil: கடுவிடம் (kaTuviTam)
Malayalam: കാളകൂടം (kaaLakuuTaM)
English: deadly poison
கடை
அவன் கடையில் இருந்து பொருட்களை வாங்கினான்
kannada: ಅಂಗಡಿ (angaDi )
telugu: దుకాణం (dukaaNaM)
Tamil: கடை (kaTai)
Malayalam: കട (kaTa)
English: shop
கடை
அம்மா தயிர் கடைகிறாள்
kannada: ಕಡೆ (kaDe)
telugu: చిలుకు (ciluku)
Tamil: கடை (kaTai)
Malayalam: കടയ് (kaTayə)
English: churn
கடை
அவன் களிமண் கொண்டு பாத்திரத்தைக் கடைந்து எடுக்கிறான்
kannada: ಮಧಿಸು (madhisu )
telugu: మలచు (malacu)
Tamil: கடை (kaTai)
Malayalam: കടയ് (kaTayə)
English: churn out a vessel
கடைக்கண்
அவன் கடைக்கண்ணால் பார்த்தான்
kannada: ಕುಡಿನೋಟ (kuDinooTa)
telugu: ఓరకన్ను (oorakannu)
Tamil: கடைக்கண் (kaTaikkaN)
Malayalam: കടക്കണ്ണ് (kaTakkaNNə)
English: corner of the eye
கடைக்கண்
அவளுடையக் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருந்தார்கள்
kannada: ಓರೆನೋಟ (OrenooTa)
telugu: కటాక్షం (kaTaak$aM)
Tamil: கடைக்கண் (kaTaikkaN)
Malayalam: കടാക്ഷം (kaTak$aM)
English: side glance
கடைக்காரன்
கடைக்காரன் கடை அடைத்து திரும்பிச் சென்றான்
kannada: ಅಂಗಡಿಕಾರ (angaDikaara)
telugu: దుకాణదారు (dukaaNaadaaru)
Tamil: கடைக்காரன் (kaTaikkaaran)
Malayalam: കടക്കാരന് (kaTakkaaran)
English: shop keeper
கடைசிப்பசு
வீட்டில் ஒரு கடைசிப்பசு இருந்தது
kannada: ಹೆಣ್ಣುಕರು (heNNu karu)
telugu: పెయ్యదూడ (peyyaduuDa)
Tamil: கடைசிப்பசு (kaTaicippacu)
Malayalam: കടച്ചി (kaTacci)
English: female calf
கடைசியாக
கடைசியாக அவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது
kannada: ಅಂತಿಮವಾಗಿ (antimavaagi )
telugu: చివరికి (civariki)
Tamil: கடைசியாக (kaTaiciyaaka)
Malayalam: അവസാനം (avasanaM)
English: finally
கடையடைப்பு
இங்குக் கடையடைப்புக் கடைப்பிடிக்கப் படுகின்றது
kannada: ಹರತಾಳ (harataaLa)
telugu: హర్తాళ్ (hartaaL)
Tamil: கடையடைப்பு (kaTaiyaTaippu)
Malayalam: ഹര്ത്താല് (haRttaal)
English: harthal
கடைவாய்
அவன் கடைவாய் பழித்துக் காட்டினான்
kannada: ಕಟ ಬಾಯಿ (kaTa baayi)
telugu: నోటి చివర (nooTi civara)
Tamil: கடைவாய் (kaTaivaai)
Malayalam: കടവായ് (kaTavaayə)
English: corner of the mouth
கடைவாய்ப்பல்
என்னுடைய கடைவாய்ப்பல் கெட்டுப் போனது
kannada: ದವಡೆ ಹಲ್ಲು (davaDe hallu )
telugu: దవడపళ్ళు (davaDapaLLu)
Tamil: கடைவாய்ப்பல் (kaTaivaayppal)
Malayalam: അണപ്പല്ല് (aNappallə)
English: molar teeth
கட்சி
கட்சிக்காரர் நேற்று வராததால் வக்கீல் கோபப்பட்டார்
kannada: ಕಕ್ಷಿದಾರ (kak$idaara)
telugu: కక్షిదారు (kak$idaaru)
Tamil: கட்சி (kaTci)
Malayalam: കക്ഷി (kak$i)
English: party
கட்டணம்
தண்ணீர்க் கட்டணம் உயர்ந்தது
kannada: ಶುಲ್ಕ (Sulka )
telugu: సుంకం (suMkaM)
Tamil: கட்டணம் (kaTTaNam)
Malayalam: ചാര്ജ്ജ് (caaRjjə)
English: charge
கட்டமரம்
ரவி ஒரு கட்ட மரம் முறித்தான்
kannada: ತೆಪ್ಪ (teppa )
telugu: తెప్ప (teppa)
Tamil: கட்டமரம் (kaTTamaram)
Malayalam: ചാളത്തടി (caaLattaTi)
English: catamaran
கட்டம்
பத்திரிக்கையில் ஒரு கட்டத்திற்குள் அந்தச் செய்தி வந்தது
kannada: ಅಂಕಣ (ankaNa)
telugu: గడి (gaDi)
Tamil: கட்டம் (kaTTam)
Malayalam: കള്ളി (kaLLi)
English: column
கட்டம்
இலக்கியத்தில் பலக் கட்டங்கள் உண்டு
kannada: ಹಂತ (hanta)
telugu: ఘట్టం (ghaTTaM)
Tamil: கட்டம் (kaTTam)
Malayalam: ഘട്ടം (ghaTTaM)
English: step