Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
கடன்பத்திரம்
கடன் பத்திரத்தில் அவன் கையெழுத்து இட்டான்
kannada: ಸಾಲಪತ್ರ (saaLa patra)
telugu: రుణపత్రం (ruNapatraM)
Tamil: கடன்பத்திரம் (kaTanpattiram)
Malayalam: കടപ്പത്രം (kaTappatRaM)
English: debenture bond
கடன்மீட்டு
நான் அப்பாவுடைய கடனை மீட்டினேன்
kannada: ಸಾಲ ತೀರಿಸು (saala tiirisu)
telugu: అప్పుతీర్చు (apputiircu)
Tamil: கடன்மீட்டு (kaTanmiiTTu)
Malayalam: കടംവീട്ട് (kaTaMviiTTə)
English: repay debts
கடன்வாங்கு
அவன் என்னிடம் கடன் வாங்கவில்லை
kannada: ಸಾಲತೆಗೆದುಕೊ (saala tegedukoo)
telugu: బదులు (badulu)
Tamil: கடன்வாங்கு (kaTanvaaŋku)
Malayalam: കടംമേടിക്ക് (kaTammeeTikkə)
English: borrow
கடன்வாங்கு
அவன் என்னிடம் கடன் வாங்கினான்
kannada: ಸಾಲಪಡೆ (saala paDe)
telugu: అప్పు తీసుకొను (appu tiisukonu)
Tamil: கடன்வாங்கு (kaTanvaaŋku)
Malayalam: കടംവാങ്ങ് (kaTaMvaaŋŋə)
English: borrow
கடப்பாடு
எனக்கு யாரோடும் கடப்பாடு இல்லை
kannada: ಋಣ (ruNa)
telugu: రుణపడు (ruNapaDu)
Tamil: கடப்பாடு (kaTappaaTu)
Malayalam: കടപ്പാട് (kaTappaaTə)
English: obligation
கடமான்
இந்த மிருகக்காட்சி சாலையில் கடமான் இருந்தது
kannada: ಹರಿಣ (hariNa)
telugu: దుప్పి (duppi)
Tamil: கடமான் (kaTamaan)
Malayalam: കടമാന് (kaTamaan)
English: fallow deer
கடமான்
அவன் ஒரு கடமானைப் பார்த்தான்
kannada: ಕಡವೆ (kaDave)
telugu: కణుజు (kaNuju)
Tamil: கடமான் (kaTamaan)
Malayalam: മ്ലാവ് (mLaavə)
English: elk
கடமை
அவர் தமது கடமைகளை நிறைவேற்றினார்
kannada: ಕರ್ತವ್ಯ (kartavya)
telugu: విధి (vidhi)
Tamil: கடமை (kaTamai)
Malayalam: കര്ത്തവ്യം (KaRttavyaM)
English: duty
கடமை
அவனுடைய கடமை எது என்று அவனுக்கு தெரியாமல் இருந்தது
kannada: ಕರ್ತವ್ಯ (kartvya)
telugu: విధి (vidhi)
Tamil: கடமை (kaTamai)
Malayalam: ചുമതല (cumatala)
English: duty
கடம்
மணி ஐயர் கடத்தில் இசையிசைத்தார்
kannada: ಘಟವಾದ್ಯ (ghaTavaadya)
telugu: ఘటం (ghaTaM)
Tamil: கடம் (kaTam)
Malayalam: ഘടം (ghaTaM)
English: musical instrument
கடம்பு
கடம்பு பூத்து மணம் வீசியது
kannada: ಕದಂಬಮರ (kadambamara)
telugu: కదంబచెట్టు (kadaMbaceTTu)
Tamil: கடம்பு (kaTampu)
Malayalam: കടമ്പ് (kaTambə)
English: tree eugenia racemosa
கடயோகம்
அவருக்குக் கடயோகம் செய்ய தெரியும்
kannada: ಹಟಯೋಗ (haTayooga)
telugu: హఠయోగం (haThayoogaM)
Tamil: கடயோகம் (kaTayookam)
Malayalam: ഹഠയോഗം (haThayoogaM)
English: kind of tough yoga
கடற்கரை
கடற்கரையில் யாரோ சிலர் கூடியிருக்கின்றனர்
kannada: ಸಮುದ್ರ ತೀರ (samudra tiira)
telugu: సముద్రతీరం (samudratiiraM)
Tamil: கடற்கரை (kaTaRkarai)
Malayalam: കടപ്പുറം (kaTappuRaM)
English: seashore
கடற்கரை
கடற்கரையில் அதிக காகங்கள் சுற்றிப் பறக்கின்றன
kannada: ಕಡಲ ತೀರ (kaDala tiira)
telugu: సముద్రతీరం (samudratiiraM)
Tamil: கடற்கரை (kaTaRkarai)
Malayalam: കടല്ക്കര (kaTalkkara)
English: sea- shore
கடற்கரை
கடற்கரையில் ஏராளமான படகுகள் நிறுத்துப்பட்டு இருந்தன
kannada: ಕಡಲತೀರ (kaDalatiira)
telugu: సముద్రపు ఒడ్డు (samudrapu oDDu)
Tamil: கடற்கரை (kaTaRkarai)
Malayalam: കടല്ത്തീരം (KaTalttiiraM)
English: beach
கடற்கரை
ரவி கடற்கரையைக் காணச் சென்றான்
kannada: ಬಂದರು (bandaru)
telugu: నౌకాశ్రయము (noukaaSrayaM)
Tamil: கடற்கரை (kaTaRkarai)
Malayalam: തുറ (tuRa)
English: harbour
கடற்சுங்கம்
கடற்சுங்கம் செலுத்தி பொருட்களை சொந்தமாக்கினார்கள்
kannada: ಸುಂಕ (sunka)
telugu: సముద్రపుసుంకం (samudrapu suMkaM)
Tamil: கடற்சுங்கம் (kaTaRcuŋkam)
Malayalam: തുറച്ചുങ്കം (tuRaccuŋkaM)
English: sea customs
கடற்பாசி
கடற்பாசியின் பசுமை நிறம் அந்தப் பிரதேசம் முழுவதும் பரவியிருந்தது
kannada: ಸಮುದ್ರ ಪಾಚಿ (samudra paaci)
telugu: సముద్రకలుపుమొక్క (samudrakalupumokka)
Tamil: கடற்பாசி (kaTaRpaaci)
Malayalam: കടല്പ്പായല് (kaTalppayal)
English: sea weed
கடலாடி
கடலாடி ஒரு மருத்துவ மூலிகை
kannada: ಕಡಲಾಡಿ (kaDalaaDi )
telugu: కడలాటి (kaDalaaTi)
Tamil: கடலாடி (kaTalaaTi)
Malayalam: കടലാടി (kaTalaaTi)
English: medicinal plant
கடலாமை
ஒரு கடலாமை கரைக்கு வந்தது
kannada: ಕಡಲಾಮೆ (kaDalaame)
telugu: సముద్రతాబేలు (samudrataabelu)
Tamil: கடலாமை (kaTalaamai)
Malayalam: കടലാമ (kaTalaama)
English: sea tortoise