Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
கசி
பாத்திரத்திலிருந்து நீர் கசிகிறது
kannada: ಒಸರು (osaru)
telugu: కారుట (kaaruTa)
Tamil: கசி (kaci)
Malayalam: ചോര് (coorə)
English: ooze out
கசிவு
அவனுடைய கையில் இரத்த கசிவு நின்றது
kannada: ಸೋರುವಿಕೆ (sooruvike)
telugu: రక్తస్రావం (raktasraavaM)
Tamil: கசிவு (kacivu)
Malayalam: ഒലിപ്പ് (olippə)
English: path
கசிவு
வாளியின் கசிவை நிறுத்த ரவிக்கு முடியவில்லை
kannada: ಸೋರುವುದು (sooruvudu)
telugu: కారుట (kaaruTa)
Tamil: கசிவு (kacivu)
Malayalam: ചോര്ച്ച (cooRcca)
English: leaking
கசிவு
கசிவு நின்றது
kannada: ರಕ್ತ ಸ್ರಾವ (rakta sraava)
telugu: రక్తస్రావం (rakta sraavaM)
Tamil: கசிவு (kacivu)
Malayalam: രക്തസ്രാവം (raktasRaavaM)
English: bleeding
கச்சை
அவன் ஒரு கச்சையைப் பரிசாகக் கொடுத்தான்
kannada: ಕಚ್ಚೆ (kacce)
telugu: బట్టలు (baTTalu)
Tamil: கச்சை (kaccai)
Malayalam: കച്ച (kacca)
English: kind of cora cloth
கச்சை
அவன் கச்சை அணிந்துள்ளான்
kannada: ನಡುಪಟ್ಟಿ (vaDupaTTi)
telugu: బెల్టు (belTu)
Tamil: கச்சை (kaccai)
Malayalam: ബല്ട്ട് (balTTə)
English: belt
கச்சைக்கட்டு
போட்டிக்காக அனைவரும் கச்சைக்கட்டினர்
kannada: ಕಚ್ಚೆಕಟ್ಟು (kaccekaTTu)
telugu: నడికట్టు (naDikaTTu)
Tamil: கச்சைக்கட்டு (kaccaikkaTTu)
Malayalam: കച്ചകെട്ട് (kaccakeTTə)
English: training
கஜம்
இரண்டு கஜம் துணி தா
kannada: ಗಜ (ಮೂರು ಅಡಿ ಉದ್ದ) (gaja( muuru aDi udda))
telugu: గజం (gajaM )
Tamil: கஜம் (kajam)
Malayalam: ഗജം (gajaM)
English: measurement (3 feet)
கஜராஜன்
குருவாயூர் கேசவன் கஜராஜனாக இருந்தான்
kannada: ಗಜರಾಜ (gajaraaja)
telugu: గజరాజు (gajaraaju)
Tamil: கஜராஜன் (kajaraajan)
Malayalam: ഗജരാജന് (gajaraajan)
English: leader of the group of elephants
கஞ்சனான
அவன் ஒரு மகாகஞ்சன்
kannada: ಜಿಪುಣ (jipuNa )
telugu: పిసినారి (pisinaari)
Tamil: கஞ்சனான (kañcanaana)
Malayalam: പിശുക്കനായ (piSukkanaaya)
English: stingy
கஞ்சா
அவன் கஞ்சாவிற்கு அடிமையானான்
kannada: ಗಾಂಜಾ (gaanjaa)
telugu: గంజాయి (gaMjaayi)
Tamil: கஞ்சா (kañcaa)
Malayalam: കഞ്ചാവ് (ka~caavə)
English: ganja
கஞ்சா
கஞ்சா ஆரோக்கியத்திற்கு கேடானது
kannada: ಗಾಂಜಾ (gaanjaa)
telugu: నల్లమందు (nallamaMdu)
Tamil: கஞ்சா (kañcaa)
Malayalam: കറുപ്പ് (kaRuppə)
English: opium
கஞ்சி
அவர்கள் கஞ்சி குடிக்கிறார்கள்
kannada: ಗಂಜಿ (ganji)
telugu: గంజిగటక (gaMjigaTaka)
Tamil: கஞ்சி (kañci)
Malayalam: കഞ്ഞി (ka~~i)
English: boiled rice with gruel
கஞ்சிக்கலம்
கஞ்சிக்கலத்தில் கஞ்சி வைக்கப்பட்டது
kannada: ಗಂಜಿಮಡಕೆ (ganjimaDake)
telugu: గంజిపాత్ర (gaMjipaatra)
Tamil: கஞ்சிக்கலம் (kañcikkalam)
Malayalam: കഞ്ഞിക്കലം (ka~~ikkalaM)
English: pot in which rice gruel is prepared
கஞ்சித்தண்ணீர்
அவன் அதிக கஞ்சித் தண்ணீர் குடித்தான்
kannada: ಗಂಜಿನೀರು (ganjiniiru)
telugu: గంజినీరు (gaMjiniiru)
Tamil: கஞ்சித்தண்ணீர் (kañcittaNNir)
Malayalam: കഞ്ഞിവെള്ളം (ka~~iveLLaM)
English: water content of gruel
கஞ்சிப்பசை
துணிக்குக் கஞ்சிப்பசை போடப்பட்டது
kannada: ಗಂಜಿತಿಳಿ (ganji tiLi)
telugu: గంజితేరు (gaMjiteeru)
Tamil: கஞ்சிப்பசை (kañcippacai)
Malayalam: കഞ്ഞിപ്പശ (ka~~ippaSa)
English: starch
கஞ்சுண்ணி
கஞ்சுண்ணி ஒரு மருத்துவ தாவரம்
kannada: ಗರುಗ (garuga)
telugu: కుంజున్ని (kuMjunni)
Tamil: கஞ்சுண்ணி (kañcuNNi)
Malayalam: കഞ്ഞുണ്ണി (ka~~uNNi)
English: medicinal herb (edipta prostrata)
கட
ஆற்றைக் கடக்க அவன் அதிகம் சிரமப்பட்டான்
kannada: ದಾಟು (daaTu )
telugu: దాటి వెళ్ళుట (daaTiveLLuTa)
Tamil: கட (kaTa)
Malayalam: കടക്ക് (kaTakkə)
English: cross
கட
பசு வேலியை கடந்தது
kannada: ದಾಟು (daaTu)
telugu: దాటిపోవు (daaTipoovu)
Tamil: கட (kaTa)
Malayalam: മറികടക്ക് (maRikkaTakkə)
English: cross
கடகட
வண்டி கடகடா என்று சத்தம் எழுப்புகிறது
kannada: ಗಡಗಡಶಬ್ದ (gaDagaDaSabda)
telugu: గడగడ శబ్ధం (gaDagaDa SabdhaM)
Tamil: கடகட (kaTakaTa)
Malayalam: കടകട (kaTakaTa)
English: rattling