भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

கட்டுரை

அவர் ஒரு கட்டுரை எழுதுகிறார்

kannada: ಪ್ರಬಂಧ (prabandha)

telugu: ప్రపంచం (prapaMcaM)

Tamil: கட்டுரை (kaTTurai)

Malayalam: പ്രപഞ്ചം (pRapa~caM)

English: universe

கட்டுரை

அந்தக் கட்டுரை நன்றாக இல்லை

kannada: ಲೇಖನ (leekhana)

telugu: వ్యాసం (vyaaSaM)

Tamil: கட்டுரை (kaTTurai)

Malayalam: ലേഖനം (leekhanaM)

English: article

கட்டுவி

பாலன் மகனைக் கொண்டு பசுவினைக் கட்டுவித்தான்

kannada: ಕಟ್ಟಿಸು (kaTTisu )

telugu: కట్టించు (kaTTiMcu)

Tamil: கட்டுவி (kaTTuvi)

Malayalam: കെട്ടിക്ക് (keTTikkə)

English: cause to tie

கட்டெறும்பு

என்னை ஒரு கட்டெறும்புக் கடித்தது

kannada: ಕಟ್ಟಿರುವೆ (kaTTiruve)

telugu: గండుచీమ (gaMDuciima)

Tamil: கட்டெறும்பு (kaTTeRumpu)

Malayalam: കട്ടുറുമ്പ് (kaTTuRumbə)

English: large black ant

கட்டை

இங்கு மரம், கட்டை போன்றன கிடைக்கும்

kannada: ಮರ ಮುಂಡಿಗೆ (mara munDige)

telugu: కలప (kalapa)

Tamil: கட்டை (kaTTai)

Malayalam: തടി (taTi)

English: timber

கட்டைவிரல்

அவன் கட்டைவிரலைக் கடித்துக் கொண்டு இருக்கிறான்

kannada: ಹೆಬ್ಬೆಟ್ಟು (hebbeTTu)

telugu: బొటనవేలు (boTanaveelu)

Tamil: கட்டைவிரல் (kaTTaiviral)

Malayalam: കുന്താണി (kuntaaNi)

English: thumb

கணக்கர்

கணக்கர் அந்த வழியில் நடந்து போனார்

kannada: ಗುಮಾಸ್ತ (gumaasta)

telugu: గుమస్తా (gumastaa)

Tamil: கணக்கர் (kaNakkar)

Malayalam: ഗുമസ്തന്‍ (gumsətan)

English: clerk

கணக்காளன்

அவன் ஒரு கணக்காளனாக இருந்தான்

kannada: ಲೆಕ್ಕಿಗ (lekkiga)

telugu: గణాధికారి (gaNaadhikaari)

Tamil: கணக்காளன் (kaNakkaaLan)

Malayalam: കണക്കെഴുത്തുകാരന്‍ (kaNakkeZuttukaaran)

English: accountant

கணக்கிடு

அவன் கூறியதையொன்றும் கணக்கில் கொள்ள வேண்டாம்

kannada: ಲೆಕ್ಕಕ್ಕೆ ತಗೋ (lekkakke tagoo)

telugu: లెక్కపెట్టు (lekkapeTTu)

Tamil: கணக்கிடு (kaNakkiTu)

Malayalam: കണക്കാക്ക് (kaNakkaakkə)

English: take into account

கணக்கு

குழந்தை கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறாள்

kannada: ಗಣಿತ (gaNita)

telugu: గణితం (gaNitaM)

Tamil: கணக்கு (kaNakku)

Malayalam: കണക്ക് (kaNakkə)

English: mathematics

கணக்கு

கணக்கர் கணக்கைப் பரிசோதித்தார்

kannada: ಲೆಕ್ಕ (lekka)

telugu: లెక్క (lekka)

Tamil: கணக்கு (kaNakku)

Malayalam: കണക്ക് (kaNakkə)

English: accounts

கணக்குத்தீர்

கணக்குத்தீர்க்க இன்னும் நேரம் ஆகவில்லை

kannada: ಲೆಕ್ಕಾಚಾರ ಮುಗಿಸು (lekkaacaara mugisu)

telugu: లెక్కతీర్చడం (lekktiircaDam)

Tamil: கணக்குத்தீர் (kaNakkuttiir)

Malayalam: കണക്കുതീര്‍ക്ക് (kaNakkutiiRkkə)

English: settle account

கணக்குபுத்தகம்

அவன் கணக்குப் புத்தகத்தைப் பரிசோதிக்கிறான்

kannada: ಲೆಕ್ಕಪತ್ರ (lekka patra)

telugu: ఖాతా (khaataa)

Tamil: கணக்குபுத்தகம் (kaNakkuputtakam)

Malayalam: കണക്കോല (kaNakkoola)

English: accounts

கணக்கெடு

அவன் கூறியதை நான் கணக்கெடுத்துக் கொண்டேன்

kannada: ಪರಿಗಣಿಸು (parigaNisu)

telugu: పరిగణించటం (parigaNiMcaTaM)

Tamil: கணக்கெடு (kaNakkeTu)

Malayalam: കണക്കാക്ക് (kaNakkaakkə)

English: consider

கணக்கெடுத்தல்

அவருடைய வேலைக் கணக்கெடுப்பதாகும்

kannada: ಮೋಜಣಿ(ಭೂಮಿಯ ಅಳತೆ ಮಾಡು) (moojaNi( bhuumiya aLate maaDu))

telugu: పట్వారీ (paTvaarii)

Tamil: கணக்கெடுத்தல் (kaNakkeTuttal)

Malayalam: കണ്ടെഴുത്ത് (kaNTeZuttə)

English: surveying of lands and assesing taxes

கணக்கெடுப்பு

கடந்த வருடம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைப்பெற்றது

kannada: ಜನಗಣತಿ (janagaNati)

telugu: జనగణన (janagaNana)

Tamil: கணக்கெடுப்பு (kaNakkeTuppu)

Malayalam: കാനേഷുമാരി (kaanee$umari)

English: census

கணக்கெழுத்து

அவனுடைய வேலை கணக்கெழுத்தாக இருந்தது

kannada: ಕಿರ್ದಿ (kirdi)

telugu: లెక్క రాత (lekka raata)

Tamil: கணக்கெழுத்து (kaNakkezuttu)

Malayalam: കണക്കെഴുത്ത് (kaNakkeZuttə)

English: writing account

கணந்தோறும்

அவன் நிம்மதியின்றி கணந்தோறும் காத்திருந்தான்

kannada: ಪ್ರತಿಕ್ಷಣ (pratik$aNa)

telugu: ప్రతీకారం (pratiikaaraM)

Tamil: கணந்தோறும் (kaNaṉtooRum)

Malayalam: പ്രതികാരം (pRatikaaram)

English: revenge

கணபதி

சிவனின் மகன் கணபதி

kannada: ಗಣಪತಿ (gaNapati)

telugu: గణపతి (gaNapati)

Tamil: கணபதி (kaNapati)

Malayalam: ഗണപതി (gaNapati)

English: Lord Ganesha (son of Siva)

கணபதி பூசை

அப்பா கணபதி பூசை நடத்தினார்

kannada: ಗಣಪತಿಪೂಜೆ (gaNapatipuuje)

telugu: గణపతిపూజ (gaNapatipooja)

Tamil: கணபதி பூசை (kaNapati puucai)

Malayalam: ഗണപതിപൂജ (gaNapatipuuja)

English: ceremony performed to propitiate ganesha on launching any new enterprise

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App