भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

கட்டியாதல்

இங்கு குளிர்க்காலங்களில் நீர் கட்டியாகிறது

kannada: ಗಟ್ಟಿಯಾಗು (gaTTi yaagu)

telugu: ఘనీభవించు (ghaniibhaviMcu)

Tamil: கட்டியாதல் (kaTTiyaatal)

Malayalam: ഘനീഭവിക്ക് (ghaniibhavikkə)

English: solidify

கட்டியான

அது ஒரு கட்டியான பலகையாய் இருந்தது

kannada: ಗಟ್ಟಿ (gaTTi)

telugu: గట్టి (gaTTi)

Tamil: கட்டியான (kaTTiyaana)

Malayalam: കട്ടിയുള്ള (kaTTi)

English: solid

கட்டியான

கட்டியான நீர் பனிக்கட்டி

kannada: ಗಟ್ಟಿಯಾದ (gaTTiyaada)

telugu: గట్టిదైన (gaTTidaina)

Tamil: கட்டியான (kaTTiyaana)

Malayalam: കട്ടിയായ (kaTTiyaaya)

English: hard

கட்டில்

அவன் கட்டிலில் படுத்து உறங்கினான்

kannada: ಮಂಚ (manca)

telugu: మంచం (maMcaM)

Tamil: கட்டில் (kaTTil)

Malayalam: കട്ടില്‍ (kaTTil)

English: cot

கட்டிவேய்

மாதவன் கூரையை கட்டி வேய்ந்தான்

kannada: ಹೆಂಚು (hencu)

telugu: పైకప్పు (paikappu)

Tamil: கட்டிவேய் (kaTTiveey)

Malayalam: കെട്ടിമേയ് (keTTimeeyə)

English: thatch a house

கட்டிவை

அப்பா எல்லா வேலைகளையும் ரவியின் தலையில் கட்டி வைத்தார்

kannada: ಒತ್ತಾಯಪೂರ್ವಕ (ottaayapuurvaka)

telugu: అప్పజెప్పు (appajeppu)

Tamil: கட்டிவை (kaTTivai)

Malayalam: കെട്ടിയേല്പ്പിക്ക് (keTTiyeelppikkə)

English: entrust under compulsion

கட்டு

நெல்லின் கட்டுகளைப் பெண்கள் சுமந்து கொண்டு போகிறார்கள்

kannada: ಹೊರೆ (hore )

telugu: కట్ట (kaTTa)

Tamil: கட்டு (kaTTu)

Malayalam: കറ്റ (kaRRa)

English: sheaf of corn

கட்டு

ராதாவை கல்யாணம் கட்ட பணம் இல்லையாம்

kannada: ತಾಳಿಕಟ್ಟು (taaLikaTTu)

telugu: పెండ్లిచేయు (peMDliceeyu)

Tamil: கட்டு (kaTTu)

Malayalam: കെട്ടിക്ക് (keTTikkə)

English: be married

கட்டு

அலுவலகத்தில் பணம் கட்டி வைத்தான்

kannada: ಠೇವಣಿ (TheevaNi)

telugu: జమచేయు (jamaceeyu)

Tamil: கட்டு (kaTTu)

Malayalam: കെട്ടിവയ്ക്ക് (keTTivaykkə)

English: deposit

கட்டு

அவன் கயிற்றால் கட்டினான்

kannada: ಗಂಟು ಕಟ್ಟು (ganTu kaTTu)

telugu: కట్టు (kaTTu)

Tamil: கட்டு (kaTTu)

Malayalam: കെട്ട് (keTTə)

English: tie a knot

கட்டு

அவன் ஒரு கட்டு கொண்டு வந்தான்

kannada: ಮೂಟೆ (muuTe)

telugu: మోపు (moopu)

Tamil: கட்டு (kaTTu)

Malayalam: കെട്ട് (keTTə)

English: bundle

கட்டு

கூரைக் கட்டுதல் இன்னும் முடியவில்லை

kannada: ಕಟ್ಟಡ (kaTTaDa)

telugu: కట్టుట (kaTTuTa)

Tamil: கட்டு (kaTTu)

Malayalam: കെട്ട് (keTTə)

English: constuction

கட்டு

அவளைக் கட்டுவதற்கு யாரோ வந்தனர்

kannada: ಮದುವೆ (maduve )

telugu: కట్టుకొను (kaTTukonu)

Tamil: கட்டு (kaTTu)

Malayalam: കെട്ട് (keTTə)

English: marry

கட்டு

பாலன் கட்டணம் கட்டினான்

kannada: ಸಂದಾಯ (sandaaya)

telugu: కట్టుట (kaTTuTa)

Tamil: கட்டு (kaTTu)

Malayalam: കെട്ട് (keTTə)

English: remit (fees)

கட்டு

திருடனை தென்னை மரத்தோடு சேர்த்து கட்டினார்கள்

kannada: ಕಟ್ಟು (kaTTu )

telugu: బంధించు (baMdhiMcu)

Tamil: கட்டு (kaTTu)

Malayalam: കെട്ട് (keTTə)

English: tie

கட்டு

நான் ஒரு புதிய கட்டடம் கட்டிக்கொண்டு இருக்கிறேன்

kannada: ಕಟ್ಟು (kaTTu)

telugu: నిర్మించు (nirmiMcu)

Tamil: கட்டு (kaTTu)

Malayalam: പണിയ് (paNiyə)

English: build

கட்டு

துணிக் கட்டில் துணிகள் மட்டுமே இருந்தன

kannada: ಮೂಟೆ (muuTe)

telugu: పైసా (paisaa)

Tamil: கட்டு (kaTTu)

Malayalam: പൈസ (paisa)

English: paise

கட்டு

அவன் குதிரையை மரத்தில் கட்டினான்

kannada: ಕಟ್ಟು (kaTTu)

telugu: బంధించు (baMdiMcu)

Tamil: கட்டு (kaTTu)

Malayalam: ബന്ധിക്ക് (bandhikkə)

English: tie

கட்டு

கட்டில் அவன் பலவற்றைப் போட்டு வைத்தான்

kannada: ಜೋಳಿಗೆ (jooLige)

telugu: కట్ట (kaTTa)

Tamil: கட்டு (kaTTu)

Malayalam: മാറാപ്പ് (maaRaappə)

English: bundle

கட்டு

வீடு கட்டு

kannada: ಕಟ್ಟು (kaTTu)

telugu: కట్టు (kaTTu)

Tamil: கட்டு (kaTTu)

Malayalam: വയ്ക്ക് (vaykkə)

English: construct

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App