Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
ஓங்கிய கை
அவரது ஓங்கிய கையை அவன் எடுத்தான்
kannada: ಎತ್ತಿದ ಕೈ (ettida kai)
telugu: ఎత్తినచెయ్యి (ettinaceyyi)
Tamil: ஓங்கிய கை (ooŋkiya kai)
Malayalam: ഓങ്ങല് (ooŋŋal)
English: holding against to strike
ஓங்கு
அவன் அடிப்பதற்கு குச்சியை ஓங்கினான்
kannada: ಕೈ ಎತ್ತಿದ (kai ettida)
telugu: ఎత్తు (ettu)
Tamil: ஓங்கு (ooŋku)
Malayalam: ഓങ്ങ് (ooŋŋə)
English: hold against for striking
ஓசானா
ஓசானா நாளில் தேவாலயத்திற்கு சென்றனர்
kannada: ಓಶಾನ (ooSaana)
telugu: ఓషాన (oo$aana)
Tamil: ஓசானா (oocaanaa)
Malayalam: ഓശാന (ooSaana)
English: christian festival in common
ஓசை
அந்த ஒசை எனக்கு இன்பம் அளித்தது
kannada: ನಾದ (naada)
telugu: నాదం (naadaM)
Tamil: ஓசை (oocai)
Malayalam: നാദം (naadaM)
English: sound
ஓசை
குயிலின் ஓசைக் கேட்டது
kannada: ನಾದ (naada)
telugu: గానం (gaanaM)
Tamil: ஓசை (oocai)
Malayalam: നാദം (naadaM)
English: sound
ஓடக்காரன்
நீரில் ஓடக்காரன் ஓடத்தை ஓட்டுகிறான்
kannada: ಅಂಬಿಗ (ambiga)
telugu: నావికుడు (naavikuDu)
Tamil: ஓடக்காரன் (ooTakkaaran)
Malayalam: ഊന്നുകാരന് (uunnukaaran)
English: boatman
ஓடக்காரன்
ஓடக்காரன் கரையில் பயணிகளுக்காக காத்திருந்தான்
kannada: ಅಂಬಿಗ (ambiga)
telugu: పడవవాడు (paDavavaaDu)
Tamil: ஓடக்காரன் (ooTakkaaran)
Malayalam: കടത്തുകാരന് (kaTattukaaran)
English: boatman in a ferry
ஓடப்பலகை
ஓடக்காரன் ஓடப்பலகையில் அமர்ந்தான்
kannada: ಜಳ್ಳ (JaLLa)
telugu: పడవ అంచు (paDava aMcu)
Tamil: ஓடப்பலகை (ooTappalakai)
Malayalam: തണ്ട് (taNTə)
English: stick
ஓடு
அந்தக் காய்களில் உள்ள ஓடு நீக்கப்பட்டது
kannada: ಆವರಿಸು (aavarisu)
telugu: కప్పు (kappu)
Tamil: ஓடு (ooTu)
Malayalam: ആവരണം (aavaraNaM)
English: cover
ஓடு
யானை பயந்து ஓடுகிறது
kannada: ಓಡು (ooDu)
telugu: పరిగెత్తు (parigettu)
Tamil: ஓடு (ooTu)
Malayalam: ഓട് (ooTə)
English: run
ஓடு
அது ஓட்டு வீடு
kannada: ಹೆಂಚು (hencu )
telugu: పెంకు (peMku)
Tamil: ஓடு (ooTu)
Malayalam: ഓട് (ooTə)
English: tile
ஓடு
ரவி காயின் ஓட்டை நீக்கினான்
kannada: ತೊಗಟೆ (togaTe)
telugu: పెంకు (peMku)
Tamil: ஓடு (ooTu)
Malayalam: തോട് (tooTə)
English: shell
ஓடை
ஓடையில் இருந்து நாய் எழுந்து வந்தது
kannada: ಚರಂಡಿ (caranDi)
telugu: మురికికాలువ (murikikaaluva)
Tamil: ஓடை (ooTai)
Malayalam: ഓട (ooTa)
English: drain
ஓடை
அவர்கள் ஓடையிலிருந்து நீர்க் குடித்தனர்
kannada: ಝರಿ (jhari)
telugu: కొండవాగు (koMDavaagu)
Tamil: ஓடை (ooTai)
Malayalam: ചോല (coola)
English: mountain spring
ஓட்டம்
ஆற்றின் நீரோட்டத்தைப் பார்த்துக் கொண்டு அவன் இருந்தான்
kannada: ಪ್ರವಾಹ (pravaaha)
telugu: ప్రవాహం (pravaahaM)
Tamil: ஓட்டம் (ooTTam)
Malayalam: ഒഴുകല് (oZukal)
English: flowing
ஓட்டம்
அவனது ஓட்டத்தைக் கண்டு எனக்கு சிரிப்பு வந்தது
kannada: ಓಟ (ooTa)
telugu: పరుగు (parugu)
Tamil: ஓட்டம் (ooTTam)
Malayalam: ഓട്ടം (ooTTaM)
English: race
ஓட்டு
அவன் காளையை ஓட்டினான்
kannada: ಓಡಿಸು (ooDisu)
telugu: పరిగెత్తించు (parigettiMcu)
Tamil: ஓட்டு (ooTTu)
Malayalam: ഓടിക്ക് (ooTikkə)
English: chase
ஓட்டு
மாமா வண்டி ஓட்டுகிறார்
kannada: ಓಡಿಸು (ooDisu)
telugu: నడుపు (naDupu)
Tamil: ஓட்டு (ooTTu)
Malayalam: ഓടിക്ക് (ooTikkə)
English: drive
ஓட்டு
குழந்தை பசுவை ஓட்டிக் கொண்டு போனது
kannada: ಅಟ್ಟು (aTTu)
telugu: తోలు (toolu)
Tamil: ஓட்டு (ooTTu)
Malayalam: തെളിക്ക് (teLikkə)
English: drive cattle
ஓட்டுநர்
அமைச்சரின் ஓட்டுநர் விபத்தில் அகப்பட்டார்
kannada: ಚಾಲಕ (caalaka)
telugu: డ్రైవరు (drivaru)
Tamil: ஓட்டுநர் (ooTTuṉar)
Malayalam: ഡ്രൈവര് (DraivaR)
English: driver